செட்டிநாடு முட்டை மசாலா

சமையல் குறிப்புகள்
- 1
முட்டைகளை வேகவைத்து கொள்ளவும்
- 2
வேகவைத்த முட்டையுடன் இஞ்சி பூண்டு விழுது சிவப்பு மிளகாய் மஞ்சள்தூள் உப்பு சீரகம் கொத்தமல்லி தூள் சேர்க்கவும்
- 3
நன்றாக மசாலா கலந்து முட்டையுடன் சேர்ந்து கொள்ளவும்
- 4
முட்டைகளை ஒரு பாத்திரத்தில் எண்ணெய் போட்டு வறுக்கவும்
- 5
ஒரு கடாயில் எண்ணெய் சேர்த்து சீரகம் பச்சை மிளகாய் மற்றும் வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும்
- 6
இஞ்சி பூண்டு கொத்தமல்லி தூள் சீரகத்தூள் சிவப்பு மிளகாய் தூள் மற்றும் உப்பு சேர்த்துக் கொள்ளவும்
- 7
சிறிது தண்ணீர் சேர்த்து மிதமான சூட்டில் கொதிக்க விடவும்
- 8
பிறகு தக்காளி சேர்த்து வதக்கவும்
- 9
இவற்றில் தண்ணீர் சேர்த்து அரைத்து வைத்துக் கொள்ளவும்
- 10
வறுத்த முட்டையை இந்த கரி மசாலாவில் சேர்த்து கொதிக்க விடவும்
- 11
கொத்தமல்லி இலை சேர்த்து மிதமான சூட்டில் கொதிக்க விடவும்
- 12
ஒரு கடாயில் எண்ணெய் சேர்த்து மிளகாய் கடுகு கஷ்மீர் மிளகாய் கறிவேப்பிலை கஷ்மீர் மிளகாய் தூள் சேர்த்து நன்றாக தாளிக்கவும்
- 13
கொத்தமல்லி இலை சேர்த்து சூடாக பரிமாறவும்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
பாரம்பரிய செட்டிநாடு முட்டை பணியார குழம்பு
#தமிழர்களின்பாரம்பரியசமையல்#தமிழர்களின் பாரம்பரிய சமையல் Aishwarya Rangan -
-
காரமான ப்ரட் உப்புமா (spicy bread upma recipe in Tamil)
#goldenapron3#book#அவசர Fathima Beevi Hussain -
முட்டை சில்லி மசாலா (Muttai chilli masala recipe in tamil)
#worldeggchallenge Vijayalakshmi Velayutham -
தவாவில் முட்டை பிரைட் ரைஸ் (Thavavil muttai fried rice recipe in tamil)
#ilovecooking தவாவில் செய்வதால் ஒரு நபர்க்கு தேவையான பொருட்கள் Thulasi -
-
2 இன் 1 அவித்த முட்டை பொடிமாஸ்
#lockdownஇந்த சமயத்தில் இதை மதியம் மற்றும் இரவு உணவுடன் சாப்பிடலாம். சாதம்,பிரட் மற்றும் சப்பாத்திக்கு ஏற்ற சைட் டிஷ்.Sumaiya Shafi
-
-
-
-
-
More Recipes
கமெண்ட்