ஒயிட் சாஸ்(white sauce recipe in tamil)

Azmathunnisa Y
Azmathunnisa Y @Azmathunnisa
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

10 நிமிடங்கள்
  1. 300 மில்லி பால்
  2. 2 டேபிள்ஸ்பூன் மைதா
  3. 1 வெங்காயம்
  4. 2 டேபிள் ஸ்பூன் பட்டர்/ வெண்ணை
  5. 2 டேபிள் ஸ்பூன் குருமிளகு பொடி

சமையல் குறிப்புகள்

10 நிமிடங்கள்
  1. 1

    பாலில் வெங்காயத்தை சேர்த்து பாலை காய்ச்சவும்

  2. 2

    வேறு பாத்திரத்தில் லோ பிளம் ல வெண்ணெய் உருகவும்

  3. 3

    இப்போ மைதாவை சேர்க்கவும்

  4. 4

    இப்போது பால் சேர்த்து, கெட்டியாகும் வரை கலக்கவும்

  5. 5

    இப்போது இஷ்டம் இருந்தால் குரு மிளகு பொடியை சேர்க்கவும். இதை பாஸ்தா செய்வதற்கு பயன்படுத்தலாம்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

Top Search in

எழுதியவர்

Azmathunnisa Y
Azmathunnisa Y @Azmathunnisa
அன்று
Just a 19 year old who knows cooking
மேலும் படிக்க

Similar Recipes