தேங்காய் தக்காளி சட்னி(COCONUT CHUTNEY RECIPE IN TAMIL)
சமையல் குறிப்புகள்
- 1
தேவையான பொருட்களை எடுத்து வைத்துக் கொள்ளவும். தக்காளியை பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.
- 2
ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி அதில் கடுகு உளுத்தம்பருப்பு பெருங்காயத்தூள் மிளகாய் வற்றல் சேர்த்து வறுத்து எடுத்து வைத்துக் கொள்ளவும்.
- 3
அதே கடாயில் தக்காளி, புளி, உப்பு சேர்த்து நன்கு வதக்கவும்.
- 4
இப்பொழுது அடுப்பை அனைத்து விட்டு தேங்காய் சேர்த்து நன்கு பிரட்டி விடவும்.
- 5
இதே ஆறியவுடன் ஒரு சிறிய மிக்ஸி ஜாரில் சேர்த்து நைசாக அரைத்துக் கொள்ளவும்.இதை இட்லி தோசை சப்பாத்தியுடன் சாப்பிட சுவையாக இருக்கும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
தேன்சுவை தேங்காய் சட்னி(coconut chutney recipe in tamil)
இந்த வகை சட்னியில் வெள்ளைப்பூண்டு இஞ்சி இவை அனைத்தும் சேர்ப்பதால் குழந்தைகள் முதல் பெரியவர் வரை மிகவும் விரும்பி சாப்பிடும் ஒரு சைட் டிஷ் ஆக அமைந்துள்ளது. தேங்காயை வறுத்து சேர்ப்பதால் அபார ருசி யாக உள்ளது. Lathamithra -
தேங்காய் சட்னி (Thenkaai chutney recipe in tamil)
#coconut இது எங்கள் வீட்டில் அனைவருக்கும் பிடித்த சட்னி. Hema Sengottuvelu -
பணியாரம்,தேங்காய் சட்னி, தக்காளி சட்னி (Paniyaaram, Coconut chutney,Tomato chutney)
#Vattaramபணியாரம், தேங்காய் சட்னி, தக்காளி சட்னி கோயமுத்தூரில் மிகவும் பிரசித்தி பெற்ற சிற்றுண்டி. எல்லா ஹோட்டலிலும் காலை, மாலை,இரவு நேரங்களில் கிடைக்க கூடிய ஒரு உணவு Renukabala -
-
-
தேங்காய் சேர்த்த தக்காளி சட்னி(tomato with coconut chutney recipe in tamil)
#cf4தக்காளி சட்னி பலவிதமாக செய்யலாம் கொஞ்சம் தேங்காய் சேர்த்து காரம் குறைவாக செய்து பார்த்தேன் இட்லிக்கு தொட்டுக் கொள்ள மிகவும் நன்றாக இருந்தது Meena Ramesh -
தக்காளி மிளகாய் சட்னி(TOMATO CHILLI CHUTNEY RECIPE IN TAMIL)
#ed1இந்த வித புளி chutney வெறும் மிளகாய் சட்னியில் இருந்து கொஞ்சம் சுவை மாறுபட்டது.மேலும் மிளகாய் சட்னி காரம் இதில் இருக்காது.காரம் குறைவாகவே இருக்கும்.உங்களுக்கு காராம் சேர்த்து தேவை என்றால் நீங்கள் மிளகாய் சேர்த்து போட்டு கொள்ளலாம். Meena Ramesh -
தேங்காய் சட்னி (Thenkaai chutney recipe in tamil)
#coconutஎங்கள் சேலம் ராஜ் நிவாஸ் ஹோட்டல் ஃபேமஸ் சட்னி. (இப்போது பெயர் சரவண பவன்) ராஜகணபதி கோவில் அருகில் உள்ளது. Meena Ramesh -
குடை மிளகாய் சட்னி (Kudaimilakai chutney recipe in tamil)
#chutneyகுடைமிளகாய் கண்ணுக்கு நல்லது. Meena Ramesh -
-
-
வெறும் தக்காளி புளி சட்னி(tomato chutney recipe in tamil)
இந்த வகை சட்னி வெங்காயம் சேர்க்காத நாட்களில் செய்து இட்லிக்கு சாப்பிடலாம். Meena Ramesh -
தேங்காய் இஞ்சி சட்னி(Thenkaai inji chutney recipe in tamil)
#Chutney Whiteதேங்காய் இஞ்சி சட்னி எளிதாக செய்யக்கூடியது. Nalini Shanmugam -
-
-
தக்காளி வறுத்த தேங்காய் சட்னி(tomato chutney recipe in tamil)
#CF4இந்த தக்காளி சட்னி.. வெங்காயம் பூண்டு சேர்த்து செய்யாமல் வித்தியாசமான சுவையில் செய்த அருமையான சட்னி அல்லது துவயல்.... Nalini Shankar -
கொத்தமல்லி தேங்காய் சட்னி(CILANTRO coconut chutney recipe in tamil)
#wt1 #pongal2022கொத்தமல்லி ஒரு சிறந்த சமையல் மூலிகை. நல்ல மணம் தருவதுடன், இரத்த அழுத்தம், குளுக்கோஸ் அளவு, கொழுப்பு அளவு கட்டுபாட்டில் வைக்கும். தேங்காய் நல்ல கொழுப்பு சத்து சேர்ந்தது. கடவுளுக்கு அற்பணிக்கும் பொருள், ஈன்று போகீ பண்டிகை, தோழி ஷாலினி அவள் கணவன் ராகேஷ் விருந்தாளிகள். அவர்களுக்கு இட்லி பிடிக்கும். இடலிக்கூட இந்த சட்னி பரிமாறினேன் #சட்னி. Lakshmi Sridharan Ph D -
-
தேங்காய் பூண்டு காரச் சட்னி(coconut) (Thenkaai poondu kaara chutney recipe in tamil)
#arusuvai2 #goldenapron3இந்த சட்னி என் கணவருக்கும், என் மகனுக்கு மிகவும் பிடிக்கும். என்னம்மா சொல்லிக் கொடுத்தது. பத்தே நிமிடங்களில் தயாரித்து விடலாம்.சுடச்சுடஇட்லி தோசைக்கு இந்தச் சட்னியை நல்லெண்ணெய் சேர்த்து தொட்டுக்கொண்டு சாப்பிட்டால் மிகவும் சுவையாக இருக்கும். Meena Ramesh -
-
ரோசாப்பூ சட்னி/onion (Rosapoo chutney Recipe in Tamil)
#nutrient2 #goldenapron3 # bookஇந்த ரோசாப்பூ சட்னி செட்டிநாடு வகை சட்னி ஆகும். என்னுடைய அம்மா எனக்கு பிடிக்கும் என்றுசெய்து தருவார்கள். எனக்கு இதன் செய்முறை தெரியாது. 32 வருடங்களுக்குப் பிறகு மும்பையில் உள்ள என் கல்லூரி தோழி மூலம் இதன் செய்முறையை தெரிந்து கொண்டேன்.தக்காளியில் விட்டமின் ஏ 16% விட்டமின் சி 22% விட்டமின் பி 5% உள்ளது மற்றும் இரும்பு கால்சியம் போன்ற சத்துக்களும் உள்ளது சோடியம் பொட்டாசியம் போன்ற தாதுக்களும் உள்ளது உள்ளது. தக்காளியில் ஜூஸ் மற்றும் சாஸ் பொருட்களை தயாரிக்கலாம். மற்றும் தக்காளி பொருட்கள் இதய நோய் மற்றும் பல புற்று நோய்களின் அபாயத்தை குறைக்கிறது இந்த பழம் சரும ஆரோக்கியத்துக்கு நன்மை பயக்கும். ஏனெனில் இது வெயிலில் இருந்து பாதுகாக்கும்.தக்காளியுடன் வெங்காயம் சேர்த்து செய்த சட்னி ஆகும் இது இட்லி தோசை மற்றும் சப்பாத்திக்கு சுவையாக இருக்கும். Meena Ramesh -
-
-
புடலங்காய் சட்னி (Pudalankaai chutney recipe in tamil)
சமையல்போட்டிஎன்றவுடன் வரிந்து கட்டிக்கொண்டு கிளம்பிய என்னை பின்வாங்க வைத்தது சட்னி என்ற தலைப்பு. பேரனும் மாமியாரும் சேர்ந்தளித்த ஊக்கத்தின் விளைவு புடலங்காய் சட்னி.இதன் தனிச்சிறப்பு என்னவென்றால் உடல் இயக்கத்தை மேம்படுத்த வும் எலும்பு மற்றும் பற்களின் வளர்ச்சிக்கு உதவுகிறது. இளம் தாய்மார்களுக்கு மிகவும் சிறந்தது. Usha Balasubramaniyan -
-
பூண்டு தக்காளி சட்னி..(garlic tomato chutney recipe in tamil)
#cf4 எல்லாவகை சிறுதானியங்களின் கொண்டு இட்லி செய்தேன் அதற்கு தொட்டுக்கொள்ள நல்ல துணையாக மிகவும் சுலபமாக செய்யக்கூடிய தக்காளி பூண்டு சட்னி செய்தேன். சிறு தானியக் இட்லிக்கும் இந்த தக்காளி சட்னி க்கும் காம்பினேஷன் சூப்பராக இருந்தது Meena Ramesh -
சட்னி (Chutney recipe in tamil)
தேங்காய், வரமிளகாய்5,புளி,உப்பு, பொட்டுக்கடலை, தக்காளி போட்டு அரைக்கவும். பின் வெங்காயம், கறிவேப்பிலை, பெருங்காயம் கடுகு,உளுந்து தாளித்து போடவும்சிவப்பு கலர் ஒSubbulakshmi -
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15560405
கமெண்ட் (4)