முட்டை பிரியாணி (muttai biriyani recipe in Tamil)
சமையல் குறிப்புகள்
- 1
குக்கரில் எண்ணெய் சிறிதளவு ஊற்றி மஞ்சள் தூள், மிளகாய் தூள், உப்பு சேர்த்து வேக வைத்த முட்டையை கத்தியால் கீறி இதில் சேர்த்து சிறிது நேரம் கிளறி புதினா சிறிதளவு சேர்த்து தனியாக எடுத்து வைக்கவும்.அரிசியை தண்ணீர் ஊற்றி நன்கு கழுவி சுத்தம் செய்து தண்ணீர் ஊற்றி 10 நிமிடம் ஊற வைத்து கொள்ளவும்.
- 2
அதே குக்கரில் எண்ணெய், நெய் ஊற்றி சோம்பு, பிரியாணி இலை, பட்டை சேர்த்து வதக்கி வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து நன்கு பொன்னிறமாக வதக்கவும். பிறகு இஞ்சி பூண்டு விழுது சேர்த்து நன்கு பச்சை வாசனை போகும் வரை வதக்கவும். பிறகு தக்காளி, உப்பு மஞ்சள் தூள் சேர்த்து வதக்கி சிறிதளவு புதினா, கொத்தமல்லி சேர்த்து நன்கு வதக்கவும்.
- 3
பின்னர் தயிர் சிறிதளவு சேர்த்து வதக்கவும். மிளகாய்த்தூள், கரமசாலா சேர்த்து நன்கு எண்ணெய் விட்டு வரும் வரை வதக்கவும். பிறகு தண்ணீர் ஊற்றி உப்பு, காரம் சரிபார்த்து கொள்ளவும்.
- 4
பின்னர் தண்ணீர் ஒரு கொதி வந்ததும் அரிசியை இதில் சேர்த்து மசாலாவில் பிரட்டிய முட்டையை இதில் சேர்த்து சிறிது புதினா, கொத்தமல்லி சேர்த்து மூடி வைத்து 2 விசில் விட்டு இறக்கவும். சுவையான முட்டை பிரியாணி தயார். நன்றி
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
வெஜிடபிள் மீல்மேக்கர் பிரியாணி (Veg Mealmaker biryani recipe in tamil)
#chefdeena#பிரியாணி Kavitha Chandran -
-
முட்டை பிரியாணி🥚🥚 (Muttai biryani Recipe in Tamil)
#nutrient2முட்டையில் அனைத்துவிதமான விட்டமின்களும் நிறைந்துள்ளது. தினமும் ஒரு நாட்டுக் கோழி முட்டையை தொடர்ந்து சாப்பிடுவதால் நினைவாற்றல் அதிகரிக்கும் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இதிலுள்ள அட்டகாசமான மினரல் சத்துக்களே காரணம். கால்சியம், சல்ஃபர், மெக்னீசியம், ஜிங்க் போன்ற மிக முக்கியமான 11 மினரல்கள் இருக்கின்றன. BhuviKannan @ BK Vlogs -
-
-
-
-
-
-
-
-
சிக்கன் பிரியாணி (Chicken biryani recipe in tamil)
#eidஅனைவருக்கும் ரமலான் தின நல்வாழ்த்துக்கள் Kavitha Chandran -
-
-
-
Chicken biriyani (Chicken biryani recipe in tamil)
#onepot எல்லோரும் விரும்பி சாப்பிடும் இந்த சிக்கன் பிரியாணி. Azhagammai Ramanathan -
-
-
-
-
-
-
-
முட்டை ஆனியன் பிரியாணி (muttai onion biriyani recipe in tamil)
#goldenapron3 #book Dhanisha Uthayaraj -
சென்னா பிரியாணி (chenna biriyani recipe in tamil)
#bookபிரியாணி ரெசிபி போட்டி Hemakathir@Iniyaa's Kitchen -
-
-
More Recipes
கமெண்ட்