சமையல் குறிப்புகள்
- 1
முதலில் ஒரு கடாயில் 2 டேபிள்ஸ்பூன் எண்ணெய் சேர்த்து கால் டீஸ்பூன் கடுகு கால் டீஸ்பூன் சீரகம் சேர்த்து தாளிக்கவும்
- 2
பிறகு ஒரு பிரியாணி இலை ஒரு பட்டை சேர்த்து பொடியாக நறுக்கிய வெங்காயம் 2 பல் பூண்டு சேர்த்து வதக்கவும்
- 3
வெங்காயம் வதங்கிய பிறகு தக்காளி சேர்த்து வதக்கவும் பிறகு அரை டேபிள்ஸ்பூன் மிளகாய்த்தூள் கால் டீஸ்பூன் மஞ்சள்தூள் சேர்த்து
- 4
அரை டேபிள்ஸ்பூன் கரம் மசாலா சேர்த்து வதக்கவும் மசாலாவின் பச்சை வாசனை போன பிறகு பொடியாக நறுக்கிய உருளைக்கிழங்கை சேர்த்து வதக்கவும்
- 5
தண்ணீர் சேர்க்காமல் மூடி வைத்து எண்ணெயிலேயே உருளைக்கிழங்கை வேக வைக்கவும் உருளைக்கிழங்கு நன்றாக வெந்த பிறகு ஒரு கப் சாதம் சேர்த்து கிளறவும்
- 6
சாதம் நன்றாக கலந்த பிறகு மிதமான தீயில் இரண்டு நிமிடங்கள் மூடி வைத்து இறக்கவும்
- 7
சுவையான உருளைக்கிழங்கு சாதம் தயார்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

உருளைக்கிழங்கு சாதம்


உருளைக்கிழங்கு சாதம் potato rice in tamil


உருளைக்கிழங்கு சாதம்(potato rice recipe in tamil)


உருளைக்கிழங்கு சாதம்


உருளைக்கிழங்கு பிரட் பாக்கெட்


உருளைக்கிழங்கு குருமா


பொட்டேட்டோ சப்ஜி potato subji recipe in tamil


உருளைக்கிழங்கு மசாலா சப்பாத்தி recipe in tamil


உருளைக்கிழங்கு பிரட்டல் / urulai pirattal recipe in tamil


உருளைக்கிழங்கு குருமா/ potato kurma recipe in tamil


சேப்பங் கிழங்கு மசாலா


உருளைக்கிழங்கு போண்டா


பொட்டேட்டோ ரைஸ்(potato rice recipe in tamil)


சேப்பங்கிழங்கு ரோஸ்ட் sepakilangu roast in tamil


உருளைக்கிழங்கு குருமா (Urulaikilangu Kurma Recipe in Tamil)


உருளைக்கிழங்கு காரக்கறி


உருளைக்கிழங்கு சாதம்


உருளைக்கிழங்கு வறுவல்


சன்னா மசாலா (Channa masala recipe in tamil)


கொண்டைக்கடலை சாதம் (chickpeas rice) (Kondakadalai saatham recipe in tamil)


ஸ்பைசி உருளைக்கிழங்கு குருமா (Spicy urulaikilanku kuruma recipe in tamil)


பட்டர் சிக்கன்/ butter chicken recipe in tamil


உருளைக்கிழங்கு பிரியாணி (urulaikilangu recipe in tamil)


1 பார்ட் ரெசிபி(தக்காளி சாதம்)


உருளைக்கிழங்கு கொண்டைக்கடலை சாதம்(chana with potato rice recipe in tamil)


புதினா கொத்தமல்லி சாதம் & உருளைக்கிழங்கு மசாலா (Puthina kothamalli satham recipe in tamil)


உருளைக்கிழங்கு பொடிமாஸ்


உருளைக்கிழங்கு வருவல்


பச்சைப்பயிறு உருளைக்கிழங்கு பஜ்ஜி (sprouts potatoes bajji recipe in tamil

கமெண்ட்