சோயா பிரியாணி (Soya biryani recipe in tamil)

சோயா நன்மைகள் நிறைந்த உணவு .மற்றும் இரத்த சோகை தீர்க்கும். இதை நிறைய உணவில் சேர்த்துக் கொள்ளவது நன்று.
சோயா பிரியாணி (Soya biryani recipe in tamil)
சோயா நன்மைகள் நிறைந்த உணவு .மற்றும் இரத்த சோகை தீர்க்கும். இதை நிறைய உணவில் சேர்த்துக் கொள்ளவது நன்று.
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் வெங்காயம் தக்காளி நறுக்கி வைக்கவும். பிறகு அரைக்க கொடுத்துள்ள பொருட்களையும் கரகரப்பாக அரைத்து வைக்கவும்
- 2
சோயாவையும் தோல் உரித்து கொள்ளவும். பிறகு ஒரு குக்கரில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் தாளிக்க கொடுத்துள்ள பொருட்களையும் சேர்த்துக் சிவந்ததும் வெங்காயம் வதக்கி தக்காளியை அரைத்து சேர்த்து வதக்கவும். சோயா
- 3
அரைக்க கொடுத்துள்ள, பொருட்களையும் சேர்த்துக் வதக்கி மற்றும் மசாலா தூள் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு வதக்கவும். தேவையான அளவிற்கு தண்ணீர் ஊற்றி கொதிக்கவிடவும். பிறகு அரிசியையும் சேர்த்து வேக விடவும் குக்கரை மூடி விசில் வைத்து இறக்கவும்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
சோயா தக்காளி பிரியாணி (Soya thakkaali biryani recipe in tamil)
சோயா சத்து நிறைந்தது. உணவில் அதிக அளவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.புரோட்டின் நிரந்த உணவு.#அறுசுவை4 Sundari Mani -
சோயா பிரியாணி (Soya chunks biryani recipe in tamil)
#Grand2#GA4 #Biryaniகுழந்தைகளுக்கு மிகவும் பிடித்த சோயா சங்ஸ் , காய்கறிகள் சேர்த்து செய்த பிரியாணி மிகவும் அருமையாக இருக்கும். Azhagammai Ramanathan -
சோயா உருளைக்கிழங்கு தம் பிரியாணி (Soya potato dum biryani recipe in tamil)
#BRநிறைய விதத்தில் பிரியாணிகள் செய்கிறோம். ஆனால் நான் இன்று சத்துக்கள் நிறைந்த சோயா பால்ஸ் வைத்து தம் பிரியாணி செய்து பார்த்தேன். வித்தியாசமாக, மிகவும் சுவையாக இருந்தது. Renukabala -
-
-
சுவையான மட்டன் குருமா (Mutton kuruma recipe in tamil)
இந்த மட்டன் குருமா எளிய முறையில் விரைவாகவும் ருசியாகவும் இருக்கும். Lakshmi -
டேஸ்டி சிக்கன் பிரியாணி (Chicken biryani recipe in tamil)
#onepotசிக்கனை வைத்து விரைவில் செய்யக்கூடிய ஒரு டேஸ்டி பிரியாணி. Lakshmi -
-
-
-
கோவை மட்டன் பிரியாணி (Kovai mutton biryani recipe in tamil)
இந்த மட்டன் பிரியாணி புதிய சுவையில் இருக்கும். மசாலா பொருட்களையும் அரைத்து சேர்ப்பது மிகவும் மணமாகவும் காரசாரமான முறையில் ருசியாகவும் இருக்கும். Lakshmi -
மீல்மேக்கர்/ சோயாபீன்ஸ் பிரியாணி (Mealmaker biryani recipe in tamil)
மட்டன் சிக்கன் பிரியாணி போன்ற சுவையில் சோயா பிரியாணி Hemakathir@Iniyaa's Kitchen -
சோயா முட்டை பிரியாணி (Soya muttai biryani recipe in tamil)
#onepotகுழந்தைகள் சோயா சப்பிடவில்லையெனில் இந்தமாதிரி அரைத்து சேர்த்து பிரியாணி சுவையில் த௫ம்போது வி௫ம்பி உண்பர் சுவையான புதுவித சாதம் Vijayalakshmi Velayutham -
ஆலூ சோயா சங் புலாவ்(aloo soya pulao recipe in tamil)
#pj - PunjabiWeek- 2உருளைக்கிழங்கு மற்றும் சோயா வைத்து செய்யும் சுவைமிக்க வெஜிடபிள் புலாவ்.... Nalini Shankar -
-
செட்டிநாட்டு காளான் பிரியாணி (Chettinadu kaalaan biryani recipe in tamil)
#ilovecookingஇந்த முறையில் செய்து தர குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும் Lakshmi -
-
-
-
வண்டி கடை சுண்டல் மசாலா (Sundal masala recipe in tamil)
சுண்டலில் சத்துக்கள் நிறைந்து இருக்கும். குழந்தைகளுக்கு இந்த முறையில் செய்து தர விரும்பி உண்பார்கள். Lakshmi -
பிரான் பிரியாணி (Prawn biryani recipe in tamil)
#photoஇந்த முறையில் செய்தால் மிகவும் ருசியாக இருக்கும் பிரான் பிரியாணி Lakshmi -
-
எக் பிரியாணி நூடுல்ஸ்
நூடுல்ஸ் குழந்தைகள் விரும்பி உண்ணும் உணவு இதை முட்டை சேர்த்து பிரியாணி முறையில் செய்து தரலாம். Lakshmi -
-
ஆம்பூர் பிரியாணி (ambur biryani recipe in tamil)
ஷபானா அஸ்மி.....Ashmi s kitchen!!!#பிரியாணி வகைகள்....போட்டிக்கான தலைப்பு...... Ashmi S Kitchen -
மதுரை மட்டன்மசாலா (Madurai mutton masala recipe in tamil)
மட்டனை இந்த முறையில் செய்து தர விரும்பி உண்பார்கள். புதிய ருசியாகவும் இருக்கும். Lakshmi -
சேனைகிழங்கு கடாய் வருவல் (Senaikilanku kadaai varuval recipe in tamil)
#photoசேனைகிழங்கு மாவுச்சத்து நிறைந்தது. இரத்த சோகை மற்றும் இரத்த அழுத்தம் போக்கவும். நுரையீரல் சம்பந்தமான நோய்களுக்கும்। அருமருந்தாக பயன்படுகிறது. Lakshmi -
சோயா பீன்ஸ் ஃப்ரை (soya beans fry)
#goldenapron3 பொதுவாக பயறு வகைகளில் ஊட்டச்சத்து மிகவும் உள்ளது. பட்டர் பீன்ஸ் சோயா பீன்ஸில் அதிக நார்ச்சத்து நிறைந்துள்ளது. காய்கறிகளை விரும்பாத குழந்தைகள்கூட சோயாபீன்ஸ் விரும்பி உண்பார்கள். A Muthu Kangai -
-
சோயா சங்ஸ் பிரியாணி
இந்த செய்முறையை உங்கள் ஆரோக்கியத்தை ஒரு ஆரோக்கியமான வழியில் திருப்தி செய்ய உத்தரவாதம்! சோயா துண்டுகளாக்கப்பட்ட புரதங்களில் மிக அதிகமானவை, இறைச்சி அல்லது முட்டைகளை விட அதிகமானவை & இந்த செய்முறையை நீங்கள் 54 கிராம் புரோட்டீனைக் கொடுக்கும். Supraja Nagarathinam
More Recipes
- மாமியாரின் எள்ளு இஞ்சி சட்னி (Ellu inji chutney recipe in tamil)
- மாமியாரின் எள்ளு இஞ்சி சட்னி (Ellu inji chutney recipe in tamil)
- Alasande Kayi palya தட்டைக்காய் பொரியல் (Thattaikaai poriyal recipe in tamil)
- மீன் குழம்பு (மசாலா அரைத்து செய்தது) (Meen kulambu recipe in tamil)
- எளிய முறையில் தித்திப்பான ஜிலேபி செய்யும் முறை (Jalebi recipe in tamil)
கமெண்ட்