சமையல் குறிப்புகள்
- 1
முதலில் தேங்காயை பொடியாக நறுக்கி வைக்கவும்.பிறகு பொட்டு கடலை பச்சை மிளகாய் புளி எடுத்து வைக்கவும்.
- 2
பிறகு ஒரு மிக்ஸியில் தேங்காய் பொட்டு கடலை பச்சை மிளகாய் புளி தேவையான அளவு உப்பு சிறிது தண்ணீர் சேர்த்து அரைத்து கொள்ளவும் ரொம்ப நைசாக அரைக்க வேண்டாம்.
- 3
பிறகு ஒரு கடாயில் எண்ணெய் 2டீஸ்பூன் சேர்த்து கடுகு உளுத்தம்பருப்பு கறிவேப்பிலை பெருங்காயத்தூள் சேர்த்து தாளித்து சிறிது தண்ணீர் சேர்த்து இறக்கி அரைத்து வைத்துள்ள தேங்காய் சட்னி மேல் சேர்த்து கலந்து வைக்கவும்.இதனை இட்லி தோசை ஆகியவற்றுடன் சேர்த்து சாப்பிடலாம் சுவையான தேங்காய் சட்னி ரெடி.
Similar Recipes
-
-
தேங்காய் பொட்டுக்கடலை சட்னி.(Thenkaai pottukadalai chutney recipe in tamil)
#chutney # white... Nalini Shankar -
-
சுவைமிக்க கருவேப்பிலை வெங்காயத்தாள் சட்னி.(Karuveppilai venkayathaal chutney recipe in tamil)
#chutney# green... புதிய சுவையில் கறிவேப்பிலை வெங்காயத்தாள் சட்னி... Nalini Shankar -
-
-
-
-
தேங்காய் சேர்காத கடலை சட்னி (thengai serkatha kadalai chutney Recipe in tamil)
தேங்காய் இல்லாத சமையத்திலும் சட்னி இவ்வாறு செய்யலாம் Suji Prakash -
-
-
-
-
-
தேங்காய் கொத்தமல்லி சட்னி/ (Thenkaai kothamalli chutney recipe in tamil)
# coconut இந்த சட்னி நம் அனைத்து வகையான உணவுக்கும் ஏற்றது.கொத்தமல்லி நம் உடம்பில் இரத்தத்தை உற்பத்தி செய்கிறது Gayathri Vijay Anand -
-
-
மல்லி தழை சட்னி (Mallithazhai chutney recipe in tamil)
#Jan1 இட்லி தோசைக்கு தொட்டு கொள்ளலாம் #jan1 Srimathi -
புதினா, கொத்தமல்லி,தேங்காய் எலுமிச்சை சட்னி
#colours2 ...புதினா கொத்தமல்லியுடன் தேங்காய் பச்ச மிளகாய் எலுமிச்சை சேர்த்து செய்த கிறீன் சட்னி... Nalini Shankar -
-
-
-
-
பணியாரம்,தேங்காய் சட்னி, தக்காளி சட்னி (Paniyaaram, Coconut chutney,Tomato chutney)
#Vattaramபணியாரம், தேங்காய் சட்னி, தக்காளி சட்னி கோயமுத்தூரில் மிகவும் பிரசித்தி பெற்ற சிற்றுண்டி. எல்லா ஹோட்டலிலும் காலை, மாலை,இரவு நேரங்களில் கிடைக்க கூடிய ஒரு உணவு Renukabala -
தேங்காய் பொட்டு கடலை சட்னி#GA4#Chutney#WEEK 4
#GA4#WEEK4Chutney சட்டென்று செய்து முடிக்கும் சட்னி. Srimathi -
தேங்காய் சட்னி (Thenkaai chutney recipe in tamil)
#coconut இது எங்கள் வீட்டில் அனைவருக்கும் பிடித்த சட்னி. Hema Sengottuvelu -
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15298096
கமெண்ட்