பச்சைப்பயிறு உருளைக்கிழங்கு பஜ்ஜி (sprouts potatoes bajji recipe in tamil

Manjula Sivakumar @Manjupkt
பச்சைப்பயிறு உருளைக்கிழங்கு பஜ்ஜி (sprouts potatoes bajji recipe in tamil
சமையல் குறிப்புகள்
- 1
முளைக்கட்டிய பச்சை பயிறு, பச்சை மிளகாய், பூண்டு, இஞ்சி ஆகியவற்றை மிக்சி ஜாரில் சேர்த்து சிறிது தண்ணீர் சேர்த்து நன்றாக அரைத்து கொள்ளவும். பின்னர் ஒரு கிண்ணத்திற்கு அரைத்த மாவை மாற்றி அதனுடன் அரிசி மாவு, மஞ்சள் தூள், பெருங்காயத்தூள், தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.
- 2
பின்னர் தோல் நீக்கி நறுக்கிய உருளைக்கிழங்கை மாவில் தொட்டு சூடான எண்ணெயில் பொறித்து எடுக்கவும்.
- 3
மிகவும் சுவையான ஆரோக்கியமான பச்சை பயிறு உருளை பஜ்ஜி தயார்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
உருளைக்கிழங்கு பஜ்ஜி(potato bajji recipe in tamil)
பஜ்ஜி மாவு கலந்து நமக்கு பிடித்த காய்களை வைத்து பஜ்ஜி சுடலாம். சுவை வித்தியாசமாக இருக்கும். punitha ravikumar -
-
-
-
-
-
-
-
-
வெங்காய பஜ்ஜி (Onion bajji)
மிகவும் சுவையாக,சுலபமான முறையில் அன்றாட செய்யும் ஓர் ஸ்நாக்ஸ் தான் இந்த வெங்காய பஜ்ஜி.#NP3 Renukabala -
-
-
-
-
உருளைக்கிழங்கு போண்டா potato bonda recipe in tamil
#kilanguஇன்று குக் பாட் கிழங்கு போட்டிக்காக உருளைக்கிழங்கு போண்டாவை முதன்முதலாக செய்தேன். ஹோட்டல் டீ கடை போன்றவற்றில் விற்பனை செய்யும் போண்டாவை போல சுவையுடன் இருந்தது. Meena Ramesh -
-
-
உருளைக்கிழங்கு பஜ்ஜி
##kayalscookbookநிறைய பஜ்ஜி வகைகளில் உருளைக் கிழங்கு பஜ்ஜியும் ஒன்று. சுவையாக இருக்கும் மாலை நேர ஸ்நாக்ஸாக சாப்பிட. Meena Ramesh -
மிளகாய் உருளைக்கிழங்கு பஜ்ஜி (Milakaai urulaikilanku bajji recipe in tamil)
#deepfry Sudharani // OS KITCHEN -
-
-
-
உருளைக்கிழங்கு பைட்ஸ்/ potato bites recipe in tamil
#kilangu#உருளைக்கிழங்கு#உருளைக்கிழங்கு பைட்ஸ் Sharmila V -
ஸ்டஃப்டு ஆலு பஜ்ஜி
#kilangu உருளைக்கிழங்கை வைத்து செய்யக்கூடிய இந்த ஆளு மிகவும் சுவையானதாக இருக்கும் எனது வீட்டில் உள்ள அனைவருக்கும் மிகவும் பிடித்த சிற்றுண்டி குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும் Cooking With Royal Women -
-
பேபி கார்ன் பஜ்ஜி(babycorn bajji recipe in tamil)
பஜ்ஜி எங்கள் வீட்டில் அனைவருக்கும் பிடிக்கும்.அதுவும் பேபி கார்ன் பஜ்ஜி மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள். Meenakshi Ramesh
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15279950
கமெண்ட்