பிரட் ஸ்ன்டுவிச்

Sasipriya ragounadin @Priyaragou
குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும் இதை cookpad தமிழ் மக்களுக்கு பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.
பிரட் ஸ்ன்டுவிச்
குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும் இதை cookpad தமிழ் மக்களுக்கு பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.
சமையல் குறிப்புகள்
- 1
வானலிள் என்னை ஊற்றி நருக்கிய வெங்காயம் வெங்காயம் தக்காளி பச்சை மிளகாய் குடைமிளகாய் இஞ்சி பூண்டு விழுது உப்பு மஞ்சள் தூள் சேர்த்து மிதமான தீயில் வதக்கவும். மல்லி புதினா சேர்த்து வதக்கவும்
- 2
தோசை கல்லில் என்னை ஊற்றி பிரட் தோஸ்த் செய்து அந்த பிரட் மேல் துருவிய ச்சிஸ்சை வைத்து பின் வதங்கிய கலவை சேர்த்து அதன் மேல் இன்னொரு பிரட் மூடவும்.
- 3
பின் அதை இரண்டு பக்கமும் நன்றாக தோஸ்த் செய்து சுடாக சாப்பிட தயார்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
முட்டை இட்லி மன்ஞ்சுரியன் / Egg Idly manchurian Recipe in tamil
இந்த ரச்சிபியை magazine starters feastக்கு பகிர விரும்பினேன் Sasipriya ragounadin -
பிரட் புதினா பக்கோடா
#flavourful குயிக்க்காக செய்யக்கூடிய ஸ்நாக்ஸ் ரெசிபி புதினா பிரெட் இரண்டையும் பயன்படுத்தி குழந்தைகளுக்கு விருப்பம் போல் செய்து தரக் கூடியது Cookingf4 u subarna -
பிரட் நக்கட்ஸ் (Bread nuggets recipe in Tamil)
#Kids 1#Snacksபிரட்டை வைத்து சுலபமான முறையில் ஒரு ஸ்நாக்ஸ் தயார் செய்யலாம் . இது குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும். Sharmila Suresh -
வெஜ் சால்னா
magazine 3 ரெஸ்டாரன்ட் ஸ்டைல் வெஜ் சால்னா நான் வீட்டில் செய்து பார்த்தேன் மிகவும் ஈஸியாக இருந்தது அதனால் நான் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன் . Sasipriya ragounadin -
பிரட் கொத்து
கொத்துப்பராட்டா சுவையில் பிரட்டை வைத்து முயற்சித்தேன் சுவையாகவே இருந்தது#GA4#WEEK26#BREAD Sarvesh Sakashra -
பிரட் ரசமலாய்
எனக்கு மிகவும் பிடித்த ஸ்வீட். சிங்கபூர் தேன்நிலவு சென்றபோது முதன்முதலாக இதை சுவைத்து ரசித்தேன். Ragavi Soundara Pandian -
-
பாசிப்பருப்பு பிரட் டோஸ்ட்
#குழந்தைகள் டிபன் ரெசிபிகாலை வேளையில் புரதம் நிறைந்த உணவாக குழந்தைகளுக்கு செய்து தரலாம் இந்த பாசிப்பருப்பு பிரட் டோஸ்ட். Sowmya Sundar -
நெய் மீன் பிரியாணி
Everyday Recipe 2குழந்தைகளுக்கு ரொம்ப பிடிக்கும் பிரியாணி. சில குழந்தைகளுக்கு மீன் பிடிக்காது. இது போல் செய்து கொடுத்தால் குழந்தைகளுக்கு ரொம்ப பிடிக்கும். Riswana Fazith -
மசாலா இட்லி
#leftover தினமும் ஒரே இட்லி / இட்லி உப்மா சாப்பிடுவதில் சலிப்பு, எஞ்சியிருக்கும் இட்லிகளை சுவையாக எவ்வாறு பயன்படுத்துவது என்பதைப் பார்ப்போம் Swathi Emaya -
பிரட் உப்புமா
#ஸ்நாக்ஸ் #bookகுழந்தைகளுக்கு இந்த உணவு மிகவும் பிடிக்கும். சத்தானதும் கூட .எளிதாக செய்யலாம். Meena Ramesh -
பிரட் மசாலா /Bread Masala
#Lockdown2#goldenapron3#Bookலாக்டவுன் காலங்களில் மாலை வேலையில் ஸ்னாக்ஸ் ஆக செய்து சாப்பிடலாம் .குட்டிஸ்களுக்கு பிரட் மசாலா மிகவும் பிடிக்கும் .செய்து சுவைத்திடுங்கள் . Shyamala Senthil -
பிரட் டோஸ்ட் (Bread toast recipe in tamil)
#GA4#WEEK23#TOAST குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும் Srimathi -
கார்லிக் பிரட்
#GA4#Butter#week6பூண்டு சேர்த்தால் உடம்பிற்கு நல்லது இதயத்திற்கு வலுவானது. மிகவும் சுலபமாக செய்யக்கூடிய காலை நேர டிபனாக மாலை நேர ஸ்நாக்ஸ் ஆக பரிமாற ஏற்றது. Azhagammai Ramanathan -
பருப்பு வடை, அப்பளம் (Dal vada, appalam) (Paruppu vadai appalam recipe in tamil)
அப்பளம் மற்றும் பருப்பு வடை குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும்.#Kids1 #Snack Renukabala -
பிரட் ஆம்லேட்(bread omelette recipe in tamil)
#CDY குழந்தைகள் என்றாலே முட்டை சாப்பிடுபவர்களுக்கு ஆம்லெட் மிகவும் பிடிக்கும். என் மகனுக்கு பிரெட் ஆம்லெட் என்றால் மிகவும் பிடிக்கும் அதனால் அவனுக்கு பிரெட் ஆம்லெட் செய்து கொடுத்தேன் sobi dhana -
பிரட் உப்புமா (Bread upma Recipe in Tamil)
# பிரட் சேர்த்து செய்ய வேண்டும் Shanthi Balasubaramaniyam -
இறால் 65 கிரேவி(Iraal 65 gravy recipe in tamil)
#ilovecookingஇந்த கிரேவி ரொம்ப சுவையா இருக்கும். குழந்தைகளுக்கு ரொம்ப பிடிக்கும். Riswana Fazith -
-
-
பிரட் சீஸ் ஆம்லெட் (Bread cheese omelette recipe in tami)
குழந்தைகளுக்கு ஹெல்தியான உணவாகும். பள்ளியிலிருந்து திரும்பி வரும குழந்தைகளுக்கு இதை செய்து கொடுத்தால் விரும்பி சாப்பிடுவார்கள் வயிற்றுக்கு நிறைவாக இருக்கும். )#GA4/week 17 Senthamarai Balasubramaniam -
*லெமன், மின்ட், ஜூஸ்(lemon mint juice recipe in tamil)
#wwஇந்த ஜூஸ் எனக்கு மிகவும் பிடிக்கும். இதை உங்களுடன் பகிர்ந்து கொள்கின்றேன்.செய்வது மிகவும் சுலபம். Jegadhambal N -
சப்பாத்தி பரோட்டா & வெஜ் சால்னா(Chapathi parrota&salna)
#kids3#Lunchboxகுழந்தைகளுக்கு பரோட்டா என்றாலே மிகவும் பிடிக்கும்.மைதா அடிக்கடி உணவில் சேர்க்க கூடாது எனவே,கோதுமையில் நாம் வீட்டிலயே செய்துக் கொடுக்கலாம். Sharmila Suresh -
-
-
-
🥪🌮🥪காளான் பிரட் டோஸ்ட் 🥪🌮🥪(Kaalaan bread toast recipe in tamil)
#GA4 #week23🥪காளான் பிரட் டோஸ்ட் பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை விரும்பி உண்பர்.🥪 இதை ஈவினிங் ஸ்நாக்ஸ் ஆக சாப்பிடலாம். Rajarajeswari Kaarthi -
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15372641
கமெண்ட்