மாங்காய் வத்தக்குழம்பு / mango Vathakulambu Recipe in tamil

Priyaramesh Kitchen
Priyaramesh Kitchen @PriyaRameshKitchen

மாங்காய் வத்தக்குழம்பு / mango Vathakulambu Recipe in tamil

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

30 நிமிடம்
3 பரிமாறுவது
  1. 8மாங்காய் வற்றல்
  2. 20 பல்பூண்டு
  3. நெல்லிக்காய் அளவுபுளி
  4. 3 டீஸ்பூன்மிளகாய்தூள்
  5. கால் டீஸ்பூன்மஞ்சள்தூள்
  6. தேவையான அளவுஉப்பு
  7. கால் டீஸ்பூன்தாளிப்பு வடகம்
  8. 3 டீஸ்பூன்நல்லெண்ணெய்
  9. கால் டீஸ்பூன்வெந்தயம்
  10. கால் டீஸ்பூன்துவரம்பருப்பு
  11. கால் டீஸ்பூன்கடலைபருப்பு
  12. கால் டீஸ்பூன்உளுத்தம் பருப்பு
  13. ஒரு துண்டுவெல்லம்

சமையல் குறிப்புகள்

30 நிமிடம்
  1. 1

    கடாயில் எண்ணெய் விட்டு துவரம்பருப்பு உளுத்தம்பருப்பு கடலைபருப்பு வெந்தயம் சேர்த்து தாளித்து பின்னர் பூண்டு சேர்த்து வதக்கவும்

  2. 2

    புளியை கரைத்து சேர்க்கவும்

  3. 3

    அதனுடன் மிளகாய்தூள் மஞ்சள்தூள் உப்பு சேர்த்து கொதிக்க விடவும்

  4. 4

    மாங்காய் வத்தலை சுடு தண்ணீரில் ஊறவைத்து குழம்பில் சேர்த்து வெல்லம் சேர்க்கவும்

  5. 5

    எண்ணெய் பிரிந்து மேலே வரும்போது தாளிப்பு வடகம் தாளித்து இறக்கவும்

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
Priyaramesh Kitchen
Priyaramesh Kitchen @PriyaRameshKitchen
அன்று

Similar Recipes