கேன்டீட் சக்கரை வள்ளி கிழங்கு (Candied sweet potato, Daikagu imo)

கிழங்கை சேர்த்து பல வித ருசியான நலம் தரும் சத்துக்கள் நிறைந்த ரேசிபிகள் செய்யலாம். இது ஒரு ஜப்பனீஸ் ஸ்நாக். குழந்தைகள் லஞ்ச் பாக்ஸில் வையுங்கள்; ருசித்து சாப்பிட்டு சந்தோஷப்படுவார்கள். எல்லோரும் ரூசிக்கலாம்
கேன்டீட் சக்கரை வள்ளி கிழங்கு (Candied sweet potato, Daikagu imo)
கிழங்கை சேர்த்து பல வித ருசியான நலம் தரும் சத்துக்கள் நிறைந்த ரேசிபிகள் செய்யலாம். இது ஒரு ஜப்பனீஸ் ஸ்நாக். குழந்தைகள் லஞ்ச் பாக்ஸில் வையுங்கள்; ருசித்து சாப்பிட்டு சந்தோஷப்படுவார்கள். எல்லோரும் ரூசிக்கலாம்
சமையல் குறிப்புகள்
- 1
தேவையான பொருட்களை சேகரிக்க. சமையல் செய்யும் இடத்தின் அருகில் வைக்க
- 2
கிழங்கை நன்றாக தண்ணீரில் கழுவி தோலை பீல் செய்க. பின் சின்ன துண்டுகளாக வெட்டி கிழங்கில் அதிகமாக உள்ள ஸ்டார்சை நீக்க தண்ணீரில் 30 நிமிடம் ஊறவைக்க. வடித்து 3-4 முறை தண்ணீர் சேர்த்து கழுவி, வடித்து. ஒரு டவல் மேல் போட்டு உலர்த்துக
ஒரு தட்டில் மேல் வைத்து, தண்ணீர் தெளித்து 1 நிமிடம் மைக்ரோ வேவ் செய்க. டவல் மேல் போட்டு தண்ணீர் நீக்குக.
- 3
மிதத்திரக்கும் குறைவான நெருப்பின் மேல் தேவையான எண்ணை சூடு செய்க துண்டுகளை வறுக்க. எண்ணைக்குமிழ்கள் மறைந்த பின், நெருப்பை 1 நிமிடம் அதிகமாக்கி பின் நெருப்பை அணைக்க. எண்ணை வடித்து பேப்பர் டவல் மேல் போடுக. வருத்த துண்டுகள் வெளியே கிரிசப் ஆகவும், உள்ளே சாஃப்ட் ஆகவும் இருக்க வேண்டும். கோல்டன் பிரவுன் ஆக இருக்க வேண்டும் வருவலை ஒரு கிண்ணத்தில் போடுக
க்ளேஸ் (Glaze) ஒரு கிண்ணத்தில் தேன், சோய் சாஸ், சிட்டிகை உப்பு சேர்க்த்து விஸ்க் செய்க. - 4
க்ளேஸை வறுவல் கிண்ணத்தில் சேர்த்து குலுக்குக. துண்டுகள் க்ளேஸில் கோட் (coat)ஆகட்டும், மேலே எள் தூவுக. சுவையான இனிப்பான கேன்டீட் சக்கரை வள்ளி கிழங்கு தயார். ருசித்து பரிமாறுக
குழந்தைகள் லஞ்ச் பாக்ஸில் வையுங்கள்; ருசித்து சாப்பிட்டு சந்தோஷப்படுவார்கள். எல்லோரும் ரூசிக்கலாம்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
சக்கரை வள்ளி கிழங்கு பேன் கேக் (Mochi pancake recipe in tamil
#kilangu #lunch boxஅம்மா சக்கரை வள்ளி கிழங்கை சுட்டு தருவார்கள். ஏராளமான நார் சத்து, விட்டமின்கள், புற்று நோய் வாய்ப்பை குறைக்கும் அன்டை ஆக்ஸிடெண்டஸ் இதில் இருக்கின்றன, இது ஒரு ஜப்பனீஸ் ரெஸிபி. சிறிது மாற்றினேன். அவர்கள் glutinous rice flour உபயோகிப்பார்கள்.நான் கோதுமை மாவில் செய்தேன். க்லெசும் நான் உருவாக்கினேன்.சுவை சத்து நிறைந்த இந்த ரெசிபியை எல்லோரும் விரும்புவார்கள் Lakshmi Sridharan Ph D -
சக்கரை வள்ளி கிழங்கு மினி பேன் கேக்
#ypஏகப்பட்ட உலோக சத்துக்கள், முக்கியமாக நார் சத்து விட்டமின்கள், புற்று நோய் வாய்ப்பை குறைக்கும் அன்டை ஆக்ஸிடெண்டஸ் இதில் இருக்கின்றன, l Lakshmi Sridharan Ph D -
வாழைப்பழ சக்கரை வள்ளி கிழங்கு ஸ்மூத்தி
#bananaGlobal warming கோடைக்கால வெய்யில் கொளுத்துகிறது. குளிர்ந்த சத்து சுவையான பானம் இதோ, சுவை, சத்து கொண்ட மில்க் ஷேக் Lakshmi Sridharan Ph D -
சக்கரை வள்ளி கிழங்கு சக்கரை பொங்கல்(sweet potato sweet pongal recipe in tamil)
#sa #choosetocookசாஃப்ட் சில்கி சுவையான சத்தான சக்கரை பொங்கல் சீரக சம்பா அரிசி, சக்கரை வள்ளி கிழங்கு சேர்த்து செய்தது. சீரக சம்பா அரிசி பயதம் பருப்பு பாலிலேயே வெந்தது –பிரஷர் குக்கரில் நிராவியில், முதலில். பின் மறுபடியும் பாலில் சக்கரை வள்ளிகிழங்கு, வெல்லத்துடன், குங்குமப்பூ, ஏலக்காய் கூட குழைய குழைய வெந்தது. Lakshmi Sridharan Ph D -
சக்கரை வள்ளி கிழங்கு பஜ்ஜி(sweet potato bajji recipe in tamil)
#SFசக்கரை வள்ளி கிழங்கு வைத்து பிரெட் பஜ்ஜி சுவையில் செய்த அருமையான ஒரு டீ டைம் ஸ்னாக் பஜ்ஜி... Nalini Shankar -
சக்கரை வள்ளி கிழங்கு மில்க் ஷேக் (Sarkarai vallikilanku milkshake recipe in tamil)
நான் ஒரு ஆரோகிய உணவு பைத்தியம் (health food nut). இதோ ஒரு நலம் தரூம் சக்கரை வள்ளி கிழங்கு மில்க் ஷேக். கிழங்கு, பாதாம் பால், தேங்காய் பால், ஏலக்காய், குங்குமப்பூ, முந்திரி, வனில்லா எக்ஸ்ட்ரெக்ட் சேர்ந்த ருசியான, சத்தான மில்க் ஷேக். ஆராய்ச்சியாளர்கள் பசும்பால், சக்கரை நல்லதில்லை என்று சொல்வதால் அவைகளை சேர்க்கவில்லை, வருங்காலம் நன்றாக இருக்க வேண்டுமானால் சின்ன குழந்தைகள் ஆரோகியமாக இருக்கவேண்டும். “உடலை வைத்தே சித்திரம் எழுதவேண்டும்” #kids2 Lakshmi Sridharan Ph D -
சக்கரை வள்ளி கிழங்கு பால் போளி / Sweet potato milk receip in tamil
#milkஇந்த கிழங்கு எனக்கு மிகவும் பிடிக்கும். ஏராளமான நார் சத்து, விட்டமின்கள், புற்று நோய் வாய்ப்பை குறைக்கும் அன்டை ஆக்ஸிடெண்டஸ் இதில் இருக்கின்றன,சுவை சத்து நிறைந்த இந்த ரெசிபியை எல்லோரும் விரும்புவார்கள் Lakshmi Sridharan Ph D -
-
-
சக்கரை வள்ளி கிழங்கு சக்கரை பொங்கல்(Sakkarai Valli Kizgahu Sakkarai Pongal Recipe in Tamil)
இனிப்பான சுவையான, சத்தான சக்கரை வள்ளி கிழங்கு சக்கரை பொங்கல். சக்கரையைக் குறைத்து, சக்கரை வள்ளி கிழங்கு, சீரக சம்பா அரிசி, பாசிபருப்புடன் செய்த பொங்கலை எல்லாரும் சுவைத்து நலம் பெறலாம், #arusuvai1 Lakshmi Sridharan Ph D -
சக்கரைவள்ளி கிழங்கு பாயசம்..(sweet potato payasam)
#kilangu... நிறைய சத்துக்கள் நிறைந்த சீனிக்கிழங்கு வைத்து செயுத சுவைமிக்க அருமையான பாயசம்.. Nalini Shankar -
சக்கரை வள்ளி கிழங்கு சாக்லேட் பை(sweet potato chocolate pie recipe in tamil)
#CF9 #CHRISTMAS SPECIALஎங்கள் நாட்டில் கிறிஸ்துமஸ் மெனுவில் சக்கரை வள்ளி கிழங்கு பை center piece. Lakshmi Sridharan Ph D -
முறுக்கு (Murukku recipe in tamil)
எல்லாரும் விரும்பும் ஒரு ஸ்நாக் ,இது ஒரு ஹைபிரிட் ரெஸிபி முள்ளு முறுக்கு-தேன்குழல். Enriched unbleached wheat flour கூட கடலை மாவு, உளுத்தம் மாவு சேர்த்து செய்தது . வாசனைக்கும், ருசிக்கும் பொடித்த எள்பொடித்ததால் வெள்ளையாக இல்லை. பொடிக்காமல் எள் சேர்த்தால் வெள்ளையாக இருக்கும். உங்கள் விருப்பம். #flour1 Lakshmi Sridharan Ph D -
சக்கரை வள்ளி கிழங்கு, பீட் ரூட், ஆப்பிள், செலரி, லீக் சூப்
இந்த ரெஸிபியில் இனிப்பிர்க்கு சக்கரை வள்ளி கிழங்கு., வாசனைக்கு செலரி. பூண்டு, ஏலக்காய், ஜாதிக்காய் பொடிகள். அழகிய நிறத்திர்க்கு பீட் ரூட், எல்லாம் நலம் தரும், சுவை மிகுந்த பொருட்கள். காய்கறிகள் எல்லாம் பூச்சி கொல்லும் மருந்துகள் உபயோகிக்காமல் வளர்க்கப்பட்டவைகள் Friend Meena Ramesh ன் கார சாராமான ஸ்நாக் ரெசிபி கூட இதையும் சேர்த்து ருசிக்க #cookwithfriends Lakshmi Sridharan Ph D -
-
சக்கரை வள்ளி கிழங்கு சாம்பார் சாதம், வெள்ளரிக்காய் தயிர் பச்சடி sarkaraivalli Kilangu Sambar satham
சக்கரை வள்ளி கிழங்கு மிகவும் நலம் தரும் காய்கறி. தேங்காய், பருப்பு , ஸ்பைஸ் மற்றும் சில பொருட்கள் சேர்த்து அரைத்த பேஸ்ட் கூட சேர்த்து வாசனையான சாம்பார் செய்தேன். #everyday2 Lakshmi Sridharan Ph D -
உருளை கிழங்கு சீஸ் பேன்கேக்(cheese potato pancake recipe in tamil)
#potஉருளை கிழங்கு உலக பிரசித்தம். எல்லா வயதினரும் விரும்பும் கிழங்கு. சத்து சுவை நிறைந்தது. சீஸ் கூட சேர்த்து செய்த சுவையான பேன்கேக். சின்ன பேன்கேக் எப்போ வேண்டுமானாலும் சாப்பிடலாம். ஆக்க பொருத்தவர்கள் ஆற பொறுக்க வேண்டாம் . சூடாக சாப்பிடுக Lakshmi Sridharan Ph D -
சக்கரை வல்லி கிழங்கு கரி 🍠 (Sarkaraivalli kizhangu kari Recipe in Tamil)
நார் சத்து மற்றும் வைட்டமின் சத்துக்கள் நிறைந்த உணவு #nutrient3 Sarulatha -
-
வாழைப்பூ பஜ்ஜிகள்(vaalaipoo bajji recipe in tamil)
#winterபஜ்ஜி எல்லோரும் மிகவும் விரும்பும் ஒரு ஸ்நாக். நலம் தரும் நார் சத்து, உலோகசத்துக்கள், விட்டமின்கள் நிறைந்த வாழைப்பூ பஜ்ஜிகள். அரிசி மாவு, கடலை மாவு, மிளகு, சீரக, தனியா, மிளகாய் பொடிகள், கொத்தமல்லி. கறிவேப்பிலை சேர்த்து செய்த சுவையான சத்தான ஸ்நாக். Lakshmi Sridharan Ph D -
சக்கரவள்ளி கிழங்கு இனிப்பு போண்டா(sweet potato bonda recipe in tamil)
#FRWeek - 9சக்கரைவள்ளி கிழங்கு வைத்து ஈவினிங் ஸ்னாக் இனிப்பு போண்டா செய்து பார்த்தேன் சுவையாக இருந்துது... 😋 Nalini Shankar -
சர்க்கரை வள்ளி கிழங்கு பொரியல்#GA4#WEEK11#Sweet potato
#GA4#WEEK11#Sweet potatoகுழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும் A.Padmavathi -
மர வள்ளி கிழங்கு பொடிமாஸ்(tapioca podimas recipe in tamil)
#YPமர வள்ளி கிழங்கு வாங்கும் போது,வேக வைத்து, அதில்,சிறிதளவு கிழங்கு இவ்வாறு இடித்து பொடிமாஸ் செய்வது அம்மாவின் வழக்கம். பல நாட்களில், காலை சிற்றுண்டியாக இஞ்சி காபியுடன் சாப்பிட்டுள்ளோம். இன்றும் அம்மா வீடு போனால்,இது செய்து தருவார்கள். Ananthi @ Crazy Cookie -
பூரி(poori recipe in tamil)
#birthday3எல்லோரும் செய்வது போல நான் செய்வதில்லை. ரெசிபியில் நலம் தரும் பொருட்கள் சுவை கூட சேரவேண்டும். பிளாக்ஸ் ஒமேகா கொழுப்பு நிறைந்தது. மைதா சேர்ப்பதில்லை. ரிவைண்ட் ஆயில் பொறிக்க உபயோகிப்பதில்லை. சுவை, சத்து நிறைந்த எல்லோரும் விரும்பூம் போல அழகிய சாஃப்ட் பூரி Lakshmi Sridharan Ph D -
சேக்காலு (Sekkaalu recipe in tamil)
இது பருப்பு பில்லை போல ஒரு ஸ்நாக். ஆனால் எல்லா ஆந்திரா பண்டங்கள் போல ஸ்பைஸி--மிளகாய் பொடி, சீரகபொடி, எள். இஞ்சி, பபூண்டு, பச்சை மிளகாய் , கடலை பருப்பு, வேர்க்கடலை அரிசி மாவுடன் கலந்தது மிகவும் ருசி #ap Lakshmi Sridharan Ph D -
வெஜ்ஜி வ்ரிட்டர்
#kkவளரும் பசங்களுக்கு ஆரோக்கியமான உணவே கொடுக்கவேண்டும் எல்லோரும் குழந்தைகள் உள்பட மிகவும் விரும்பும் ஒரு ஸ்நாக். நலம் தரும் காய்கறிகள், வாட்டர் க்ரஸ், கேரட், கேல்,கொத்தமல்லி, வெங்காயம். ஸ்பைஸ் பொடிகள் சேர்ந்த சத்தான சுவையான வ்ரிட்டர் பஜ்ஜி என்றும் சொல்லலாம். ஷேல்லோ வ்றையிங். Lakshmi Sridharan Ph D -
வெத்தல வள்ளி கிழங்கு கூட்டு(vetthala valli kilangu recipe in tamil)
மண்ணுக்குள் மாணிக்கம் என்று அழைக்கப்படும் கிழங்கு வகையாகும். இதில் புரதம் நார்ச்சத்து அதிகமாக உள்ளது. இதை வேகவைத்து சாப்பிடலாம் என்று தான் நினைத்தோம். ஏனோ திடீரென்று கூட்டு செய்யலாம் என்று ஒரு யோசனை செய்து பார்த்தால் அட்டகாசமான ருசி சாப்பிட சாப்பிட சாப்பிட அமிர்தம் போன்று இருந்தது. Lathamithra -
சர்க்கரை வள்ளிக்கிழங்கு சூப் /Sweet Potato Soup
#immunity வைட்டமின் சி சளி மற்றும் காய்ச்சலை ஏற்படுத்தக்கூடிய வைரஸ்களிடம் இருந்து நம்மை பாதுகாக்கும். இதில் வைட்டமின் ஏ , பி, சி போன்றவையும் இரும்புச்சத்தும் பொட்டாஷியம் சத்தும் அடங்கி இருப்பதால் இது உடலின் ஆரோக்கியத்திற்கு பல நன்மைகள் தருகிறது. எலும்புகள் வலுவாகவும் சருமம் இளமையாக இருக்கவும் சர்க்கரை வள்ளி கிழங்கு உதவுகிறது. BhuviKannan @ BK Vlogs
More Recipes
கமெண்ட் (2)