கோவைக்காய் காராமணி பொறியல்

Suganya Pc @cook_17287373
சமையல் குறிப்புகள்
- 1
கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகு, உளுந்து, கறிவேப்பிலை தாளித்து அதில் நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
- 2
வெங்காயம் பொன் நிறமாக மாறிய பிறகு கோவைக்காய் சேர்க்க வேண்டும்.
- 3
பின் உப்பு, மஞ்சள்தூள், மிளகாய்த்தூள் சேர்த்து வதக்கவும். தேவையான தண்ணீர் சேர்த்து வேகவைக்கவும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
காராமணி சுண்டல் (Kaaramani sundal recipe in tamil)
எனக்கு மிகவும் பிடித்த சுண்டல், சுண்டல் என்றாலே மெரினா கடற்கரை நினைவுக்கு வருகிறது. எல்லாரும் விரும்பும் சுவை, சத்து நிறைந்த பண்டம் .#jan1 Lakshmi Sridharan Ph D -
-
-
-
-
-
-
-
சிகப்பு காராமணி கூட்டு(chori, Rajma)
#PTசுவை சத்து வாசனை நிறைந்த கிரேவி. ஏகப்பட்ட நார் சத்து, உலோக சத்து (கால்ஷியம், இரும்பு, பொட்டேசியம்) விட்டமின்கள் (k, folate).புரத சத்து. கொலோன் புற்று நோய் தடுக்கும், எடை குறைக்கும், இதயத்திர்க்கு நல்லது. ரத்ததில் சக்கரை கண்ட்ரோல் செய்யும்.#PT Lakshmi Sridharan Ph D -
-
காராமணி குழம்பு
#book#lockdownசத்தான சுவையான உணவு. சுலபமாக செய்ய கூடிய சுவையான உணவு. Santhanalakshmi -
கோவைக்காய் தக்காளி கிரேவி
#arusuvai6கோவைக்காய் தக்காளி கொண்டு மிக எளிதில் செய்யும் புதுவிதமான கிரேவீ இது. Meena Ramesh -
கோவைக்காய் கடலை வறுவல்(Courgette black chenna fry)
கோவைக்காய் கருப்பு கடலை வறுவல் சுவையான ஒரு வறுவல். மிளகு, சீரகம் சேர்த்து செய்யும் இந்த வறுவல் மிகவும் சுவையான துணை உணவு. Renukabala -
கோவைக்காய் ப்ரை
சர்க்கரை நோயாளிகள் மற்றும் அனைவருக்கும் சத்துக்கள் நிறைந்துள்ளன சுவையான ப்ரை Vaishu Aadhira -
-
-
-
வெள்ளை காராமணி (black eyed peas) கூட்டு (Vellai kaaramani kootu recipe in tamil)
புரத சத்து, சுவை, நிறைந்த பண்டம் #jan1 Lakshmi Sridharan Ph D -
காராமணி சுண்டல், விரத(karamani sundal recipe in tamil)
#VCஎல்லாரும் விரும்பும் சுவை, சத்து நிறைந்த பண்டம். பிள்ளையார் சதுர்த்தி எப்பொழுதும் அம்மா செய்வது சுண்டல் #cr Lakshmi Sridharan Ph D -
காராமணி பொரியல்(karamani poriyal recipe in tamil)
தட்டான் காய் என்று கிராமத்தில் கூறுவார்கள் இதை பொரியல் செய்து சாப்பிட்டால் ருசி அதிகமாக உள்ளது வைட்டமின்கள் மினரல்கள் தாது உப்புக்களும் இவ்வகை உணவில் அதிகம் உள்ளது. Lathamithra -
பன் மசாலா/பாவ் பாஜி மாசாலா (Pav baaji masala recipe in tamil)
*குழந்தைகள் விரும்பி சாப்பிடுவது இந்த பன் மசாலா * இனி வீட்டிலேயே எளிதாக செய்திடலாம் #Ilovecooking #goldenapron3 kavi murali -
-
-
-
காராமணி மசாலா சேவை
காராமணி பற்றிய ஒரு சின்ன டிப்ஸ் :நீரிழிவு நோயாளிகளுக்கு உகந்த உணவானது காராமணியில் எண்ணற்ற சத்துக்கள் அடங்கியுள்ளன. இவற்றை காலை, மாலை, இரவு என ஆகிய மூன்று நேரங்களிலும் எடுத்துக்கொள்வதால் பல்வேறு ஆரோக்கிய நன்மைகள் கிடைக்கின்றன. Uthra Arvind
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/9476108
கமெண்ட்