தட்டுவடை

SugunaRavi Ravi
SugunaRavi Ravi @healersuguna
Calicut

#vattaram- 9week-9

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

2 மணி நேரம்
6 பேர்கள்
  1. 4 டம்ளர்புழுங்கல்அரிசி-
  2. 2 டம்ளர்பொட்டு கடலை-
  3. 4ஸ்பூன்கடலைபருப்பு-
  4. 8வரமிளகாய்-
  5. கொஞ்சம்பெருங்காயம்-
  6. தேவைக்குஉப்பு-
  7. பொரிப்பதற்குஎண்ணெய்-
  8. 2ஸ்பூன்வெண்ணெய்-
  9. 6 பல்பூண்டு -

சமையல் குறிப்புகள்

2 மணி நேரம்
  1. 1

    புழுங்கல் அரிசியை2 மணி நேரம்ஊறவைத்து அதனுடன்வரமிளகாய்,பெருங்காயம்,உப்பு சேர்த்து பூண்டு சேர்த்துமையாகஅரைத்துஎடுக்கவும்.கடலை பருப்பை2 மணிநேரம் ஊறவைத்துதனியாத வைத்துக் கொள்ளவும்.பொட்டுகடலையைமிக்ஸியில்திரித்துஅலசிஎடுத்துவைத்துக்கொள்ளவும்.அரைத்த புழுங்கல் அரிசிமாவு, ஊறவைத்த கடலைபருப்பு,வெண்ணெய்அலசி வைத்த பொட்டு கடலை மாவுஇவைகளை சேர்த்துநன்கு பிசைந்துகொள்ளவும்.

  2. 2

    இந்த மாவை துணியில் அழகாக கடலைபருப்புமேலேதெரிவதுபோல்தட்டி போர்க் வைத்து dot வைத்துக்கொள்ளவும். அப்படி வைத்தால்தான்தட்டை பூரி மாதிரிஇல்லாமல் தட்டையாகவரும்.

  3. 3

    அடுப்பில் வாணலிவைத்துதேவையானஎண்ணெய்விட்டு தட்டைகளை பொரித்துஎடுக்கவும்.நன்கு சிவந்துஎண்ணெயில் சலசலப்புகுறைந்ததும் எடுக்கவும். ரொம்பருசியாக இருக்கும்.தட்டுவடைசெட் அடுத்த செய்முறையில் சொல்கிறேன்.🙏😊நன்றிமகிழ்ச்சி.ஆறியதும் காற்று போகாதடப்பாவில் எடுத்துவைக்கவும்.

  4. 4

    எல்லோரும்உளுந்தம்மாவுசேர்ப்பார்கள்கடலை மாவுசேர்ப்பார்கள்
    நாம் பொட்டுகடலை மாவுசேர்த்து இருக்கிறோம். செம டேஸ்ட்,ஆரோக்கியஉணவு கூட,குழந்தைகள்விரும்பி சாப்பிடுவார்கள். இன்னும்நிறையசாப்பிடவேண்டும்என்றுநினைக்கவைக்கும் ஸ்நாக்ஸ்.செய்து பாருங்கள்.🙏😊

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
SugunaRavi Ravi
SugunaRavi Ravi @healersuguna
அன்று
Calicut

Similar Recipes