முறுக்கு (Murukku recipe in tamil)

எல்லாரும் விரும்பும் ஒரு ஸ்நாக் ,இது ஒரு ஹைபிரிட் ரெஸிபி முள்ளு முறுக்கு-தேன்குழல். Enriched unbleached wheat flour கூட கடலை மாவு, உளுத்தம் மாவு சேர்த்து செய்தது . வாசனைக்கும், ருசிக்கும் பொடித்த எள்
பொடித்ததால் வெள்ளையாக இல்லை. பொடிக்காமல் எள் சேர்த்தால் வெள்ளையாக இருக்கும். உங்கள் விருப்பம். #flour1
முறுக்கு (Murukku recipe in tamil)
எல்லாரும் விரும்பும் ஒரு ஸ்நாக் ,இது ஒரு ஹைபிரிட் ரெஸிபி முள்ளு முறுக்கு-தேன்குழல். Enriched unbleached wheat flour கூட கடலை மாவு, உளுத்தம் மாவு சேர்த்து செய்தது . வாசனைக்கும், ருசிக்கும் பொடித்த எள்
பொடித்ததால் வெள்ளையாக இல்லை. பொடிக்காமல் எள் சேர்த்தால் வெள்ளையாக இருக்கும். உங்கள் விருப்பம். #flour1
சமையல் குறிப்புகள்
- 1
தேவையான பொருட்களை சேகரிக்க. சமையல் செய்யும் இடத்தின் அருகில் வைக்க.
- 2
ஒரு கிண்ணத்தில் மாவு எடுத்து கொண்டு நீராவியில் இட்லி வேகவைப்பது போல குக்கரில் 20 நிமிடங்கள் வேகவைக்க., வெளியே எடுத்து ஆர வைக்க. லம்ப்ஸ் இருக்கும;. கையால் உடைத்து கொள்ளுக;. ஜலிக்க. மிதத்திர்க்கும் ஒரு படி குறைவான (medium low) நெருப்பின் மேல், ஒரு அடி கனமான பாத்திரத்தில் வெண்ணை கூட. கடலை. உளுத்தம் மாவுகளை சேர்த்து லேசாக வறுக்க; வறுத்த மாவுகள், எள், சுக்கு பொடி, ஓமம், உப்பு எல்லாவற்றையும் கோதுமை மாவுடன் சேர்க்க. நீர் சிறிது சிரிதாய் சேர்த்து பிசைக; சாஃப்ட் டோ செய்ய வேண்டும்
- 3
மாவை 15-30 நிமிடங்கள் ரெஸ்ட் செய்க.
மிதத்திர்க்கும் ஒரு படி குறைவான (medium low) நெருப்பின் மேல் ஒரு வாணலியில் எண்ணை சூடு செய்க. முறுக்கு அச்சு உள்ளே எண்ணை தடவுக. பிசைந்த மாவை அச்சில் வைத்து சூடான எண்ணெயில் முறுக்கு பிழிக. ஜல்லி கரண்டி மேல் பிழிந்தும் எண்ணெயில் சேர்க்கலாம். 2 நிமிடங்கள் கழித்து திருப்புக.
- 4
ஜல்லி கரண்டியால் முறுக்குகளை எண்ணையில் சுற்றினால் சமமாக வேகும். இரண்டு பக்கமும் வெந்த பின், பேப்பர் டவல் மீது போடுக. பேப்பர் டவல் முறுக்கு மேல் உள்ள எண்ணையை எடுத்து விடும். 15 முறுக்கு செய்ய முடிந்தது.
மொரு மொரு முறுக்குகள் ருசிக்க தயார்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
முள்ளு முறுக்கு (மனூப்பு)(mullu murukku recipe in tamil)
#npd3எல்லாரும் விரும்பும் ஒரு ஸ்நாக்,.அரிசி மாவு, கடலை மாவு,.ஸ்பைஸ் பொடிகள் சேர்த்து செய்த சுவையான சத்தான முறுக்கு. Lakshmi Sridharan Ph D -
முறுக்கு ஒரு புது விதம் (Murukku recipe in tamil)
எல்லாரும் விரும்பும் ஒரு ஸ்நாக் ,இது ஒரு புது விதமான முறுக்கு ஒரு ஹைபிரிட் ரெஸிபி .அரிசி மாவு, கடலை மாவு. அவகேடோ சேர்த்து செய்த சுவையான சத்தான முறுக்கு. அவகேடோ நல்ல கொழுப்பு சத்து கொண்டது ஓமேகா 3 அதிகம் #deepavali Lakshmi Sridharan Ph D -
காரா சேவை(kara sev recipe in tamil)
#npd3நான் மிகவும் விரும்பும் ஒரு ஸ்நாக் ,.அரிசி மாவு, கடலை மாவு மிளகு, சீரக, ஓம , மிளகாய் பொடிகள், சேர்த்து செய்த சுவையான சத்தான ஸ்நாக் Lakshmi Sridharan Ph D -
காரா சேவை (Kaaraa sevu recipe in tamil)
நான் மிகவும் விரும்பும் ஒரு ஸ்நாக் ,.அரிசி மாவு, கடலை மாவு (besan). மிளகு, சீரக மிளகாய் பொடிகள், சேர்த்து செய்த சுவையான சத்தான ஸ்நாக். #besan #GA4 Lakshmi Sridharan Ph D -
தேன்குழல் (Thenkuzhal recipe in tamil)
எல்லாருக்கும் பிடித்த சுவையான மொரு மொரு தேன்குழல். எல்லாவற்றிலும் எள்ளு சேர்ப்பேன். எலும்பிர்க்கு வலிமை தரும். சுக்கு ஜீரண சக்தியை அதிகரிக்கும், #deepfry Lakshmi Sridharan Ph D -
வெங்காய பூண்டு மணம் கலந்த முறுக்கு(murukku recipe in tamil)
#SSஎல்லாரும் விரும்பும் ஒரு ஸ்நாக்,.அரிசி மாவு, கடலை மாவு,.ஸ்பைஸ் பொடிகள், வெங்காய பூண்டு கலவை சேர்த்து செய்த சுவையான சத்தான முறுக்கு. Pearl onion தமிழ் நாட்டு சின்ன வெங்காயத்தை விட 2 மடங்கு பெரியது #SS Lakshmi Sridharan Ph D -
பொட்டு கடலை முறுக்கு
எல்லாருக்கும் பிடித்த சுவையான மொரு மொரு முறுக்குஎல்லாவற்றிலும் எள்ளு சேர்ப்பேன். எலும்பிர்க்கு வலிமை தரும். சுக்கு ஜீரண சக்தியை அதிகரிக்கும், #everyday4 Lakshmi Sridharan Ph D -
வெங்காய பூண்டு மணம் கலந்த ராகி முறுக்கு(ragi murukku recipe in tamil)
#ssராகி நலம் தரும் சிறு தானியம். மகாத்மா காந்தி எப்பொழுதும் உணவில் கலந்து கொள்ளுவார். படித்திருப்பீர்கள் இதைப்பற்றி எல்லாரும் விரும்பும் ஒரு ஸ்நாக்,.அரிசி மாவு, கடலை மாவு,.ஸ்பைஸ் பொடிகள், வெங்காய பூண்டு கலவை சேர்த்து செய்த சுவையான சத்தான முறுக்கு. Pearl onion தமிழ் நாட்டு சின்ன வெங்காயத்தை விட 2 மடங்கு பெரியது. #SS Lakshmi Sridharan Ph D -
சேக்காலு (Sekkaalu recipe in tamil)
இது பருப்பு பில்லை போல ஒரு ஸ்நாக். ஆனால் எல்லா ஆந்திரா பண்டங்கள் போல ஸ்பைஸி--மிளகாய் பொடி, சீரகபொடி, எள். இஞ்சி, பபூண்டு, பச்சை மிளகாய் , கடலை பருப்பு, வேர்க்கடலை அரிசி மாவுடன் கலந்தது மிகவும் ருசி #ap Lakshmi Sridharan Ph D -
முறுக்கு (Murukku recipe in tamil)
#TRENDING தீபாவளிக்கு வீட்டில் செய்யும் பலகாரம் முறுக்கு மாவு அரைக்காமல் மிக மிக எளிமையான முறையில் செய்யலாம் Sarvesh Sakashra -
செரா தூள் –ரிப்பன் பகோடா (Ribbon pakoda recipe in tamil)
அம்மா செரா தூள் (wood shavings) என்றுதான் சொல்வார்கள். இந்த பழைய கால ரெசிபியில் அரிசி, கடலை மாவுடன் கூட நலம் தரும் ஸ்பைஸ்கள் சுக்கு, கருப்பு சீரகம், எள்ளு சேர்த்தேன். #deepfry Lakshmi Sridharan Ph D -
முறுக்கு (Murukku recipe in tamil)
முறுக்கு வீட்டில் செய்யும் போது தான் நம் விருப்பப்படி சுவைக்கமுடியும். அதுவும் கடலை எண்ணை முறுக்கு மிகவும் சுவையாக இருக்கும். தீபாவளி என்றால் கண்டிப்பாக செய்யக்கூடிய ஒன்று முறுக்கு.#Kids1 #Snack#Deepavali Renukabala -
மிக்சர் இந்திய அமெரிக்கன் ஸ்டைல் (Mixture recipe in tamil)
நான் ஒரு இந்திய தமிழ் அமெரிக்கன். என் சமையலில் தமிழ் நாட்டு வாசனை அதிகம். இதில் ஓமப்பொடி காரா பூந்தி, பேடா மூன்றும் எண்ணையில் பொரித்தது. கறிவேப்பிலை, வேர்க்கடலை, அவில், முந்திரி நான்கும் சிறிது எண்ணையில் வருத்தது. கார்ன் வ்லேக் (Corn flake CEREAL) கடையில் வாங்கினது. நான் தயாரித்த மசாலா பொடி எள்., மிளகு, மிளகாய் பொடி, வால்நட் பொடி, உளுந்து, கடலை பருப்பு, வ்லெக்ஸ் (flax seed) கலவை. கார சாராமான சுவையான மொரு மொரு மிக்சர் #deepfry Lakshmi Sridharan Ph D -
பட்டர் முறுக்கு(butter murukku recipe in tamil)
#KJ - sri krishna jayanthi 🌷 கிருஷ்ணா ஜெயந்திக்கு நிறைய பக்ஷணம் செய்வார்கள்.. முறுக்கு, தட்டை, சீடை, தேன்குழல், சீப்பி... இத்துடன் நான் செய்த பட்டர் முறுக்கு செய்முறையை உங்களுடன் பகிர்ந்துள்ளேன்... Nalini Shankar -
பொட்டு கடலை முறுக்கு(pottukadalai murukku recipe in tamil)
எல்லாருக்கும் பிடித்த சுவையான மொரு மொரு முறுக்குஎல்லாவற்றிலும் எள்ளு சேர்ப்பேன். எலும்பிர்க்கு வலிமை தரும். சுக்கு ஜீரண சக்தியை அதிகரிக்கும் #DE Lakshmi Sridharan Ph D -
உடனடி முறுக்கு (instant murukku recipe in tamil)
#cf2 10 நிமிடங்களில் இந்த முறுக்கு செய்துவிடலாம்... செய்வதும் சுலபம் சுவையும் அருமையாக இருக்கும்.. Muniswari G -
முறுக்கு(Murukku recipe in tamil)
#Npd2சாதத்தை வத்தல் வடாம் போடாம அரைத்து இந்த மாதிரி முறுக்கு சுட்டு கொடுக்கலாம் Sudharani // OS KITCHEN -
பஜ்ஜிகள் பலவிதம்
பஜ்ஜிகள் பலவிதம். ஒவ்வொன்றும் ஒரு விதம்எல்லோரும் மிகவும் விரும்பும் ஒரு ஸ்நாக். 3 நலம் தரும் காய்கறிகள், வாழைக்காய், கத்திரிக்காய் வாழைப்பூ,-.அரிசி மாவு, கடலை மாவு, மிளகு, சீரக, தனியா, மிளகாய் பொடிகள், கொத்தமல்லி. கறிவேப்பிலை சேர்த்து செய்த சுவையான சத்தான ஸ்நாக். #everyday4 Lakshmi Sridharan Ph D -
நிப்பட் தட்டை முறுக்கு (Nippat thattai murukku recipe in tamil)
#depavali நிப்பட் தட்டை முறுக்கு செய்ய பச்சரிசிமாவு கோதுமை மாவு நிலக்கடலைபவுடர் பொட்டுகடலைபவுடர் வெள்ளரவை வெள்ளை எள் வரமிளகாய்தூள் உப்பு சூடு செய்தஆயில் ஊற்றி பெருங்காயதூள் சேரத்து ஒருபவுலில் போட்டு தேவையான தண்ணீர் ஊற்றி பிசைந்து சிறிது நேரம் ஊறவைத்து சிறிய உருண்டைகளாக பிடித்து சப்பாத்தி கட்டையில் அல்லது கல்லில் ஆயில் பேப்பர் வைத்து அழுத்தி எண்ணெய்யில் பொரித்து எடுத்தால் நிப்பட் தட்டை முறுக்கு தயார் Kalavathi Jayabal -
முந்திரி பகோடா (Munthiri pakoda recipe in tamil)
முந்திரியில் ஏகப்பட்ட நலம் தரும் சத்துக்கள் –விட்டமின் K, E, C, B, புற்று நோய் தடுக்கும். இதயத்தை காக்கும் கொழுப்பு இதில் ஏராளம் எல்லோரும் மிகவும் விரும்பும் ஒரு ஸ்நாக் , முந்திரி,.அரிசி மாவு, கடலை மாவு (besan). மிளகு, சீரக, தனியா, மிளகாய் பொடிகள், புதினா, கொத்தமல்லி. கறிவேப்பிலை சேர்த்து செய்த சுவையான சத்தான ஸ்நாக். #CookpadTurns4 #dryfruits Lakshmi Sridharan Ph D -
-
பூண்டு கார முறுக்கு (Poondu kaara murukku recipe in tamil)
#Deepavali # kids2இது என் அம்மாவின் தீபாவளி ஸ்பெஷல் ரெசிபி ஆகும். என்னம்மா கோதுமை அல்வா மிக அருமையாக செய்வார்கள்.அதேபோல் சீப்பு பணியாரம் பாசி பருப்பு முறுக்கு பயத்தம் உருண்டை பூண்டு முறுக்கு ஓட்டு பக்கோடா போன்றவை தீபாவளிக்கு மிக அருமையாக செய்வார்கள். நான் இப்பொழுதுதான் ஒவ்வொன்றாக கற்றுக்கொண்டு வருகிறேன். இது என்னுடைய குக் பாடிர்க்கான முயற்சி. Meena Ramesh -
உருளை வெங்காயம் சமோசா (Urulai venkayam samosa recipe in tamil)
எல்லோருக்கும் விருப்பமான ஸ்நாக், காக்டெயில் சமோசா -சின்ன சின்ன சமோசாக்கள் #kids1 Lakshmi Sridharan Ph D -
பூண்டு பிரட் ஸ்டிக்ஸ் (garlic breadsticks), தக்காளி சாஸ்
பூண்டு பிரட் ஸ்டிக்ஸ் (garlic breadsticks), தக்காளி சாஸ்இல்லவரும் விரும்பும் சுவையான வாசனையான ஸ்நாக். டிப்பிங் சாஸ் கூட சேர்த்து சாப்பிட்டால் சுவை கூடும், #everyday4 Lakshmi Sridharan Ph D -
பருப்பு பில்லை (தட்டை), விரத(dal thattai recipe in tamil)
#KJகோகுலாஷ்டமி அன்று செய்தேன். எண்ணையில் பொறிக்கும் ஸ்நாக் மிகவும் ருசி கிருஷ்னர் பிறந்த நாள் அம்மா கொண்டாடுவது போல செய்வேன், வெய்யிலில் அடுப்பின் பக்கத்தில் எண்ணையில் பொறிப்பது எனக்கு இஷ்டமில்லை. நெய்வேதியத்தீர்க்காக செய்தேன் ஸ்ரீதர் விரும்பி சாப்பிடுவார் Lakshmi Sridharan Ph D -
முறுக்கு (Murukku recipe in tamil)
#pongalஇந்த முறை குக்பேட் ல இருந்து வாங்கிய பரிசு முறுக்கு பிடி எவ்வளவு விதவிதமான அச்சுஒரே மாவு விதவிதமான முறுக்கு🙏 Sudharani // OS KITCHEN -
தயிர் முறுக்கு (Thayir murukku recipe in tamil)
#arusuvai4இந்த முறுக்கு புளித்த தயிரில் செய்வதால் முறுக்கு புளிப்பு சுவையில் நன்றாக இருக்கும். நீங்களும் செய்து பாருங்கள். நன்றி Kavitha Chandran -
தேன் குழல் முறுக்கு (Then kuzhal murukku recipe in tamil)
#trendingமுறுக்கு வகைகள் கடையில் வாங்குவதை விட வீட்டில் செய்வது நல்லது. சுவையும் அதிகம். ஆரோக்கியமும் கூட. கடையில் வாங்கிய அரிசி மாவு மற்றும் உளுந்த மாவு உபயோகித்து சுலபமாக சுவையான ஆரோக்கியமான தேன் குழல் முறுக்கு வீட்டில் செய்யலாம். Natchiyar Sivasailam -
யுநிவர்ஸல் மசாலா பொடி (Universal masala podi recipe in tamil)
நான் சாதாரணமாக ஒரே ஒரு மசலா பொடிதான் செய்வேன். அந்த பொடியை ரசம், சாம்பார், கூட்டு, பொரியல் எல்லாவற்றிர்க்கும் உபயோகிப்பேன். ஸ்டாக் செய்து கொண்டு air tight container லே சேமித்து வைப்பேன். எவ்வளவு மாதங்களானாலும் கெடாமல் வாசனையாக இருக்கும் தேவையான பொழுது தேவையான அளவு உபயோகிப்பேன். #powder #GA4 #RAW TURMERIC Lakshmi Sridharan Ph D -
பட்டர் முறுக்கு (Butter murukku recipe in tamil)
#தீபாவளி(dipawali) தமிழ்நாட்டில் தீபாவளியன்று பெரும்பாலும் அனைவர் வீட்டிலும் முறுக்கு செய்வார்கள் வெண்ணெய் சேர்த்து முறுக்கு செய்தால் வயதானவர்கள் கூட சாப்பிடலாம். Senthamarai Balasubramaniam
More Recipes
கமெண்ட் (10)