கத்திரிக்காய் பொரிச்ச குழம்பு / Kattirikkay poricca kulampu Recipe in tamil

Priyaramesh Kitchen
Priyaramesh Kitchen @PriyaRameshKitchen

கத்திரிக்காய் பொரிச்ச குழம்பு / Kattirikkay poricca kulampu Recipe in tamil

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

20 நிமிடம்
3 பரிமாறுவது
  1. 10கத்திரிக்காய்
  2. 5சின்ன வெங்காயம்
  3. அரை டீஸ்பூன்மிளகாய்தூள்
  4. கால் டீஸ்பூன்மஞ்சள்தூள்
  5. தேவையான அளவுஉப்பு
  6. ஒரு டீஸ்பூன்தேங்காய்
  7. கால் டீஸ்பூன்மிளகு
  8. கால் டீஸ்பூன்சீரகம்
  9. ஒரு டீஸ்பூன்கடலை எண்ணெய்
  10. கால் டீஸ்பூன்தாளிப்பு வடகம்
  11. 2 டீஸ்பூன்துவரம் பருப்பு
  12. 2 டீஸ்பூன்பயத்தம்பருப்பு

சமையல் குறிப்புகள்

20 நிமிடம்
  1. 1

    கத்தரிக்காய் சின்ன வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்

  2. 2

    ஒரு பாத்திரத்தில் தண்ணீர் விட்டு மிளகாய்தூள் மஞ்சள்தூள் உப்பு சேர்த்து கொதிக்க விடவும்

  3. 3

    அதில் கத்திரிக்காய் வெங்காயம் சேர்த்து வேக விடவும்

  4. 4

    காய் வெந்தவுடன் பருப்பு சேர்த்து கொதிக்க விடவும்

  5. 5

    பின்னர் தேங்காய் மிளகு சீரகம் சேர்த்து மிக்சியில் அரைத்து சேர்த்து ஒரு கொதி வந்தவுடன் இறக்கவும்

  6. 6

    கரண்டியில் எண்ணெய் விட்டு தாளிப்பு வடகம் தாளித்து குழம்பில் சேர்க்கவும்

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
Priyaramesh Kitchen
Priyaramesh Kitchen @PriyaRameshKitchen
அன்று

Similar Recipes