ஓட்ஸ் நட்ஸ் குக்கீஸ்(oats and nuts cookies recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
கோதுமை மாவு, ஓட்ஸ் இவற்றை எடுத்து வைத்து கொள்ளவும். உலர் திராட்சை, பாதாம் இவற்றை சிறிதாக நறுக்கி வைத்து கொள்ளவும்.
- 2
உப்பு, பேக்கிங் பவுடர், நட்ஸ் சேர்த்து கலந்து விடவும்.ஒரு பவுலில் வெண்ணெய் மற்றும் நாட்டு சர்க்கரை சேர்த்து நன்றாக விஸ்க் வைத்து நன்கு அடித்து கொள்ளவும்.
- 3
பிறகு இதில் ஓட்ஸ் மற்றும் நட்ஸ் கலவையை சேர்த்து கலந்து விடவும்.தேவைப்பட்டால் பால் சேர்த்து ஒன்றாக சேர்ந்து வரும் வரை பிசைந்து வைக்கவும்.
- 4
சிறிதளவு மாவை கையில் எடுத்து உருண்டையாக உருட்டி லேசாக தட்டி கொள்ளவும். பேக்கிங் ட்ரேயில் பட்டர் பேப்பர் போட்டு இடைவெளி விட்டு குக்கீஸ் களை வைத்து கொள்ளவும்.
- 5
மைக்ரோவேவ் ஓவனை கன்வக்ஷன் மோடில் 170 டிகிரி செல்சியஸ் 2 நிமிடம் ப்ரீஹூட் செய்து இந்த ட்ரேயை ஓவனில் வைத்து 17 லிருந்து 20 நிமிடம் வரை பேக் செய்து எடுக்கவும்.
- 6
சூப்பரான ஓட்ஸ் நட்ஸ் குக்கீஸ் தயார்.நன்றி
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
ஓட்ஸ் குக்கீஸ் (Oats cookies recipe in tamil)
#goldenapron3சுவையான சத்தான சுலபமான குக்கீஸ். Santhanalakshmi -
-
-
-
-
கோதுமை ஓட்ஸ் குக்கீஸ் (Kothumai oats cookies recipe in tamil)
#flour1 #GA4 #oats #week7நான் என் குழந்தைகளுக்காக கோதுமை மாவு ,நாட்டுச் சர்க்கரை, ஓட்ஸ், நெய் சேர்த்து செய்த இந்த குக்கீஸ் டேஸ்டி மற்றும் க்ரிஸ்பியாக இருந்தது. நான் இதை குக்கரில் செய்தேன். Azhagammai Ramanathan -
வெண்ணிலா ஹார்ட் குக்கீஸ் (Vennila heart cookies recipe in tamil)
#bake#NoOvenBakingஇந்த 4 வாரமும் ஓவன் பயன்படுத்தாமல் பல ரெசிபிகளை எங்களுக்கு கற்று கொடுத்த MasterChef Neha அவர்களுக்கு நன்றி. Kavitha Chandran -
ஓட்ஸ் சாக்கோ குக்கீஸ்(oats choco cookies recipe in tamil)
#made2Wingreen farms சாக்கோ குக்கீஸ் பாக்கெட் கடையில் வாங்கினேன். அதனுடன் பொடித்த ஓட்ஸ் சேர்த்து குக்கீஸ் செய்தேன். மிகவும் நன்றாக வந்தது. சுவையாகஇருந்தது Soundari Rathinavel -
-
சாக்கோ குக்கீஸ் (Choco cookies recipe in tamil)
#Noovenbakingஇந்த 4 வாரங்கள் உங்கள் மூலமாக Noovenbaking ரெசிபி கற்றுக் கொண்டேன்.. மிகவும் நன்றி... Nutrella கிடைக்காத நிலையில் சாக்கோ குக்கீஸ் செய்துள்ளேன்.. Hemakathir@Iniyaa's Kitchen -
-
-
-
-
-
-
-
-
-
-
மினி நட்ஸ் கப் கேக் (Mini nuts cup cake recipe in tamil)
மினி நட்ஸ் கப் கேக் குழந்தைகள் விருப்பி சாப்பிடவும், லஞ்ச் பாக்ஸ் ஸ்னாக்ஸ் ஆக சுவைக்கவும் மிகவும் பொருத்தமாக இருக்கும்.#Cf9 Renukabala -
-
-
-
-
வீட் ஜாகெரி குக்கீஸ்(wheat jaggery cookies recipe in tamil)
#FC அவளும் நானும்... @homecookie_270790 Ilakiya arun.கேக் மற்றும் குக்கீ செய்ய ஆசை வந்ததே,தோழி இலகியாவின் செய்முறைகள் பார்த்து தான்.இன்றும், இன்னும் பல கேக் மற்றும் குக்கீ வகைகளையும் கலந்து அலசி ஆராய்வோம். Ananthi @ Crazy Cookie -
More Recipes
கமெண்ட்