சமையல் குறிப்புகள்
- 1
வாழைக்காயை தோல் சீவி நீளவாக்கில் பட்டை பட்டையாக நறுக்கி முழுவதுமாக தண்ணீரில் போடவும்
- 2
பிறகு ஒரு கடாயில் 3கப் தண்ணீர் ஊற்றி காய்க்கு தேவைக்கேற்ப உப்பு சேர்த்து நன்கு கொதி வந்ததும் வாழைக்காய்களை அதில் போட்டு அடுப்பை உடனே அணைக்கவும் (கவனம், வேக விடக்கூடாது கொதித்த தண்ணீரில் போட்ட உடனே அடுப்பை அணைத்து விடவும்) இதை அப்படியே மூடி வைத்து 15 நிமிடம் வைத்திருக்கவும்.
- 3
பிறகு காய்களை ஒவ்வொன்றாக தண்ணீரை வடித்து எடுத்து வேறொரு அகலமான பாத்திரத்தில் ஒன்றொன்றாக வைக்கவும்
- 4
இப்போது சோம்புத் தூள், மஞ்சள் தூள், மிளகாய் தூள் சேர்க்கவும்
- 5
இஞ்சி பூண்டு விழுது, கார்ன்ஃப்ளார் மாவை சேர்த்து கையால் மெதுவாக அணைத்து இடமும் பரவும் படி பிசறவும்
- 6
மசாலா சேர்த்து பிரட்டிய பிறகு ஒரு தட்டு கொண்டு மூடி அரை மணி முதல் ஒரு மணி நேரம் ஊற வைக்கவும்
- 7
பிறகு ஒரு தவாவில் சிறிது, சிறிதாக நல்லெண்ணெய் ஊற்றி வாழைக்காய்களை 2 அல்லது 3 ஆக போட்டு இருபுறமும் புரட்டி புரட்டி மீன் போல வறுத்து எடுக்கவும்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

சைவ மீன் வாழைக்காய் பொரியல்


🌴 செட்டிநாடு வாழைக்காய் (மீன்) வறுவல்🌴


வாழைக்காய் ரோஸ்ட்


வாழைக்காய் வறுவல்


வாழைக்காய் மீன் ரோஸ்ட்


வாழைக்காய் போண்டா


பெப்பர் வாழைக்காய் மீன் வருவல்


"வாழைக்காய் வறுவல்"(Raw Banana Fry)


வாழைக்காய் வறுவல்


வாழைக்காய் வறுவல்


வாழைக்காய் கட்லெட்


செட்டிநாடு வாழைக்காய் வறுவல்


வாழைக்காய் டிக்கா


செட்டிநாடு வாழைக்காய் மீன் வறுவல் (Chettinadu vaazhaikaai meen varuval recipe in tamil)


வாழைக்காய் பஜ்ஜி


வாழைக்காய் பஜ்ஜி


வாழைக்காய் மசாலா


வாழைக்காய் உருளைக்கிழங்கு கட்லெட் (Vaalakaai Urulai cutletrecipe in tamil)


வாழைக்காய் ஃப்ரை


சைவ மீன் குழம்பு(வாழைக்காய்)


வாழைக்காய் பஜ்ஜி


வாழைக்காய் பஜ்ஜி


வாழைக்காய் 65


வாழைக்காய் போண்டா


வாழைக்காய் வறுவல்


வாழைக்காய் கோலா உருண்டை


வாழைக்காய் வறுவல் (Vaazhaikai varuval recipe in tamil)


பலாப்பழ சக்கை கிரிஸ்பி 65


வாழைக்காய் கிறிஸ்பி பால்ஸ்


வாழைக்காய் வறுவல்

கமெண்ட்