பேபிகார்ன் ஃப்ரை / sweet corn fry reciep in tamil

Priyaramesh Kitchen
Priyaramesh Kitchen @PriyaRameshKitchen

பேபிகார்ன் ஃப்ரை / sweet corn fry reciep in tamil

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

20 நிமிடம்
3 பரிமாறுவது
  1. 10பேபி கார்ன்
  2. ஒரு டீஸ்பூன்மைதா
  3. ஒன்றரை டீஸ்பூன்சோளமாவு
  4. அரை டீஸ்பூன்மிளகாய்தூள்
  5. தேவையான அளவுஉப்பு
  6. கால் டீஸ்பூன்கரம் மசாலா

சமையல் குறிப்புகள்

20 நிமிடம்
  1. 1

    பேபி கார்ன் நீளவாக்கில் வெட்டி ஒரு கப் தண்ணீர் விட்டு ஐந்து நிமிடம் கொதிக்கவிடவும்

  2. 2

    பாத்திரத்தில் மைதா உப்பை சோளமாவு மிளகாய்தூள் கரம் மசாலா ஆகியவற்றை சேர்த்து தண்ணீர் விட்டு பஜ்ஜி மாவு பதத்திற்கு கரைக்கவும்

  3. 3

    வேகவைத்த கார்ன் மாவில் நனைத்து மிதமான தீயில் பொரித்தெடுக்கவும்

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
Priyaramesh Kitchen
Priyaramesh Kitchen @PriyaRameshKitchen
அன்று

கமெண்ட் (3)

Sudha Agrawal
Sudha Agrawal @SudhaAgrawal_123
DeliciousHello
All your recipes are yummy. You can check my profile and like, comment, follow me if u wish😊😊

Similar Recipes