சமையல் குறிப்புகள்
- 1
முதலில் சிக்கனை சுத்தம் செய்து வைத்து கொள்ளவும் பிறகு வெங்காயம் தக்காளி பச்சை மிளகாய் கொத்தமல்லி புதினா இஞ்சி பூண்டு அவற்றை பொடியாக நறுக்கி வைக்கவும் பிறகு தேங்காய் பொடியாக நறுக்கி வைக்கவும் பிறகு மிக்ஸியில் தேங்காய் முந்திரியை அரைத்து கொள்ளவும்
- 2
பிறகு ஒரு குக்கரில் நெய்யை ஊற்றி காய்ந்ததும் பட்டை கிராம்பு வாசனை பொருட்கள் சேர்த்து தாளித்து கொள்ளவும் பிறகு வெங்காயம் நன்கு வதக்கவும் பிறகு இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும் பிறகு பச்சை மிளகாய் தக்காளி கொத்தமல்லி புதினா சேர்த்து வதக்கவும் பிறகு மிளகாய்த்தூள் மஞ்சள்தூள் மல்லி தூள் சோம்பு தூள் சீரகத்தூள் மிளகுத்தூள் சேர்த்து வதக்கவும் பிறகு சிக்கனை சேர்த்து கொஞ்சம் தயிர் சேர்த்து வதக்கவும்
- 3
பிறகு அரைத்து வைத்துள்ள தேங்காயை சேர்க்கவும்.பிறகு தேவையான அளவு தண்ணீர் சேர்த்து உப்பு சேர்த்து கரம் மசாலா தூள் சேர்த்து கொதிக்க விடவும் குக்கரில் 5 விசில் 5 நிமிடம் போதுமானது பிறகு இறக்கி வைத்து விடவும்.இதனை சாதம் சப்பாத்தி பரோட்டா இட்லி தோசை ஆகியவற்றுடன் சேர்த்து சாப்பிடலாம் சுவையான சிக்கன் கிரேவி ரெடி.
Similar Recipes
-
-
-
கார்லிக் சிக்கன் கிரேவி (Garlic chicken gravy recipe in tamil)
#GRAND1#GA4ரெஸ்டாரன்ட் ஸ்டைலில் மிகவும் சுலபமாக செய்யக்கூடிய கார்லிக் சிக்கன் கிரேவி சப்பாத்தி பரோட்டா சாதம் என அனைத்திற்கும் பெஸ்ட் காம்பினேஷன் ஆக இருக்கும். Hemakathir@Iniyaa's Kitchen -
-
-
கீரீன் சிக்கன் மசாலா/ஹரியாலி சிக்கன் கிரேவி(hariyali chicken gravy recipe in tamil)
#CF2 Hemakathir@Iniyaa's Kitchen -
-
-
-
-
-
-
-
-
-
-
-
சிக்கன் பெப்பர் செமி கிரேவி
#magazine3 இது ஒரு அருமையான சைட் டிஷ்.. ஃப்ரைட் ரைஸ், பிரியாணி, நூடுல்ஸ் எல்லாவற்றுக்கும் ஏற்ற சைட் டிஷ் Muniswari G -
பள்ளிபாளையம் சிக்கன் (Pallipaalayam chicken recipe in tamil)
ஆந்திர காரம் எல்லாம் கொஞ்சம் தொலைவில் நிற்க வைத்து விடும்.. நம்ம தமிழ் நாட்டு கார சார உணவுகள்.. அந்த வரிசையில் ஈரோடு ஸ்பெஷல் பள்ளிபாளையம் சிக்கன்... நமது கண், மூக்கில் இருந்து நீரை வர வைக்கும்.. சிக்கன் எவ்வளவோ அவ்வளவு காய்ந்த மிளகாய் சேர்த்து கொள்ள வேண்டும்.. ஆனால் நான் கொஞ்சம் குறைவாக சேர்த்துள்ளேன்.. செம்ம காரம் and டேஸ்ட் ரெசிபி.வெங்காயம், பூண்டு, இஞ்சி சேர்க்க தேவை இல்லை.. கறி மற்றும் காய்ந்த மிளகாய் மட்டுமே வைத்து செய்யும் ரெசிபி இது.. செய்து பார்த்து comments செய்யுங்கள் friends #arusuvai 2 ...(ஈரோடு ஸ்பெஷல்) very very spicy Uma Nagamuthu -
-
செட்டிநாடு சிக்கன் தம் பிரியாணி (Chettinadu chicken thum biryani recipe in tamil)
சுவையான எளிமையான முறையில் செட்டிநாடு சிக்கன் தம் பிரியாணி#hotel#goldenapron3#tastybriyani Sharanya -
-
-
செட்டிநாடு சிக்கன் கிரேவி(Chettinadu chicken gravy recipe in tamil)
#GA4week23chettinad Shobana Ramnath -
-
-
-
-
சிக்கன் குழம்பு(chicken kulambu recipe in tamil)
#birthday3இட்லி தோசை ஆப்பத்திற்கு மிகவும் நன்றாக இருக்கும் Sudharani // OS KITCHEN
More Recipes
கமெண்ட்