திணை அரிசி பாயாசம் (Thinai arisi payasam recipe in tamil)

karunamiracle meracil
karunamiracle meracil @cook_20831232

தமிழனின் பாரம்பரிய திணை அரிசி பாயாசம். #இனிப்பு வகைகள்

திணை அரிசி பாயாசம் (Thinai arisi payasam recipe in tamil)

தமிழனின் பாரம்பரிய திணை அரிசி பாயாசம். #இனிப்பு வகைகள்

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

4 நபர்களுக்கு
  1. 150 கிராம் திணை அரிசி
  2. 100 மில்லிபால்
  3. 3ஏலக்காய்
  4. 100 கிராம்வெல்லம்
  5. 10முந்திரி
  6. 10திராட்சை
  7. 3 ஸ்பூன்நெய்

சமையல் குறிப்புகள்

  1. 1

    திணை அரிசி யை நன்கு வேக விடவும்

  2. 2

    வெல்லத்தை பாகு காய்ச்சி வடித்து வைக்கவும்

  3. 3

    வெல்லம் பாகை திணை அரிசி வெந்த பின்பு சேர்க்கவும்

  4. 4

    ஏலக்காயைப் பொடித்து சேர்க்கவும்

  5. 5

    பாலை நன்கு காய்ச்சி

  6. 6

    திணை அரிசி சூடு தணிந்த பின் சேர்க்கவும்.

  7. 7

    நெய்யில் முந்திரிப்பருப்பு திராட்சை போன்றவற்றை வறுத்து சேர்த்து கலந்து விடவும்... சுவையான தினை பாயசம் தயார்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
karunamiracle meracil
karunamiracle meracil @cook_20831232
அன்று

Similar Recipes