ரவா ஸ்நாக்ஸ் / rava snacks reciep in tamil
சமையல் குறிப்புகள்
- 1
கடாயில் 2 கப் தண்ணீர் ஊற்றி கொதிக்கவிடவும். அதில் சீரகம் சில்லி பிளேக்ஸ் மிளகுத் தூள் சேர்க்கவும்.
- 2
பின்னர் அதில் ரவையை சேர்த்து நன்றாக கிளறவும்.
- 3
ரவை வெந்ததும். தட்டில் போட்டு ஆற வைத்து அதில் வேக வைத்த உருளைக்கிழங்கு உப்பு கொத்தமல்லி சேர்த்து நன்றாக பிசையவும்.
- 4
பிசைந்த மாவை சதுர வடிவில் தட்டி வைக்கவும். கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் தட்டி வைத்த ரவை கலவையை எண்ணெய்யில் பொரித்து எடுக்கவும்.
- 5
இப்போது சுவையான ரவா ஸ்நாக்ஸ் தயார்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
ரவா பைட்ஸ் (ரவா பிங்கர்ஸ்)(Rava fingers recipe in tamil)
குழந்தைகளுக்கு பிடித்த அருமையான ஸ்னாக்ஸ் Layaa Ulagam -
-
-
-
-
-
-
"உருளைக்கிழங்கு(ஆலு) போண்டா" / potato bonda reciep in tamil
#Magazine1#உருளைக்கிழங்கு(ஆலு)போண்டா#குக்பேட்இந்தியா Jenees Arshad -
ரவா பொங்கல்(rava pongal recipe in tamil)
#vkகல்யாண வீட்டுல மிகவும் பிரபலமான ஒரு உணவு வாய்க்குள் போவதே தெரியாத அளவுக்கு வழுக்கிட்டு போகும் நெய் மணக்க மணக்க முந்திரி உடன் சேர்ந்து சீரகம் மிளகு கறிவேப்பிலை மணத்துடன் மிகவும் நன்றாக இருக்கும் Sudharani // OS KITCHEN -
-
-
-
-
-
-
-
-
-
ரவா இட்லி (Rava idli recipe in tamil)
ரவா, தயிர்,தாளிப்பு சேர்த்து செய்யும் இந்த ரவா இட்லி கர்நாடகாவில் காலை நேர டிபனுக்கு செய்வார்கள். மிகவும் சுலபம். #karnataka #GA4 yogurt Azhagammai Ramanathan -
ரவா தோசை(rava dosai recipe in tamil)
எங்கள் வீட்டில் அனைவருக்கும் மிகவும் பிடித்த டிபன் ரவா தோசை. எனவே அடிக்கடி செய்வேன். #ds punitha ravikumar -
-
-
-
-
-
-
ரவா (rava upma Recipe in Tamil)
#அவசர#book அவசர அவசரமாக சமாயல் செய்தாலும் சுவையாகவும் சத்தாகவும் இருக்க வேண்டும் அதற்கு இந்த ரெசிபி செய்து பாருங்கள். Santhanalakshmi -
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15347979
கமெண்ட்