வாழைப்பூ முருங்கைக்கீரை பொரிச்ச குழம்பு

Priyaramesh Kitchen @PriyaRameshKitchen
சமையல் குறிப்புகள்
- 1
வாழைப்பூவை பொடியாக நறுக்கி மோர் கலந்த தண்ணீரில் போட்டு வைக்கவும்
- 2
முருங்கைக்கீரையை சுத்தம் செய்து வைக்கவும்
- 3
ஒரு கடாயில் இரண்டு கப் தண்ணீர் விட்டு மிளகாய்தூள் மஞ்சள்தூள் உப்பு சேர்த்து கொதிக்க விடவும்
- 4
வாழைப்பூ சேர்த்து ஐந்து நிமிடம் கழித்து முருங்கைக்கீரை சேர்த்து கொதிக்க விடவும்
- 5
பருப்பை வேகவைத்து குழம்பில் சேர்க்கவும்
- 6
தேங்காய் மிளகு சீரகம் சேர்த்து அரைக்கவும்
- 7
அதனை குழம்பில் சேர்த்து ஒரு கொதி வந்தவுடன் தாளிப்பு வடகம் தாளித்து குழம்பில் சேர்க்கவும்
ரியாக்ட்ஷன்ஸ்
எழுதியவர்
Similar Recipes
-
கத்திரிக்காய் பொரிச்ச குழம்பு / Kattirikkay poricca kulampu Recipe in tamil
#magazine2 Priyaramesh Kitchen -
-
கத்திரிக்காய் பொரிச்ச குழம்பு(kathirikkai poriccha kulambu recipe in tamil)
#made4 Priyaramesh Kitchen -
வெந்தயக்கீரை பொரிச்ச குழம்பு(venthayakeerai poricha kulambu recipe in tamil)
#welcome Priyaramesh Kitchen -
-
-
-
-
வாழைப்பூ முருங்கைக்கீரை பொரியல்(valaipoo murungai keerai poriyal recipe in tamil)
முருங்கைக்கீரை சாப்பிடுவதால் உடலில் இரும்பு சத்து அதிகரிக்கும் ஹீமோகுளோபின் அளவு அதிகரிக்கும் வாழைப்பூ சாப்பிடுவதால் உடலில் வெப்பம் தணிந்து குளிர்ச்சியாகும் Lathamithra -
-
முருங்கைக்கீரை கூட்டு
#colours2 - green... முருங்கைக்கீரையில் ஏராளமான சத்துக்கள் அடங்கி இருக்கிறது..... இதை தினவும் உணவில் கட்டாயமாக சாப்பிட்டு வர வேண்டும்... Nalini Shankar -
-
-
-
முருங்கைக்கீரை பொரியல் (Murunkaikeerai poriyal recipe in tamil)
#Nutrient3நமது ரத்தத்தில் நோய் எதிர்ப்புத்திறன் ரத்தத்தில் ஹீமோகுளோபின் சத்துக்கள் அதிகரிக்கவும் இரும்புச்சத்து இன்றியமையாததாக இருக்கிறது. இந்த இரும்புச்சத்து முருங்கை கீரையில் அதிகம் உள்ளது. முருங்கைக்கீரையில் நம் உடலுக்குத் தேவையான அளவு இரும்புச்சத்து, நார்ச்சத்து பொட்டாசியம், சோடியம், கால்சியம், காப்பர், ஜிங்க், மக்னீசியம், மாங்கனீசு, வைட்டமின் ‘எ’, பீட்டா கரோட்டீன், வைட்டமின் ‘சி’, வைட்டமின் ‘பீ’ காம்பளக்ஸ் ஆகியவை அதிகம் உள்ளது .ஆகவே நாம் இதை வாரம் இரண்டு முறை சூப் ,சாம்பார் ,கூட்டு பொரியல் ,அடையாகவோ உணவில் சேர்க்க வேண்டும் . Shyamala Senthil -
முருங்கைக்கீரை வாழைப்பூ வடை (Murunkai keerai vaazhaipoo vadai recipe in tamil)
#goldenapron3# nutrition 3.# familyஅயன் மற்றும் பைபர் சத்துக்கள் நிறைந்த முருங்கை மற்றும் வாழைப்பூவுடன் பருப்பு வகைமற்றும் உடலுக்குத் தேவையான சத்துக்களைத் தரக்கூடிய வெங்காயம் சோம்பு மிளகாய் ஆகியவற்றை கலந்து சுவையான சத்தான வடை செய்துள்ளேன் இந்த வடை எனது குடும்ப ஆரோக்கியத்திற்காக சமைத்தேன். Aalayamani B -
முருங்கை கீரை பொரித்த குழம்பு (murungaikeerai poritha kulambu recipe in tamil)
#fitwithcookpad#bookஎண்ணற்ற சத்துக்களை உள்ளடக்கிய முருங்கைக் கீரை சத்து மாறாமல் எப்படி சமைப்பது என்று சமையல் குறிப்பு இந்த ரெசிபியை செய்கிறேன். முருங்கைக்கீரை முடி கொட்டுதல் அயன் சத்து போன்றவற்றை உடனடியாக நிவர்த்தி செய்யும். இந்த முருங்கைக்கீரையை பச்சை மாறாமல் சமைத்தால் மட்டுமே அதன் சத்து நமக்கு முழுமையாக கிடைக்கும். அரைப் பதம் வெந்து இருக்கும்பொழுது அடுப்பிலிருந்து இறக்கி வேறொரு பாத்திரத்திற்கு மாற்றினால்தான் அந்த சூட்டிலேயே பதமாக வெந்து இருக்கும்.அடுப்பிலேயே இருக்கும்பொழுது நன்றாக வேக வேண்டும் என்றால் அதன் நிறம் மாறி சத்துக்கள் குறைந்து விடும்.மேலும் முருங்கைக்கீரை மட்டுமன்றி எந்த ஒரு கீரையையும் மூடி வைத்து வேக வைக்க கூடாது. Santhi Chowthri -
-
முருங்கைக்கீரை வாழைப்பூ துவட்டல்(murungaikeerai valaipoo thuvattal recipe in tamil)
#KR Meenakshi Ramesh -
-
-
ரேஷன் பருப்பு வைத்து பருப்பு உருண்டை குழம்பு
#magazine2 பருப்பு உருண்டை குழம்பு பெரும்பாலும் கடலை பருப்பு வைத்து செய்வார்கள் நான் எப்பொழுதும் துவரம்பருப்பு வைத்து தான் செய்வேன்.. இந்த முறையை ரேஷன் கடையில் வாங்கிய துவரம் பருப்பை வைத்து செய்துள்ளேன் சுவை அருமையாக இருந்தது... Muniswari G -
-
-
வாழைப்பூ தோரன்
#banana... வாழைப்பூ உடல் ஆரோக்கியத்துக்கு எவ்ளவு உகந்தது என்று எல்லோருக்கும் தெரிந்ததே.... அதை வைத்து செய்யும் பொரியல் அல்லது தோரன் மிக சுவையானது... Nalini Shankar -
-
-
-
More Recommended Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15374799
கமெண்ட் (3)