கோதுமை மாவு குக்கீஸ்(wheat cookies recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
இட்லி பாத்திரத்தில் உப்பு போட்டு ப்ரீ ஹீட் செய்யவும். மிக்சியில் சர்க்கரையை தூள் செய்யவும்.
- 2
ஒரு கிண்ணத்தில் ஆயில் சர்க்கரை சேர்த்து கிரீம் பதம் வரும் வரை நன்றாக அடித்து கலக்கவும். வெண்ணிலா எசன்ஸ் சேர்த்து கலக்கவும்.
- 3
அதில் கோதுமை மாவு சேர்த்து அழுத்தி பிசையவும். ஒரு தட்டில் நெய் தடவி மாவை தூவி விடவும்.
- 4
பின்னர் மாவை உருண்டை களாக உருட்டி கொஞ்சம் அழுத்தம் கொடுத்து தட்டில் அடுக்கி வைக்கவும். பின்னர் இட்லி பாத்திரத்தில் வேக வைத்து எடுக்கவும்.
- 5
இப்போது சுவையான கோதுமை மாவு குக்கீஸ் தயார்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
Fluffy Wheat cake (சாப்டான கோதுமை கேக்)
#Bakingday கேக் என்றாலே குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி உண்பர். அதனை ஈஸியாக சாஃப்டாக எப்படி செய்வது என்று பார்க்கலாம் Deiva Jegan -
-
-
சாக்லேட் பிரட் குக்கீஸ்(chocolate bread cookies recipe in tamil)
#CF1 மொறுமொறுப்பான சாக்லேட் பிரட் குக்கீஸ் குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடுவார்கள். பிரட் சுவையும், மணமும், ஆரோக்கியமும் நிறைந்த இந்த குக்கீஸ் சாப்பிடுவதற்கு மிகவும் சுவையாக இருக்கும். Anus Cooking -
-
-
-
கோதுமை மாவு நாட்டுசர்க்கரை கப் கேக் (Kothumai maavu Cupcake recipe in tamil)
கோதுமை மாவு நாட்டுசர்க்கரை கப் கேக் Prabharatna -
-
-
-
-
-
-
-
-
வெண்ணிலா ஹார்ட் குக்கீஸ் (Vennila heart cookies recipe in tamil)
#bake#NoOvenBakingஇந்த 4 வாரமும் ஓவன் பயன்படுத்தாமல் பல ரெசிபிகளை எங்களுக்கு கற்று கொடுத்த MasterChef Neha அவர்களுக்கு நன்றி. Kavitha Chandran -
சாக்கோ குக்கீஸ் (Choco cookies recipe in tamil)
#Noovenbakingஇந்த 4 வாரங்கள் உங்கள் மூலமாக Noovenbaking ரெசிபி கற்றுக் கொண்டேன்.. மிகவும் நன்றி... Nutrella கிடைக்காத நிலையில் சாக்கோ குக்கீஸ் செய்துள்ளேன்.. Hemakathir@Iniyaa's Kitchen -
-
-
-
-
கோதுமை சாக்லேட் கேக் (Homemade wheat chocolate cake recipe in tamil)
#bakeசுவையான கோதுமை சாக்லெட் கேக்.. Kanaga Hema😊 -
🐹🐹டெடிபியர் பட்டர் குக்கீஸ் 🍪🍪(teddy bear cookies recipe in tamil)
#CF1என்னுடைய 100 வது ரெசிபியை பதிவு செய்வதில் மிகவும் மகிழ்ச்சி.குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் பட்டர் குக்கீஸ். சுலபமாக வீட்டிலேயே செய்யலாம். நீங்களும் செய்து கொடுத்து குடும்பத்தினரை அசத்துங்கள். Ilakyarun @homecookie -
கோதுமை வாழைப்பழம் கேக் (Wheat Banana Cake recipe in tamil)
இது ஒரு ஸ்நாக்ஸ் வகை . குழந்தை களுக்கு ஏற்ற சத்தான உணவு.அபிநயா
-
* கோதுமை மாவு பிஸ்கெட்*(wheat biscuit recipe in tamil)
கோதுமை, இரத்தத்திலுள்ள நச்சுக்களை வெளியேற்றி, இரத்தத்தை சுத்தமாக்கிறது.கோதுமையில் புற்றுநோயை தடுக்கும், வைட்டமின் ஈ, செலினியம், மற்றும் நார்ச்சத்து இருக்கின்றது.மற்றும் கொழுப்பின் அளவை குறைக்க உதவுகின்றது. Jegadhambal N -
-
கோதுமை மாவு நாட்டு சர்க்கரை கேக் (Kothumai maavu naatusarkarai cake recipe in tamil)
கிட்ஸ் ரொம்ப விரும்பி சாப்பிடுவாங்க #GA4 mutharsha s -
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15655892
கமெண்ட்