திணை இனிப்பு பொங்கல் / thinai pongal recipe in tamil
சமையல் குறிப்புகள்
- 1
தினை அரிசி பாசிப்பருப்பு இவற்றை கழுவி சுத்தம் செய்து எடுத்துக் கொள்ளவும். பொடித்த வெல்லத்தை தயாராக எடுத்துக் கொள்ளவும்
- 2
திணை மற்றும் பாசிப் பருப்பு இவற்றை 4 டம்ளர் தண்ணீர் விட்டு குக்கரில் 3 விசில் விட்டு இறக்கவும். முந்திரி ஏலக்காய் இவற்றை தயாராக எடுத்துக் கொள்ளவும்
- 3
வேகவைத்த திணை துடன் பொடித்த வெல்லத்தை சேர்த்து நன்கு கலக்கி ஏலக்காயை சேர்க்கவும்
- 4
வறுத்த முந்திரி திராட்சை களை திணை பொங்கலுடன் சேர்த்து நன்கு கிளறி விடவும். 2 டேபிள் ஸ்பூன் நெய் விட்டு நன்கு கிளறி விடவும்
- 5
சுவையான தினை இனிப்பு பொங்கல் தயார்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
தலைப்பு : தினை கற்கண்டு பொங்கல்/ thinai karkandu pongal recipe in tamil
#vattaram#week15 G Sathya's Kitchen -
-
-
-
-
திணை சர்க்கரைப்பொங்கல் (Fox Millet Sweet Pongal) (Thinai sarkarai pongal recipe in tamil)
திணை வைத்து நிறைய உணவுகள் சமைக்கலாம். நான் இன்று திணை அரிசியை வைத்து மிகவும் சுவையான திணை சர்க்கரைப் பொங்கல் செய்துள்ளேன்.#GA4 #Week12 #FoxMillet Renukabala -
-
திணை சர்க்கரைப் பொங்கல் (THinai sarkarai pongal recipe in tamil)
#milletsசிறு தானியங்களில் ஒன்றான திணையில் செய்யும் சர்க்கரைப் பொங்கல் மிகவும் சுவையாக இருக்கும். செய்வதும் எளிது. பொதுவாக சிறுதானிய வகைகளை 5-6 மணிநேரம் ஊறவைத்து சமைப்பது நல்லது. வயிறு உப்புசத்தை தவிர்க்கலாம். ஜீரணத்தை எளிதாக்கும். Natchiyar Sivasailam -
திணை அரிசி பாயாசம் (Thinai arisi payasam recipe in tamil)
தமிழனின் பாரம்பரிய திணை அரிசி பாயாசம். #இனிப்பு வகைகள் karunamiracle meracil -
-
-
-
தினை அரிசி சர்க்கரை பொங்கல் (Thinai arisi sarkarai pongal recipe in tamil)
#pongal Hemakathir@Iniyaa's Kitchen -
திணை லட்டு (Thinai laddo recipe in tamil)
#GA4 திணை லட்டு மிகவும் சத்தான உணவு மற்றும் சுவையானது. சீனி சேர்க்காமல் செய்வதால் சிறுவர்கள் சாப்பிட ஏற்றது. Week 12 Hema Rajarathinam -
-
-
-
-
தினை அரிசி பொங்கல்(thinai pongal recipe in tamil)
சிறு தானியங்களில் ஒன்று தான் தினை அரிசி. இது வெள்ளை அரிசி போல் இல்லாமல் உடனடியாக செரிக்காது. மற்றும் இது குளுக்கோசை ரத்தத்தில் கலக்காது. இதனால் சர்க்கரை நோய், மூட்டு வலி உள்ளவர்கள் இதை தாராளமாக எடுத்துக் கொள்ளலாம். உடல் பருமன் அதிகம் உள்ளவர்களும் எடுத்துக் கொள்ளலாம். தினை அரிசியை வைத்து வெண்பொங்கல், உப்மா போன்ற பல வித உணவு வகைகள் செய்யலாம். இனிப்பு சுவை விரும்புபவர்கள் குறிப்பாக குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி உண்ணும் சர்க்கரை பொங்கல் செய்முறை பற்றி கீழே பார்க்கலாம். #MT Meena Saravanan -
திணை அரிசி பாயசம் (Thinai arisi payasam recipe in tamil)
#Milletஇன்றைய சிறுதானியம் ஸ்பெஷல் திணை அரிசியில் வெல்லம் சேர்த்து செய்த பாயசம். Meena Ramesh -
-
பால் பொங்கல்(pal pongal recipe in tamil)
#JP பால் சேர்த்து பொங்கல் செய்து பார்த்தேன். மிகவும் சுவையாகவும்,அனைவருக்கும் பிடித்தமானதாகவும் இருந்தது. மீண்டும் மாட்டுப் பொங்கல் அன்று செய்து கொடுத்தேன். சுவையாக இருந்தது. Ananthi @ Crazy Cookie -
-
-
-
-
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15314729
கமெண்ட் (4)