முருங்கைக் கீரை சாதம்(murungai keerai sadam recipe in tamil)

Rithu Home @rithuhomemohana
சத்தான முருங்கைக் கீரையில் சாதம் செய்யலாம்
முருங்கைக் கீரை சாதம்(murungai keerai sadam recipe in tamil)
சத்தான முருங்கைக் கீரையில் சாதம் செய்யலாம்
சமையல் குறிப்புகள்
- 1
வாணலியை அடுப்பில் வைத்து இரண்டு ஸ்பூன் எண்ணெய் 2 ஸ்பூன் நெய் விட்டு கடுகு உளுந்தம் பருப்பு கடலைப்பருப்பு வெங்காயம் மிளகாய் போட்டு வதக்கவும்.
- 2
வதங்கியவுடன் முருங்கைக்கீரை சேர்த்து நன்றாக வதக்கவும்.
- 3
முருங்கைக் கீரையை வதக்கி தேங்காய்ப்பால் சேர்த்து நன்றாக வேகவிடவும் உப்புசேர்த்து சரி பார்க்கவும்
- 4
கீரை நன்றாக வெந்தவுடன் சாதம் போட்டு கிளறி முந்திரி வேர்க்கடலை சேர்த்து மல்லித்தழை தூவி பரிமாறவும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Top Search in
Similar Recipes
-
தூதுவளை கீரை சாதம்(thoothuvalai keerai recipe in tamil)
சளி,இருமலுக்கு மிகச்சிறந்த நிவாரணி.குழந்தைகளுக்கு மதிய உணவாகக் கூட கொடுக்கலாம்.கசப்பு இருக்காது.மற்ற கலவை சாதம் போல், சுவையாக இருக்கும். Ananthi @ Crazy Cookie -
-
முருங்கைக் கீரை சாதம்(Murungai keerai sadam recipe in tamil)
#Kids3/lunch Box/முருங்கைக்கீரையில் தாமிரம் சுண்ணாம்பு இரும்புச் சத்து அதிக அளவில் உள்ளது ரத்தசோகை உள்ளவர்கள் வாரம் இருமுறை சாப்பிட்டால் நல்ல ரத்தம் ஊறும் நோய் எதிர்ப்பு சக்தி கிடைக்கும். Senthamarai Balasubramaniam -
வேர்கடலை சாதம்(verkadalai sadam recipe in tamil)
#LBஏழைகளின் 'பாதாம் பருப்பு' என்ற பெயர்கொண்ட வேர்க்கடலையில்,நல்ல கொழுப்பு நிறைந்துள்ளது.தினமும் ஏதேனும் ஒரு வகையில் உணவில் எடுப்பது நல்லது.சாதமாக செய்து கொடுத்தால் சத்தும்,வயிறும்,நம் மனமும் நிரம்பும். Ananthi @ Crazy Cookie -
தேங்காய் சாதம்
தேங்காய் சாதம்-தென்னிந்தியாவின் ஒரு பிரபலமான உணவு(தேங்காயை பயன்படுத்தி வீட்டில் செய்யக்கூடிய உணவு)தேங்காயும்,வடித்த சாதமும் இருந்தால் சில நொடிகளில் எளிமையாக செய்யலாம். Aswani Vishnuprasad -
கீரை சாதம்(keerai sadam recipe in tamil)
#HJகீரையில் இரும்பு,சுண்ணாம்பு சத்து என பல வகையான சத்துக்களை கொண்டுள்ளது. தினமும்,கீரைகளை சாதம் /சூப்/குழம்பு என உணவில் சேர்த்துக் கொள்வது மிகவும் நல்லது. Ananthi @ Crazy Cookie -
முருங்கைகீரை தண்ணிச்சாறு (Murunkai keerai thanni saaru recipe in tamil)
#nutrient3முருங்கைக் கீரையில் அதிக அளவு இரும்புச்சத்து நிறைந்துள்ளது Laxmi Kailash -
வல்லாரை கீரை பொடி சாதம்(vallarai keerai podi sadam recipe in tamil)
#LBவளரும் குழந்தைகளுக்கு வல்லாரை கீரை மிகவும் ஆரோக்கியமானது கீரையை அப்படியே சமைத்து கொடுத்தா சில குழந்தைகள் சாப்பிட மாட்டாங்க வல்லாரை கீரை வாசம் நிறைய பேர்க்கு பிடிக்காது ஆனா இந்த மாதிரி பொடி செய்து கொடுக்கும் போது அதிக வல்லாரை கீரை வாசம் வராது டேஸ்ட் செமயா இருக்கும் Sudharani // OS KITCHEN -
-
கோங்குரா கீரை சாதம்(Kongura keerai satham recipe in tamil)
சுவையான, கார சாரமான ஆந்திரா ஸ்பெஷல். 2 வருடங்கள் குண்டூரில் கோங்குரா சட்னி, சாதம் பல கார சாரமான ஆந்திரா ரேசிபிகளை ருசித்திருக்கிறேன். கோங்குரா கீரை சாதத்தீர்க்கு நிகர் கோங்குரா கீரை சாதம் தான் . A DISH TO KILL FOR. # கீரை #variety Lakshmi Sridharan Ph D -
-
தேங்காய் சாதம்/ coconut (Thenkaai saatham recipe in tamil)
#arusuvai2 #golden apron3தேங்காய் சாதம். Meena Ramesh -
லெமன் சாதம்(lemon rice recipe in tamil)
சோம்பேறித்தனமான நாட்களில்,என்ன? சமைப்பது என்று யோசிக்க விடாமல்,முதல் ஆளாக கண் முன் வந்து நிற்பவனும் மற்றும் சாப்பாடு மீதியனால் கூட கவலைப்பட விடாமல் 15 நிமிடங்களில் ரெடி ஆகும், நல்லவனும் இவன்தான், லெமன் சாதம். Ananthi @ Crazy Cookie -
எலுமிச்சை சாதம் லஞ்ச் பாக்ஸ்(lemon rice recipe in tamil)
குழந்தைகளுக்கு மிகவும் விருப்பமான எலுமிச்சை சாதம் சுவையாக சுலபமாக செய்யலாம்.#LB Rithu Home -
-
பூண்டு பெப்பர் சாதம் (Poondu pepper satham recipe in tamil)
#GRAND2இந்த பூண்டு பெப்பர் சாதம் குழந்தைக்கு பால் கொடுக்கும் தாய்மார்கள் சாப்பிட்டால் பால் நிறைய இருக்கும். Sahana D -
முருங்கைக் கீரை பொடி (Murunkai keerai podi recipe in tamil)
#home முருங்கைக் கீரை அதிக இரும்பு சத்து உடையது. முருங்கைக் கீரை சர்க்கரை நோய்,இதயநோய்,தோல்நோய் மற்றும் ஜீரண கோளாறு க்கு ஏற்ற மருந்து.வெயில் காலத்தில் முருங்கைக் கீரையை காய வைத்து பொடி பண்ணி வைத்துக் கொள்ளலாம். சக்கரையின் அளவு அதிகம் உள்ளவர்கள் தண்ணீரைக் கொதிக்க வைத்து முருங்கைக்கீரை பொடியை ஒரு ஸ்பூன் போட்டு கொதிக்க வைத்து வடிகட்டி குடித்தால் சர்க்கரையின் அளவு குறையும். Priyamuthumanikam -
-
-
முருங்கைக்கீரை மிளகு சாதம் (Murungai Keerai Milagu Saatham Recipe in Tamil)
#peperமிளகு என்பது அதி அற்புதமான மருத்துவ குணமுள்ள ஒரு சமையல் பொருளாகும். தினமும் நாம் சமையலில் ஒரு நபருக்கு ஐந்து மிளகு வீதம் சேர்த்து சமைத்தால் எந்த வித நோயும் நமக்கு வராது முக்கியமாக உடலில் உள்ள நச்சுத் தன்மைகள் வெளியேற்றுவதில் முக்கிய பங்கு வகிப்பது மிளகு. இந்த மிளகை வைத்து முருங்கைக்கீரையை சேர்த்து ஒரு ரெசிபி செய்தேன் மிக அற்புதமாக இருந்தது எனது சிறுவயதில் வெண்ணை உருக்கும் பொழுது முருங்கைக்கீரை சேர்த்து உருக்குவார்கள் அந்த நெய்யை வடித்து விட்டு பொறிந்திருக்கும் முருங்கைக்கீரையுடன் சாதம் சேர்த்து பிசைந்து ஆளுக்கு ஒரு உருண்டை உருட்டி கொடுப்பார் எனது பாட்டி மிக அற்புதமாக இருக்கும் அதையே நான் மிளகுடன் சேர்த்து முயற்சித்தேன் செமையாக இருந்தது. கீரை சாப்பிடாத பிள்ளைகள் கூட இதனை அமிர்தமாக சாப்பிடுவார்கள். Santhi Chowthri -
புதினா சாதம் (Puthina saatham Recipe in Tamil)
ஒரு கைப்பிடி அளவு புதினா போதும் சத்தான சுவையான சாதம் ரெடி. மதிய சாதம் மீதமுள்ளது என்றாலும் இரவு உணவு சுலபத்தில் செய்யலாம் Lakshmi Bala -
-
-
தேங்காய் சாதம்(thengai satham recipe in tamil)
#Varietyriceபெரும்பாலான குழந்தைகள் குழம்பு சாதத்தை விட கலவை சாதத்தை விரும்பி சாப்பிடுவார்கள் அதில் நாம் சத்தான பருப்புகள் தேங்காய் மற்றும் சேர்த்து கொடுக்கும்பொழுது பிள்ளைகளுக்கு செலுத்தி அண்ணா ஒரு உணவாகும் குறிப்பாக இது சாதம் மட்டும் வடித்து விட்டால் போதும் ஐந்து நிமிடத்தில் ரெடி ஆகிவிடும் Sangaraeswari Sangaran -
-
கார்லிக் பெப்பர் ரைஸ் (Garlic pepper rice recipe in tamil)
#Varietyriceகலவை சாதம் அனைவருக்கும் பிடித்தமான ஒன்று அதை நாம் சுவையுடனும் மருத்துவ குணத்துடனும் செய்யும் பொழுது அனைவருக்கும் உகந்த ஒரு உணவாகும் Sangaraeswari Sangaran -
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16218898
கமெண்ட்