மில்கி ஒயிட் பாஸ்தா (Milky white pasta recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் பாஸ்தாவை கொதிக்க வெந்நீரில் போட்டு எடுத்து பின்பு ஆறிய தண்ணீரில் கழுவி எடுத்து வைத்துக் கொள்ளவும்.
- 2
பின்பு ஒரு வாணலியில் வெண்ணை போட்டு அதில் ஏலக்காய் இடித்து அதில் போடவும் அதன்பின் கிராம்பை போட்டு நன்றாக மனம் வந்த பிறகு அதில் கோதுமை மாவு ஒரு டீஸ்பூன் அதில் சேர்த்து நன்றாக கலக்கவும் கலந்த பின்பு அதனுடன் வெந்த கான் கேரட்டை கலந்து நன்றாக வதக்கவும் பின்பு அதனுடன் பாலை கலக்கவும்.
- 3
நன்றாக கிணறும் பொழுது அதை திக்காக ஒரு க்ரீம் போல் மாறும் மாறிய பின்பு உப்பு ஒரு சிட்டிகை கலந்து பின்பு அதில் தாத்தாவை கலந்து நன்றாக கிளறவும் வளர வளர பால் கிரீம் பார்த்தவுடன் கலந்து சுவையான கிரீமி பாஸ்தா ரெடி.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
ஒயிட் சாஸ் பாஸ்தா(white sauce pasta recipe in tamil)
குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும்.இது மிகவும் கீரிமியாகவும் ,மிருதுவாகவும்,அற்புதமான சுவை நிறைந்த ஒரு உணவு Ilavarasi Vetri Venthan -
இத்தாலியின் ஒயிட் கீரிம் சீஸ் பாஸ்தா (italy white cream cheese pasta recipe in tamil)
#goldenapron3#week 5 Nandu’s Kitchen -
-
-
-
தலைப்பு : ஒயிட் சாஸ் சீஸ் பாஸ்தா(white sauce cheese pasta recipe in tamil)
#cookpadturns6 G Sathya's Kitchen -
-
கோதுமை பாஸ்தா (Wheat Pasta) (Kothumai pasta recipe in tamil)
#kids1#GA4குழந்தைகள் அனைவரும் விரும்பி சாப்பிடும் உணவு பாஸ்தா மாலை நேரத்தில் ஸ்நாக்ஸாக இதை கொடுக்கலாம். என் மகன் சாய்க்கு மிகவும் பிடித்த உணவு. Dhivya Malai -
சீஸி வைட் சாஸ் பாஸ்தா(cheesy white sauce pasta)
#keerskitchen #colours3நான் இன்று சீசி வைட் பாஸ்தா செய்யும் முறை பகிர்ந்துள்ளேன். இது ஒரே ஒரு பேனை வைத்து செய்யலாம். சீஸ் உருக உருக சூடாக சாப்பிட்டால் மிகவும் சுவையாக இருக்கும். உங்களுக்கு விருப்பப்பட்ட காய்கறிகளை இதில் சேர்க்கலாம். மஷ்ரூம்‚ குடைமிளகாய்‚ வெங்காயம்‚ பச்சைபட்டாணி‚பேபிகான்‚ஸ்வீட் கான் போன்று எது வேணாலும் சேர்க்கலாம். இது உங்கள் குழந்தைகளுக்கு கண்டிப்பாக செய்து கொடுங்கள். Nisa -
-
பஞ்சாபி பாஸ்தா பாயாசம் (Punjabi pasta payasam recipe in tamil)
இனிப்பு என்றாலே அனைவருக்கும்பிடிக்கும். அதிலும் இன்றைய தலைமுறையினருக்கு பிஸ்சா, பிரைட் ரைஸ், காளான் போன்றஉணவுகள் மிகவும் பிடித்த உணவாகி விட்டது. அந்த வரிசையில் பாஸ்தாவும் ஒன்று. இதில் பாஸ்தாவை வைத்து பாயாசம் செய்முறை பற்றி பார்க்கலாம். #pj Meena Saravanan -
-
-
மின்ட் மயோ பாஸ்தா
புதினா வைத்து செய்துள்ளேன்.#COLOURS2#AsahiKaseiIndiaஎண்ணெய் இல்லாமல் செய்தேன். குக்கிங் பையர் -
White sauce broccoli pasta (White sauce broccoli pasta Recipe in Tamil)
வைட்டமின் சத்துக்கள் அதிகம் நிறைந்த புரோக்க்கோலி யை வைத்து குழந்தைகளுக்கு மிகவும் விருப்பமான பாஸ்தா றெசிபி!!#nutrient2 Mammas Samayal -
-
-
-
-
-
-
-
பார்ட்டி உணவுகள் சிக்கன் பாஸ்தா (chicken Pasta Recipe in Tamil)
பார்ட்டியில் ஹெவியான சரியான உணவுக்கு முன் இந்த பாஸ்தா சுவை கூட்டும் சிக்கன் இல்லாமலும் செய்யலாம் சுவையானது நம் தமிழக பாரம்பரியத்தில் செய்தது Chitra Kumar -
-
-
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13741483
கமெண்ட்