பட்டர் நான் & உருளைக்கிழங்கு 🥔 சப்ஜு

#Jayanthi Jayaram இந்த சகோதரிக்கு அனுப்பி உள்ளேன்.
பட்டர் நான் & உருளைக்கிழங்கு 🥔 சப்ஜு
#Jayanthi Jayaram இந்த சகோதரிக்கு அனுப்பி உள்ளேன்.
சமையல் குறிப்புகள்
- 1
மைதா மாவு, உப்பு, வெண்ணெய் 2 ஸ்பூன், தண்ணீர் சிறிதளவு விட்டு பிசைந்து 1/2 மணி நேரம் ஊற வைக்கவும்.சப்ஜு செய்ய காய்கறிகளை கட் செய்து வைத்து கொள்ளவும். வெங்காயம், தக்காளி 🍅, பட்டை, கிராம்பு, ஏலக்காய் போட்டு மிக்ஸியில் அரைத்து எடுக்கவும். கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் சீரகம் சேர்த்து தாளித்து கொள்ளவும்.
- 2
அத்துடன் மிக்ஸியில் அரைத்து விழுதை சேர்த்து நன்றாக வதக்கவும்.இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.காய்களை சேர்த்து வதக்கவும். மிளகாய்த்தூள், மஞ்சள் தூள், மல்லி தூள் சேர்த்து நன்றாக வதக்கவும்.
- 3
வதங்கியதும் அதில் தண்ணீர் ஊற்றி உப்பு சேர்த்து நன்கு கொதிக்க வைத்து கொத்தமல்லி இலை தூவி இறக்கவும்.சூடான சுவையான சப்ஜு ரெடி.
- 4
மைதா மாவு எடுத்து சப்பாத்தி செய்து சுட்டு எடுத்து அதில் வெண்ணெய் தடவி பரிமாறவும்.
Similar Recipes
-
-
-
வெஜ் குருமா(veg kurma)
#colours3ஹோட்டல் போல் குருமாவை வீட்டிலேயே சுலபமாக‚சுத்தமாக செய்யலாம். வீட்டில் உள்ள எந்த காய்கறிகளாக இருந்தாலும் இதில் சேர்க்கலாம். இதை நான் கேரள பத்திரியுடன் பரிமாறி உள்ளேன். கேரள பத்திரி ரெசிபி நான் ஏற்கனவே பகிர்ந்துள்ளேன் தேவைப்பட்டால் பார்த்துக்கொள்ளுங்கள். இந்தக் குருமாவை சப்பாத்தி‚ தோசை‚ இட்லி‚பரோட்டா கூட வைத்து சாப்பிடலாம். Nisa -
-
-
-
ஆப்பம் கேரளா ஸ்டைல் கடலைக்கறி
#combo ஆப்பம் கடலை கறியும் மிகவும் சுவையாக இருக்கும் எல்லோருக்கும் மிகப் பிடித்தமான ஒரு உணவு ஆப்பம் கடலைக்கறி Cookingf4 u subarna -
-
-
தினை வெஜ் தேங்காய் பால் சாதம்(veg thinai sadam recipe in tamil)
#M2021இந்த சாதம் பிரியாணியை ஞாபகம் படுத்தும் வகையில் மிகவும் நன்றாக இருந்தது சிறுதானியத்துக்கூட பருப்பு சேர்ப்பதால மிகவும் மிருதுவாக இருக்கும் ஆறினாலும் வரண்டு போகாது Sudharani // OS KITCHEN -
பட்டாணி பன்னீர் பட்டர் மசாலா(Peas Paneer Butter Masala recipe in tamil)
#Grand2இந்த ரெசிபி என்னுடைய மகன் முதல் முறையாக செய்தார். Shyamala Senthil -
தாபா ஸ்டைல் கருப்பு கடலை மசாலா கறி(dhaba style channa masala recipe in tamil)
#TheChefStory #ATW3புரோட்டீன் மிகுந்த,இந்த கருப்பு கடலை மசாலா கறி,மிகவும் சுவையாகவும்,நன்றாக 'திக்'-காகவும் இருக்கும். Ananthi @ Crazy Cookie -
உருளைக்கிழங்கு சமோசா () Urulaikilanku samosa Recipe in Tamil)
#sobi#Myfirstreceipeஇப்பொழுது வெளியே போய் சமோசா வாங்க முடியாத காரணத்தினால் என் பையன் சமோசா கேட்டான். அதனால் நாங்கள் வீட்டிலேயே சமோசா செய்தோம். சமோசா மிகவும் அருமையாக இருந்தது உருளைக்கிழங்கு வைத்துசெய்தோம் அதேபோல் நீங்கள் எல்லா காய்கறிகளும் வைத்து செய்யலாம். காளான் வைத்து செய்யலாம். நன்றி. Manju Jaiganesh -
-
-
கேரட் உருளைக்கிழங்கு கட்லட் (Carrot urulaikilanku cutlet recipe in tamil)#goldenapron3
இந்த வாரம் கோல்டன் ஆப்ரன் போட்டியில் கட்லட் என்ற வார்த்தையை கண்டுபிடித்து அதை வைத்து இந்த கட்லட் புதுமையாக செய்திருக்கிறோம் வாங்க செய்முறை காணலாம்.#goldenapron3 Akzara's healthy kitchen -
மீல்மேக்கர் பிரியாணி(Meal maker biryani recipe in Tamil)
#grand1*மீல்மேக்கர் பிரியாணி நான் வெஜ் பிரியாணி போல சுவையுடன் இருக்கும்.*நான்வெஜ் சாப்பிடாதவர்கள் இந்த பிரியாணியை செய்து சுவைக்கலாம். Senthamarai Balasubramaniam -
-
-
-
-
-
-
கடாய் பட்டர் வெஜிடபிள் பிரியாணி(kadai veg biryani recipe in tamil)
#made1 Made with Love ♥️Biriyani.. பாரம்பர்ய முறையில் கடாயில் செயத ருசியான வெஜிடபிள் பிரியாணி... Nalini Shankar -
-
-
-
-
More Recipes
கமெண்ட்