சமையல் குறிப்புகள்
- 1
முதலில் பாசுமதி அரிசியை அலசி ஊற வைக்கவும். முட்டையை வேக வைத்து எடுக்கவும். மிக்ஸியில் பட்டை 1 கிராம்பு 1 இஞ்சி பூண்டு பச்சை மிளகாய் 2 சின்ன வெங்காயம் 6 சிறிதளவு கொத்தமல்லி புதினா சேர்த்து நன்றாக அரைத்து எடுக்கவும்.
- 2
கடாயில் எண்ணெய் ஊற்றி அதில் மஞ்சள் தூள் மிளகாய்த்தூள் உப்பு சேர்த்து வதக்கி வேகவைத்த முட்டையை தோலுரித்து போட்டு வறுக்கவும்.
- 3
குக்கரில் எண்ணெய் மற்றும் நெய் ஊற்றி பிருந்தி இலை பட்டை கிராம்பு சோம்பு அண்ணாச்சி பூ போட்டு தாளித்து வெங்காயம் போட்டு வதக்கி நன்கு வதங்கியதும் தக்காளி சேர்க்கவும்.
- 4
வதங்கியதும் இஞ்சி பூண்டு விழுது மஞ்சள்தூள் மிளகாய்த்தூள் உப்பு சேர்த்து வதக்கவும்.
- 5
பின்னர் அரைத்த விழுதை சேர்த்து வதக்கி தண்ணீர் ஊற்றி கொதிக்கவிடவும்.பின்னர் அரிசியை சேர்க்கவும்.
- 6
பின்னர் கொத்தமல்லி புதினா சேர்த்து அதில் வறுத்த முட்டையை சேர்த்து குக்கர் மூடி போட்டு 2 விசில் விட்டு வேக விடவும்.
- 7
விசில் வந்து பிரஸர் அடங்கியதும் குக்கரை திறந்து பிரியாணியை லேசாக கிளறி விடவும்.
- 8
இப்போது சுவையான முட்டை பிரியாணி தயார்.
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

மஸ்ரூம் பிரியாணி


வெஜிடபிள் பிரியாணி


வெஜிடபிள் பிரியாணி


பொரித்த முட்டை பிரியாணி (குக்கரில்)


காளான் பிரியாணி


இறால் பிரியாணி


சோயா சங்கஸ் பிரியாணி


வறுத்த முட்டை பிரியாணி (Fried Egg Briyani)


சிக்கன் பிரியாணி


முட்டை பிரியாணி


தக்காளி பிரியாணி


கருப்பு கொண்டைக்கடலை பிரியாணி


(மலபார் சிக்கன் பிரியாணி) (Malabar Chicken Biriyani)


மட்டன் பிரியாணி


புதினா பிரியாணி


குக்கர் சிக்கன் பிரியாணி


முட்டை பிரியாணி(egg biryani recipe in tamil)


முட்டை பிரியாணி (muttai biriyani recipe in Tamil)


முட்டை பிரியாணி (muttai biriyani recipe in tamil)


முட்டை பிரியாணி


சிக்கன் தம் பிரியாணி (Chicken dum biryai recipe in tamil)


முட்டை பிரியாணி(egg biryani recipe in tamil)


பாஸ்மதி வெஜ் பிரியாணி


பட்டாணி வித் பன்னீர் பிரியாணி


இறால் பிரியாணி (iraal Biryani REcipe in Tamil)


தலப்பாகட்டி சிக்கன் பிரியாணி


கோழி பிரியாணி (Kozhi Biryani Recipe in Tamil)


பாய் வீட்டு சிக்கன் பிரியாணி


வெஜ் பிரியாணி🥕🥕🥔🥕🥕


...முட்டை பிரியாணி

கமெண்ட்