புதுவிதமஸ்கட்அல்வா(கோதுமை)(wheat halwa recipe in tamil)

SugunaRavi Ravi
SugunaRavi Ravi @healersuguna
Calicut

#npd1
The mystery Box chellenge

புதுவிதமஸ்கட்அல்வா(கோதுமை)(wheat halwa recipe in tamil)

#npd1
The mystery Box chellenge

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

1 மணி நேரம்
2 பேர்கள்
  1. 1 கப்கோதுமை மாவு-
  2. 1 கப்கோதுமை ரஸ்க்பொடித்தது-
  3. 6ஸ்பூன்சர்க்கரை-
  4. அரை கப்நாட்டு சர்க்கரை-
  5. 1 கப்தேங்காய்பால்-
  6. 4ஏலக்காய் -
  7. அரை கப்நெய் -
  8. 6முந்திரி -
  9. கொஞ்சம்சீரகமிட்டாய்-
  10. தேவைக்குதண்ணீர்-
  11. அரை கப்பசும்பால்-

சமையல் குறிப்புகள்

1 மணி நேரம்
  1. 1

    முதலில்தேங்காய்பால்எடுத்துவைத்துக்கொள்ளவும்.கோதுமை மாவுரஸ்க் பொடித்ததுஇரண்டையும்சேர்த்துவைத்துக்கொள்ளவும்.

  2. 2

    தேங்காய்பால்பசும்பால்சேர்த்து கரைத்துக்கொள்ளவும்

  3. 3

    வாணலியைஅடுப்பில்வைத்து அடிபிடிக்காமல்கிளறிவிடவும் நன்குவெந்த பதம் வந்ததும்சர்க்கரை,நாட்டு சர்க்கரைசேர்க்கவும்நன்குஅழகாக கிளறவரும் வாணலியில்ஒட்டாமல்வரும் போதுநெய் சேர்த்து கிளறிவிடவும்.

  4. 4

    அல்வா பதம்வரும்போது இறக்கிவைத்து ஏலக்காய்பொடி சேர்க்கவும்.முந்திரிசேர்த்துஅலங்கரிக்கவும்.குழந்தைகளுக்குஉடனே செய்துகொடுக்கலாம்.ருசியும்அருமையாக இருக்கும்.

  5. 5

    சீரகமிட்டாய்அலங்கரிக்கவும்.குழந்தைகளுக்குபிடிக்கும்.🙏😊நன்றி மகிழ்ச்சி.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
SugunaRavi Ravi
SugunaRavi Ravi @healersuguna
அன்று
Calicut

Similar Recipes