கிராமத்து ஸ்டைல் தேங்காய் சட்னி

#combo4
மிகவும் குறைவான நேரத்தில் செய்யக்கூடிய அதே சமயம் மிகவும் சூப்பரான சுவையில் செய்யும் சட்னி தேங்காய் சட்னி.. இட்லி தோசை சப்பாத்தி பூரி பொங்கல் வடை என எல்லா உணவுகளுக்கும் சூப்பர் காம்பினேஷன் ஆக விளங்குவது தேங்காய் சட்னி ...சுவையான தேங்காய் சட்னியை சுவைக்கலாம் வாங்க
கிராமத்து ஸ்டைல் தேங்காய் சட்னி
#combo4
மிகவும் குறைவான நேரத்தில் செய்யக்கூடிய அதே சமயம் மிகவும் சூப்பரான சுவையில் செய்யும் சட்னி தேங்காய் சட்னி.. இட்லி தோசை சப்பாத்தி பூரி பொங்கல் வடை என எல்லா உணவுகளுக்கும் சூப்பர் காம்பினேஷன் ஆக விளங்குவது தேங்காய் சட்னி ...சுவையான தேங்காய் சட்னியை சுவைக்கலாம் வாங்க
சமையல் குறிப்புகள்
- 1
அரை மூடி தேங்காயைத் துருவி எடுத்துக் கொள்ள வேண்டும் அதனை ஒரு மிக்ஸி ஜாரில் மாற்றி அதனுடன் 3 டேபிள் ஸ்பூன் பொட்டுக்கடலை சேர்க்க வேண்டும்
- 2
பிறகு அதனுடன் 3 பச்சை மிளகாய் மூன்று சிறிய துண்டு இஞ்சி 3 சின்ன வெங்காயம் சேர்க்க வேண்டும்
- 3
பிறகு தேவையான அளவு உப்பு சேர்த்து லேசாக தண்ணீர் சேர்த்து நன்றாக அரைத்துக் கொள்ள வேண்டும்
- 4
சட்னி தயார் இப்பொழுது அதை தாளித்துவிடலாம் தாளிப்பதற்கு ஒரு கடையில் 2 டேபிள்ஸ்பூன் நல்லெண்ணெய் விட்டு எண்ணெய் சூடு ஏறியதும் ஒரு டேபிள்ஸ்பூன் கடுகு போட்டு பொரிய விட வேண்டும்
- 5
கடுகு பொரிந்தவுடன் அதில் ஒரு டேபிள் ஸ்பூன் உளுந்து சேர்த்து பத்து கருவேப்பிலை சேர்த்து பொரிய விட வேண்டும்
- 6
பொரிந்ததும் அதை எடுத்து நாம் அரைத்து வைத்துள்ள சட்னியில் சேர்த்து நன்றாக கலக்க வேண்டும்
- 7
இதோ மிகவும் குறைவான நேரத்தில் மிகவும் சுவையான வெண் பொங்கலுக்கு மிகவும் ஏற்றதாக இருக்கும் தேங்காய் சட்னி தயார் வாங்க சாப்பிடலாம்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
கிராமத்து ஸ்டைல் புதினா துவையல்
#3mபுதினா இலைகளை வைத்து மிகவும் ஆரோக்கியமான அதே சமயம் மிகவும் சுவையான துவையல் செய்யலாம்... குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பிடிக்கும்... Sowmya -
ஓட்டல் ஸ்டைல் வெண் பொங்கல்
#combo4அரிசியும் பருப்பும் நெய்யும் கலந்து செய்யும் வெண்பொங்கல் மிகவும் சுவையான அதே சமயம் மிகவும் ஆரோக்கியமான காலை உணவாகும்...... வாங்க சுவைக்கலாம் Sowmya -
-
-
தேங்காய் சட்னி
இந்த சட்னி அடைக்கு மட்டும் இல்லை, தோசை, இட்லி, பொங்கல் எல்லாருக்கும் சுவை ஊட்டும் #combo4 Lakshmi Sridharan Ph D -
கடலை மாவு சட்னி (Kadalai maavu chutney recipe in tamil)
#sidedish for pooriமிகவும் சுலபமாக செய்ய செய்யக்கூடிய இந்த சட்னி பூரி மற்றும் இட்லி தோசைக்கு சூப்பர் காம்பினேஷன். Sherifa Kaleel -
-
தேங்காய் சட்னி (Thenkaai chutney recipe in tamil)
அடுப்பில் வைக்காது மிகவும் குறுகிய நேரத்தில் பச்சையாக செய்யக்கூடிய தேங்காய் சட்னி #chutney Pooja Samayal & craft -
அடுப்பு இல்லாத இன்ஸ்டன்ட் பச்சை துவையல்
#colours2மிகவும் குறைவான நேரத்தில் அதே சமயம் மிகவும் சத்தான ஆரோக்கியமான துவையல் செய்யலாம் Sowmya -
-
-
ஹோட்டல் சட்னி
#combo4 ஹோட்டல் சட்னி சீக்ரெட், தேங்காய், பச்சை மிளகாய் நிறையவும், பொட்டு கடலை சிறிதும் சேர்க்கவும். Revathi Bobbi -
சுவைமிக்க கருவேப்பிலை வெங்காயத்தாள் சட்னி.(Karuveppilai venkayathaal chutney recipe in tamil)
#chutney# green... புதிய சுவையில் கறிவேப்பிலை வெங்காயத்தாள் சட்னி... Nalini Shankar -
மதுரை ஸ்பெஷல் அடுப்பில்லாத காரசாரமான பூண்டு சட்னி
#vattaramweek 5மதுரை காரர்களுக்கு மிகவும் பிடித்தமாக இருக்கும் சட்னிகளில் இந்தப் பூண்டு சட்னியும் இருக்கும்... இதன் செய்முறையும் மிகவும் சுலபம்.. ஒரு துளி சட்னி வைத்து ஒரு இட்லி சாப்பிடலாம்... மிகவும் ருசியான காரசாரமான அடுப்பு இல்லாத பூண்டு சட்னியை சுவைக்கலாம் வாங்க... Sowmya -
ஹோட்டல் ஸ்டைல் தேங்காய் சட்னி (Thenkaai chutney recipe in tamil)
மிகவும் வித்தியாசமாகவும் சுவையாகவும் இருக்கும் எளிதாக செய்யக்கூடிய சுவைமிகுந்த சட்னி #GA4#week4 Sait Mohammed -
தேங்காய் புதினா சட்னி (Thenkaai puthina chutney recipe in tamil)
#Coconutதேங்காயும் புதினாவும் நல்ல ஒரு காம்பினேஷன். தேங்காய் மற்றும் புதினாவின் சத்துக்கள் நிறைந்த இந்த சட்னியை செய்து, இட்லி தோசையுடன் சுவையுங்கள் Nalini Shanmugam -
தேங்காய் சேர்காத கடலை சட்னி (thengai serkatha kadalai chutney Recipe in tamil)
தேங்காய் இல்லாத சமையத்திலும் சட்னி இவ்வாறு செய்யலாம் Suji Prakash -
-
புதினா, கொத்தமல்லி,தேங்காய் எலுமிச்சை சட்னி
#colours2 ...புதினா கொத்தமல்லியுடன் தேங்காய் பச்ச மிளகாய் எலுமிச்சை சேர்த்து செய்த கிறீன் சட்னி... Nalini Shankar -
சூடான இட்லி வித் வதக்கி அரைத்த சட்னி
#breakfast#goldenapron3 சட்னியில் நிறைய வகைகள் உள்ளன. தேங்காய் சட்னி மிளகாய் சட்னி இஞ்சி சட்னி. நான் வித்தியாசமாக வதக்கி அரைத்து சட்னி செய்துள்ளேன்.வெங்காயம் தக்காளி இஞ்சி பூண்டு என அனைத்து பொருட்களும் இதில் உபயோகப்படுத்தி உள்ளேன். மிகவும் ருசியாக இருக்கும். இட்லி தோசை போன்ற அனைத்து டிபன் வகைகளுக்கும் இதனை சாப்பிடலாம். எங்கள் வீட்டில் அனைவருக்கும் இது மிகவும் பிடித்த சட்னி. நீங்களும் செய்து பாருங்கள். A Muthu Kangai -
உளுத்தம் பருப்பு சட்னி
#combo4 #week4 இந்த சட்னி அடைக்கு ரொம்பவே சூப்பரான ஒரு காம்பினேஷன். Shailaja Selvaraj -
-
-
பணியாரம்,தேங்காய் சட்னி, தக்காளி சட்னி (Paniyaaram, Coconut chutney,Tomato chutney)
#Vattaramபணியாரம், தேங்காய் சட்னி, தக்காளி சட்னி கோயமுத்தூரில் மிகவும் பிரசித்தி பெற்ற சிற்றுண்டி. எல்லா ஹோட்டலிலும் காலை, மாலை,இரவு நேரங்களில் கிடைக்க கூடிய ஒரு உணவு Renukabala -
தண்ணி சட்னி
#vattaram#week5...கட்டி சட்னி ஒரு சுவைனனா, தண்ணி சட்னி வேறொரு விதமான சுவையில் இருக்கும்... இட்லி மேல் ஊத்தி சாப்பிட அருமையாக இருக்கும்... Nalini Shankar -
-
தேங்காய் இஞ்சி சட்னி(Thenkaai inji chutney recipe in tamil)
#Chutney Whiteதேங்காய் இஞ்சி சட்னி எளிதாக செய்யக்கூடியது. Nalini Shanmugam -
-
வேர்க்கடலை சட்னி(groundnut chutney recipe in tamil)
#queen2 தேங்காய் சட்னி எம்புட்டு எளிமையோ அதே மாதிரிதான் இந்த சட்னியும்... எளிமையான சட்னிகள்ல ஒன்னு... அவசர சட்னி னு பேர் வச்சுக்கலாம் Tamilmozhiyaal
More Recipes
கமெண்ட்