சமையல் குறிப்புகள்
- 1
முதலில் வாழக்கையை கழுவி தோல் சீவி வட்ட வடிவில் நறுக்கி தண்ணீரில் போட்டு வைத்துக் கொள்ளவும்
- 2
பிறகு ஒரு பாத்திரத்தில் மல்லித்தூள் மிளகாய்த்தூள் மஞ்சள்தூள் தேவையான அளவு உப்பு சேர்த்து கொள்ளவும் பூண்டை தட்டி போட்டு கொள்ளவும்
- 3
- 4
பிறகு நறுக்கிய வாழைக்காய் துண்டுகளை அதில் போட்டு நன்கு பிசறி வைத்துக் கொள்ளவும் தண்ணீர் சேர்க்க தேவையில்லை
- 5
ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி பிசறிய வாழைக்காய் துண்டுகளை அதில் போட்டு சிவக்க நன்கு பொரித்தெடுக்கவும்
- 6
வாழைக்காய் மீன் ரோஸ்ட் சுவைக்க தயார்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
🌴 செட்டிநாடு வாழைக்காய் (மீன்) வறுவல்🌴
#bananaமுள் இல்லாத மீன் போல சுவையாக இருக்கும்.Deepa nadimuthu
-
-
-
"வாழைக்காய் வறுவல்"(Raw Banana Fry)
#Banana#வாழை#Week-1#வாரம்-1#வாழைக்காய் வறுவல்#Raw Banana Fry Jenees Arshad -
-
-
-
-
-
-
-
செட்டிநாடு வாழைக்காய் மீன் வறுவல் (Chettinadu vaazhaikaai meen varuval recipe in tamil)
#Ga4/banana/week2இது சைவ செட்டிநாட்டு மீன் வறுவல் Lakshmi -
-
வாழைக்காய் கட்லெட்
#bananaவாழைக்காயை பயன்படுத்தி புதுவிதமான ஒரு ரெசிபியை ருசித்து பார்க்கலாம் Cookingf4 u subarna -
-
-
சைவ மீன் குழம்பு(வாழைக்காய்)
#அவசர சமையல்திடீர்னு மீன் குழம்பு சாப்பிட தோணுச்சுன்னா மீன் கிடைக்காது இந்த குழம்பு வச்சு சாப்பிடுங்க சூப்பரா இருக்கும். 😃😋சூடான சாதத்தில் அப்பளம் பொரித்து வைத்து இந்த குழம்பை சேர்த்து சாப்பிட்டால் சாதம் உடனே காலியாகிவிடும். BhuviKannan @ BK Vlogs
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15266688
கமெண்ட் (2)