ஸ்பைசி உருளைக்கிழங்கு குருமா (Spicy urulaikilanku kuruma recipe in tamil)

ஸ்பைசி உருளைக்கிழங்கு குருமா (Spicy urulaikilanku kuruma recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் உருளைக்கிழங்கை வேகவைத்து எடுத்துக்கொள்ள வேண்டும் என்பதற்கு தேவையான இஞ்சி பூண்டு விழுது பெரிய வெங்காயம் தக்காளி பச்சைமிளகாய் ஆகியவற்றை நறுக்கி எடுத்துக்கொள்ள வேண்டும்
- 2
இப்பொழுது ஒரு பாத்திரத்தில் 2 ஸ்பூன் எண்ணெய் சேர்க்கவேண்டும் அதில் பட்டை கிராம்பு ஏலக்காய் நட்சத்திர சோம்பு பிரியாணி இலை ஆகியவற்றை சேர்த்து வதக்கவேண்டும் பின்பு நறுக்கி வைத்திருக்கும் பச்சை மிளகாய் இஞ்சி-பூண்டு விழுது மற்றும்வெங்காயத்தை சேர்த்து வதக்கவும். வெங்காயம் வதங்கிய பின்பு அதில் அரை ஸ்பூன் மஞ்சள் தூள் ஒரு ஸ்பூன் கரம் மசாலா 2 ஸ்பூன் சிவப்பு மிளகாய் தூள் ஆகியவற்றை சேர்த்து நன்றாக வதக்கவும். இப்பொழுது அதோடு தக்காளி சேர்த்துக் கொள்ளவும்
- 3
தக்காளி நன்றாக வதங்கிய பின்பு அதோடு மசித்து வைத்திருக்கும் உருளைக்கிழங்கை சேர்த்து தேவையான அளவு தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து சிறிது நேரம் கொதிக்க விடவும். ஸ்பைசி உருளைக்கிழங்கு குருமா ரெடி. நன்றி
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
உருளைக்கிழங்கு குருமா (Urulaikilanku kuruma recipe in tamil)
மிகவும் சுலபமாக செய்யக்கூடிய சுவையான குருமா. Hemakathir@Iniyaa's Kitchen -
-
உருளைக்கிழங்கு கறி (Urulaikilanku curry recipe in tamil)
#GA4 #ga4 #week1சுவையான உருளைக்கிழங்கு கறி. தோசை சப்பாத்திக்கு ஏற்றது. Linukavi Home -
-
-
-
-
-
சப்பாத்தி உருளைக்கிழங்கு குருமா (Chappathi urulaikilanku kuruma recipe in tamil)
#flour1 Shyamala Senthil -
-
உருளைக்கிழங்கு சாதம்(potato rice recipe in tamil)
#qkஇரவுக்கு தனியாக சமைக்காமல்,மதியம் செய்த சாதத்தை வைத்து,சுவையான உருளைக்கிழங்கு சாதம் செய்து விடலாம். Ananthi @ Crazy Cookie -
-
-
-
-
உருளைக்கிழங்கு குருமா (Urulaikilanku kuruma recipe in tamil)
#GA4இந்த உருளைக்கிழங்கு குருமாவை பூரி , சப்பாத்தி, சாதம் எல்லாவற்றுக்கும் ஊற்றி சாப்பிடலாம். Priyamuthumanikam -
-
கொண்டைக்கடலை ராஜ்மா குருமா (Kondaikadalai rajma kuruma recipe in tamil)
#india2020#homeஇதை செய்து பாருங்கள் ருசி அள்ளும் Sharanya -
-
-
-
-
-
கலர்ஃபுல்லான காய்கறி குருமா. (veg kuruma recipe in Tamil)
#book #goldenapron3 #gravy Sharmi Jena Vimal -
-
வெள்ளை காய்கறிகள் குருமா (Vellai kaaikarikal kuruma recipe in tamil)
ஹோட்டல் சுவையில் காய்கறிகள் சேர்த்து செய்த சுவையான குருமா.. எங்கள் குடும்பத்தில் உள்ள அனைவரும் விரும்பி சாப்பிடும் குருமா. Hemakathir@Iniyaa's Kitchen -
-
More Recipes
கமெண்ட்