சமையல் குறிப்புகள்
- 1
வாழைப்பூவை பொடிப் பொடியாக நறுக்கி தண்ணீரில் போட்டுக் கொள்ளவும்.முருங்கைக்கீரையை சுத்தம் செய்து எடுத்துக் கொள்ளவும்
- 2
அடுப்பில் ஒரு கடாயை வைத்து இரண்டு ஸ்பூன் எண்ணெய் ஊற்றி எண்ணெய் சூடானதும் கடுகு, உளுந்தம்பருப்பு போட்டு தாளிக்கவும். பிறகு கருவேப்பிலை, பச்சை மிளகாயை போட்டு வதக்கவும்.
- 3
பிறகு பொடியாக நறுக்கிய வெங்காயத்தைப் போட்டு வதக்கவும்.பிறகு பொடியாக நறுக்கிய வாழைப்பூவை தண்ணீரை வடித்துவிட்டு அதில் போடவும். பிறகு முருங்கைக்கீரையை அதில் போடவும்.
- 4
எல்லாவற்றையும் ஒரு நிமிடம் வதக்கவும். பிறகு தேவையான அளவு உப்பு போட்டு ஒரு டம்ளர் தண்ணீர் ஊற்றி கால் ஸ்பூன் மஞ்சள் தூள் போட்டு வேகவிடவும்.
- 5
வாழைப்பூ நன்கு வெந்து தண்ணீர் வற்றிய உடன் தேங்காய்த் துருவலைப் போட்டு ஒரு நிமிடம் வதக்கி பிறகு பரிமாறவும். சுவையான வாழைப்பூ முருங்கைக்கீரை பொரியல் தயார்
எழுதியவர்
Similar Recipes

வாழைப்பூ பொரியல்
#banana


பருப்பு முருங்கைக் கீரை பொரியல்
#cookerylifestyle


வாழைப்பூ பொரியல்
#banana


வாழைப்பூ மடல் சட்னி
#banana


வாழைப்பூ பொரியல்
#banana


சைவ நெத்திலி மீன் குழம்பு (வாழைப்பூ)
#banana


வாழைப்பூ முருங்கைக்கீரை பொரியல்(VAALAIPOO MURUNGAIKEERAI PORIYAL RECIPE IN TAMIL)
#cf4


வாழைப்பூ பொரியல்


வாழைப்பூ வடை
#banana


வாழைப்பூ வடை
#banana#Week1


வாழைப்பூ பொரியல்
#banana தமிழ்நாட்டின் பாரம்பரிய உணவு வகை அதிக சத்துக்கள் நிறைந்துள்ளது


வாழைப்பூ வடை
#Banana#week1


வாழைப்பூ முருங்கைக்கீரை பொரியல்(valaipoo murungai keerai poriyal recipe in tamil)
முருங்கைக்கீரை சாப்பிடுவதால் உடலில் இரும்பு சத்து அதிகரிக்கும் ஹீமோகுளோபின் அளவு அதிகரிக்கும் வாழைப்பூ சாப்பிடுவதால் உடலில் வெப்பம் தணிந்து குளிர்ச்சியாகும்


வாழைப்பூ முருங்கைக்கீரை பொரிச்ச குழம்பு
#magazine2


முருங்கைக் கீரை சாதம்(murungai keerai sadam recipe in tamil)
சத்தான முருங்கைக் கீரையில் சாதம் செய்யலாம்#birthday1


வாழைப்பூ மசாலா ஃப்ரை (Banana flower masala fry)
#Banana


முருங்கைக் கீரை சட்னி (Murunkai keerai chutney recipe in tamil)
#coconut


வாழைப்பூ பருப்பு உசிலி (Banana flower Paruppu usily)
#Banana


வாழைப்பூ புட்டு
#banana


முருங்கைக் கீரை, பூ பொரியல்
#cookerylifestyle முருங்கைக்கீரையில் நிறைய சத்துக்கள் உள்ளது... முருங்கைப் பூவிலும் நிறைய சத்துக்கள் உள்ளது..


வாழைப்பூ பொரியல் (Vaazhaipoo poriyal recipe in tamil)
இதனை சுலபமாக செய்யலாம் ஆரோக்கியமானது கல்லடைப்பு வராமல் தடுக்கும் #arusuvai3


வாழைப்பூ வடை
#banana


வாழைப்பூ வடை
#banana


வாழைப்பூ தோரன்
#banana... வாழைப்பூ உடல் ஆரோக்கியத்துக்கு எவ்ளவு உகந்தது என்று எல்லோருக்கும் தெரிந்ததே.... அதை வைத்து செய்யும் பொரியல் அல்லது தோரன் மிக சுவையானது...


வாழைப்பூ பருப்பு வடை
#banana


வாழைப்பூ பொரியல்(vaalaipoo poriyal recipe in tamil)
#kp


வாழைப்பூ குருமா
#banana


கொத்தவரங்காய் பொரியல்
#baddy1


வாழைப்பூ பொரியல்(vaalaipoo poriyal recipe in tamil)


வாழைப்பூ கூட்டு
#banana எளிமையான முறையில் சமையலை பகிர்ந்து கொள்ளுங்கள்.

More Recommended Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15271175
கமெண்ட்