சிக்கன் 65 / chicken 65 reciep in tamil

#magazine1சிக்கன் 65 இது மிகவும் சிறந்த ஸ்டார்டர் ரெசிபி குழந்தைகள் முதல் பெரியோர் வரை அனைவருக்கும் பிடித்தமான உணவு இதை எனது குழந்தைகளுக்காக தயார் செய்தேன்
சிக்கன் 65 / chicken 65 reciep in tamil
#magazine1சிக்கன் 65 இது மிகவும் சிறந்த ஸ்டார்டர் ரெசிபி குழந்தைகள் முதல் பெரியோர் வரை அனைவருக்கும் பிடித்தமான உணவு இதை எனது குழந்தைகளுக்காக தயார் செய்தேன்
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் ஒரு கிலோ சிக்கனை நன்கு சுத்தம் செய்து எடுத்துக் கொள்ளவும் அதில் மிளகாய் தூள் கரம் மசாலா தயிர் மிளகுத்தூள் உப்பு கான்பிளவர் மாவு முட்டை அனைத்தையும் சேர்த்து நன்கு கலந்து எடுத்துக் கொள்ளவும்
- 2
இதனுடன் சிறிதளவு எள்ளை சேர்த்து நன்கு பிசைந்து கொள்ளவும்
- 3
மசாலாவுடன் பிசைந்து வைத்திருந்த சிக்கன் துண்டுகளை 30 நிமிடம் வரை ஊற வைக்கவும்
- 4
ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி எண்ணெய் நன்கு காய்ந்ததும் அதில் சிறிதளவு கருவேப்பிள்ளை பச்சைமிளகாயை போடவும்
- 5
கறிவேப்பிலை பச்சை மிளகாய் பொரிந்ததும் அதில் ஊற வைத்துள்ள சிக்கன் துண்டுகளை பொரித்து எடுக்கவும்
- 6
சுவையான சிக்கன் 65 தயார் நீங்களும் செய்து மகிழுங்கள் நன்றி
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
தந்தூரி சிக்கன்(Tandoori chicken recipe in tamil)
#Newyeartamil#clubகுழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் மிகவும் பிடித்த உணவு Sudharani // OS KITCHEN -
பொரித்த சிக்கன் (Chicken 65) (Poritha chicken 65 recipe in tamil)
#deepfryசிக்கனில் புரோட்டீன் சத்து அதிகமாக உள்ளது.இந்த சிக்கனை பொரித்து சிக்கன் 65 ஆக சாப்பிட குழந்தைகள் மிகவும் விரும்புவர்.இந்த சிக்கன் 65 என்னுடைய குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும். இது மிகவும் சுவையாக இருக்கும்.Nithya Sharu
-
-
சிக்கன்65 ப்ரை. (Chicken 65 fry recipe in tamil)
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பிடித்த அசைவ உணவு இதுவாகும். #deepfry Azhagammai Ramanathan -
வேர்க்கடலை சாட்(Peanut chat masala) (Verkadalai chaat recipe in tamil)
#GA4 #WEEK6வேர்க்கடலையை வைத்து செய்யக்கூடிய மிகவும் ஆரோக்கியமான ரெசிபி இது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் ஏற்ற தின்பண்டம்Aachis anjaraipetti
-
சிக்கன் 65
அம்மா என்ற அழகிய வார்த்தையை எனக்கு அள்ளி கொடுத்த என் அன்பு பெண்பிள்ளைகளுக்கு அவர்களுக்குப் பிடித்த இந்த சிக்கன் 65 ரெசிபியை சமர்ப்பிக்கிறேன்#Wd Sangaraeswari Sangaran -
க்ரிஸ்பி ஃப்ரைடு சிக்கன் கபாப்
#vattaramweek 3குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து வயதினருக்கும் மிகவும் பிடித்தமான உணவாக இருக்கும் பார்த்தாலே சுவைக்கத் தோன்றும் கிரிஸ்பி பிரைட் சிக்கன் கபாப் Sowmya -
ஆலு 65 (Aaloo 65 recipe in tamil)
#kids1#snacks உருளைக்கிழங்கு என்றலே குழந்தைகள் விரும்பி உண்பர். இது போல் 65 போட்டு குடுத்தால் விரும்பி உண்பர். Aishwarya MuthuKumar -
-
கோபி 65
#Lockdown2#Goldenapron3#bookஒரு காலிபிளவர் இருந்தது அதில் கோபி 65 செய்தேன் மிகவும் அருமையாக இருந்தது. இதை விரும்பாதவர்கள் யாரும் இருக்கமாட்டார்கள். அனைவருக்கும் விருப்பமான ஸ்னாக்ஸ். sobi dhana -
-
கிறிஸ்பி இறால் 65 (Crispy iraal 65 recipe in tamil)
#photo#kerelaஇன்றைக்கு நாம் மிகவும் ஸ்பெஷலான இறால் 65 செய்முறையை பார்ப்போம். இதனை நாம் கேரள முறையில் தயார் செய்யலாம். Aparna Raja -
-
-
KFC சிக்கன்🍗🍗 / KFG chicken reciep in tamil
#magazine1ஹோட்டல் ஸ்டைல் செய்து கேஎஃப்சி சிக்கன் மிகவும் அருமையாக இருக்கும்.Deepa nadimuthu
-
-
சில்லி சிக்கன் பிரியாணி (Chicken 65 biryani recipe in tamil)
#CF8சுவையான சில்லி சிக்கனை பயன்படுத்தி பிரியாணி செய்வது பற்றி,இந்தப் பதிவில் காண்போம் இது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சுவைப்பார்கள் karunamiracle meracil -
-
-
இறால் 65 (Iraal 65 recipe in tamil)
#grand1 கிறிஸ்மஸ் உணவு விழாக்களை பெரும்பான்மையாக இருப்பது அசைவ உணவு வகை தான்... அந்தவகையில் இம்முறை இறால் 65 செய்துள்ளேன் Viji Prem -
சில்லி சிக்கன்
சிக்கன் அனைவருக்கும் பிடித்தமான உணவு இதை செய்து பார்த்து சுவைத்து மகிழுங்கள்😋 #the.chennai.foodie சுகன்யா சுதாகர் -
Chicken 65 சிக்கன் 65
அதிகம் சுவை அனைவரும் விரும்பும் முறையில் கொஞ்சம் செய்து பாருங்க அப்புறம் சொல்லுங்க Hotel Ebin -
-
-
-
வடகறி (Vadacurry recipe in Tamil)
#Grand 2#coolincoolmasala#coolinorganics* என் வீட்டில் இருக்கும் அனைவருக்கும் மிகவும் பிடித்தமான ஒன்று என்றால் அது இந்த வடகறி தான்.* இதை எப்படி செய்வதென்று பார்ப்போம். kavi murali -
-
அமெரிக்கன் சிக்கன் சாப்ஸி (American chicken chopsuey recipe)
#GA4#Week15#Chickenஇது ஒரு இண்டோ-சைனீஸ் ரெசிபி. ரெஸ்டாரன்ட் களில் மிகவும் பிரபலமான உணவு.சுவை மிகுந்த ரெசிபி. Sara's Cooking Diary -
ஹனி கேக்
#GA4#week4குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பிடிக்கும் இந்த ஹனி கேக். Azhagammai Ramanathan -
More Recipes
கமெண்ட்