அக்காரவடிசல்/ akkaravadisal recipe in tamil
#vattaram#week15
சமையல் குறிப்புகள்
- 1
அரிசி மற்றும் பருப்பை 20 நிமிடம் ஊற வைத்து எடுத்துக் கொள்ளவும். வெல்லத்துடன் ஒரு டம்ளர் தண்ணீர் சேர்த்து ஒரு கொதி வரும் வரை அடுப்பில் வைத்து வடிகட்டி எடுத்து வைத்துக் கொள்ளவும்
- 2
அரிசி பருப்புக் கலவையை கடாயில் நெய் சேர்த்து 2 நிமிடம் வறுத்து எடுத்துக் கொள்ளவும். குக்கரில் 4 டம்ளர் பாலுடன் அரிசி பருப்பு கலவையை சேர்த்து 4 முதல் 5 விசில் விடவும்
- 3
முந்திரி திராட்சையை நெய்யில் வறுத்து எடுத்து வைத்துக் கொள்ளவும். குக்கரில் உள்ள சாதத்தை நன்றாக மசித்துக் கொள்ளவும் பின்பு அதனை ஒரு கடாயில் சிறிது நெய்யுடன் சேர்த்து கிளறவும். பின்பு வெல்ல பாகை சேர்த்து கிளறவும் மிதமான தீயில் வைத்துக் கொள்ளவும்
- 4
காய்ச்சிய பாலை சேர்த்து கிளறி முந்திரி திராட்சை ஏலக்காய்த்தூள் சேர்த்துக் கொள்ளவும்
- 5
பின்பு மீதமுள்ள நெய்யை சேர்க்கவும். அக்காரவடிசல் தயார்
- 6
விருப்பமெனில் குங்குமப்பூ சிறிதை பாலில் கலந்து சேர்த்துக்கொள்ளலாம்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
பனை வெல்ல சக்கரைப் பொங்கல் (Palm sugar Sweet pongal recipe in tamil)
#SAசர்க்கரைப்பொங்கல் எப்போது செய்தாலும் அனைவரும் விருப்பி சுவைப்பர்கள். இந்த ஆயுத பூஜைக்கு நான் பனை வெல்லம் சேர்த்து சர்க்கரை பொங்கல் செய்துள்ளேன். நல்ல சுவை, வித்யாசமாக இருந்தது. Renukabala -
-
-
-
-
சிறுபருப்பு&ஜவ்வரிசிபாயாசம்(moongdal sago payasam recipe in tamil)
#CookpadTurns66th Happy Birthday Cookpad Group&family.💐🎇🌠💪😊🍎🍊🍒🍌🥕🍋😡🎂🍫இனிப்பு ஆரோக்கியமான பாயாசத்துடன் அனைவரும் கொண்டாடுவோம்.Enjoy ,Happy.வளர்க .வாழ்க.மகிழ்வுடன்வாழ்கவளமுடன். SugunaRavi Ravi -
கோவிலில் வைத்த சக்கரைப் பொங்கல் (Sarkarai pongal recipe in tamil)
இன்று கோவிலில் வைத்தது வரும் பொங்களுக்கு உபயோகமான விறகு அடுப்பு பாரம்பரிய பொங்கல் என்பதால் பகிர்ந்தேன்#ownrecipe Sarvesh Sakashra -
-
-
-
-
-
-
-
-
மாப்பிள்ளை சம்பா அரிசி பாயாசம் (black rice payasam recipe in tamil)
#npd3மறந்தும் ...மறைந்தும், போன மாப்பிள்ளை சம்பா அரிசி யை பயன்படுத்தி ஆரோக்கியமான பாயாசம். karunamiracle meracil -
நாவில் கரையும் ஸ்வீட் பொங்கல் (naavil karayum sweet pongal recipe in tamil)
#chefdeena Kavitha Chandran -
-
-
-
-
-
சர்க்கரை பொங்கல் (Sarkarai pongal recipe in tamil)
# onepot சர்க்கரை பொங்கலுடன் ஆரம்பிப்போம் வாருங்கள் முதலில் பச்சரிசி பாசிபருப்பு ஊறவைத்து சுத்தம் செய்து குக்கரில் போட்டுதேவையான தண்ணீர் ஊற்றி பால் சிறிது சேர்த்துமூன்று விசில் விட்டு நாட்டுசர்க்கரை சேர்த்து நெய்யில் வறுத்த முந்திரி திராட்சைஏலக்காய்தூள் சேர்த்து சிறிது நேரம் அடுப்பில் வைத்துநெய் ஊற்றி இறக்கும் போது சுவையான சர்க்கரை பொங்கல் தயார் Kalavathi Jayabal -
-
-
கருப்பு கவுனி அரிசி பாயாசம் (Black barbidean rice sweet)
#npd1இனிப்பு விரும்புவோருக்கு, இது அருமையான ஆரோக்கியமான இனிப்பு வகையாகும்... karunamiracle meracil -
ரவா லட்டு(Raava laddu recipe in tamil)
#Deepavali#myfirstreceipe#kids1 ரவா லட்டு அனைவரும் எளிதில் செய்யக்கூடிய ஒரு ஸ்வீட். மிகக் குறைந்த நேரத்தில் மற்றும் குறைந்த செலவில் செய்து விடலாம். குழந்தைகள் விரும்பி உண்பார்கள். ThangaLakshmi Selvaraj -
-
More Recipes
கமெண்ட்