முட்டை ஆம்லெட்(egg omelette recipe in tamil)

sandhiya
sandhiya @sandhiya

#ed1
மிகவும் எளிமையான ரெசிபி

முட்டை ஆம்லெட்(egg omelette recipe in tamil)

#ed1
மிகவும் எளிமையான ரெசிபி

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

10 நிமிடங்கள்
1 பேர்
  1. 1 வெங்காயம்
  2. 1 முட்டை
  3. 1 தேக்கரண்டி உப்பு

சமையல் குறிப்புகள்

10 நிமிடங்கள்
  1. 1

    முதலில் வெங்காயத்தை சிறிதாக நறுக்கி எடுத்து வைத்துக் கொள்ளவும்

  2. 2

    பின்பு ஒரு பாத்திரத்தில் ஒரு முட்டையை உடைத்துப் போட்டு அதில் நறுக்கிய வெங்காயம் மற்றும் உப்பு சேர்த்து நன்றாக கலக்கி கொள்ளவும்

  3. 3

    ஒரு தவாவை நன்றாக சூடு செய்து கொண்டதும் இந்த கலவையை போட்டு வேகவைக்கவும் உங்களுடைய முட்டை ஆம்லெட் ரெடி

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
sandhiya
sandhiya @sandhiya
அன்று

Similar Recipes