வரமிளகாய் தேங்காய் சட்ணி

Sasipriya ragounadin
Sasipriya ragounadin @Priyaragou

மிகவும் எளிது

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

5நிமிடங்கள்
2 பரிமாறுவது
  1. 2வரமிளகாய்
  2. 1/2 முளிதேங்காய்
  3. 1/2தேக்கரண்டிகடுகு
  4. 1தேக்கரண்டிஉள்ளூந்தபருப்பு
  5. சிரிதுபெருங்காயம்
  6. ஒரு நகம் அளவில்புளி
  7. 1பூண்டு பல்
  8. சுவைக்கு ஏற்பஉப்பு
  9. 1/4 கைப்பிடிபொட்டு கடலை

சமையல் குறிப்புகள்

5நிமிடங்கள்
  1. 1

    மிக்ஸியில் தேங்காய் பொட்டு கடலை வரமிளகாய் பூண்டு பல் புளி உப்பு சேர்த்து அரைக்கவூம்

  2. 2

    வானலிள் என்னை ஊற்றி கடுகு உள்ளூந்தபருப்பு பெருங்காயம் கருவேப்பில்லை சேர்த்து தாலிக்கவும் பின் சட்ணியில் சேர்க்க வேண்டும். தயார் வரமிளகாய் தேங்காய் சட்ணி.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Sasipriya ragounadin
அன்று

Similar Recipes