தேங்காய் சேர்த்த தக்காளி சட்னி(tomato with coconut chutney recipe in tamil)

#cf4
தக்காளி சட்னி பலவிதமாக செய்யலாம் கொஞ்சம் தேங்காய் சேர்த்து காரம் குறைவாக செய்து பார்த்தேன் இட்லிக்கு தொட்டுக் கொள்ள மிகவும் நன்றாக இருந்தது
தேங்காய் சேர்த்த தக்காளி சட்னி(tomato with coconut chutney recipe in tamil)
#cf4
தக்காளி சட்னி பலவிதமாக செய்யலாம் கொஞ்சம் தேங்காய் சேர்த்து காரம் குறைவாக செய்து பார்த்தேன் இட்லிக்கு தொட்டுக் கொள்ள மிகவும் நன்றாக இருந்தது
சமையல் குறிப்புகள்
- 1
வெங்காயத்தை தோல் உரித்துக் கொள்ளவும். தக்காளி பொடியாக அறிந்து கொள்ளவும். பூண்டை நறுக்கி வைத்துக் கொள்ளவும். புளி எடுத்து வைத்துக் கொள்ளவும். உப்பு தேவையான அளவு எடுத்து வைத்துக் கொள்ளவும். நான் இரண்டு பேர் அளவுக்கு செய்துள்ளேன்.ஆனால் அளவு மூன்று பேரிலிருந்து நான்கு பேர் சாப்பிடும் அளவுக்கு கொடுத்துள்ளேன். தேங்காய் தங்கள் காரதிர்க்கும் சுவைக்கும் ஏற்ப கூட குறைவாக எடுத்துக் கொள்ளலாம்.
- 2
எண்ணெயில் தக்காளி வெங்காயம் வரமிளகாய் சேர்த்து வதக்கிக் கொள்ளவும். அதனுடன் உப்பு தேவையான அளவு சேர்த்துக் கொள்ளவும். இதை நன்கு ஆற வைத்துக் கொள்ளவும்.இவற்றுடன் மிக்ஸியில் தேங்காய் துருவல் சேர்த்து நைசாக அரைத்துக் கொள்ளவும்.
- 3
தாளிப்பு வேண்டுமென்றால் தாளித்துக் கொள்ளலாம் கடுகு உளுத்தம் பருப்பு கருவேப்பிலை சேர்த்து தாளித்து கொள்ளவும். சூடான இட்லிக்கு தொட்டுக்கொள்ள சுவையாக இருக்கும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
பூண்டு தக்காளி சட்னி..(garlic tomato chutney recipe in tamil)
#cf4 எல்லாவகை சிறுதானியங்களின் கொண்டு இட்லி செய்தேன் அதற்கு தொட்டுக்கொள்ள நல்ல துணையாக மிகவும் சுலபமாக செய்யக்கூடிய தக்காளி பூண்டு சட்னி செய்தேன். சிறு தானியக் இட்லிக்கும் இந்த தக்காளி சட்னி க்கும் காம்பினேஷன் சூப்பராக இருந்தது Meena Ramesh -
தேங்காய் எள்ளு சட்னி(coconut sesame chutney recipe in tamil)
நம் உணவில் கருப்பு எள் அதிகம் சேர்க்க வேண்டும் அந்த வகையில் சட்னியாக செய்தால் மிகவும் ருசியாக இருக்கும் இந்த முறையில் சட்னி இட்லிக்கு மிகவும் ருசியை தரும் கால்சியம் குறைபாடு இருப்பவர்கள் கருப்பு எள் அதிகம் சேர்த்துக் கொள்ள வேண்டும் Banumathi K -
தக்காளி தயிர் சட்னி (Tomato Curd chutney recipe in tamil)
தக்காளி சட்னி நிறைய விதத்தில் செய்யலாம். ஆனால் நான் இன்று ஒரு புதிய விதத்தில் தயிர் சேர்த்து செய்து பார்த்தேன். மிகவும் அருமையாக இருந்தது.#Cf4 Renukabala -
தக்காளி வறுத்த தேங்காய் சட்னி(tomato chutney recipe in tamil)
#CF4இந்த தக்காளி சட்னி.. வெங்காயம் பூண்டு சேர்த்து செய்யாமல் வித்தியாசமான சுவையில் செய்த அருமையான சட்னி அல்லது துவயல்.... Nalini Shankar -
-
பணியாரம்,தேங்காய் சட்னி, தக்காளி சட்னி (Paniyaaram, Coconut chutney,Tomato chutney)
#Vattaramபணியாரம், தேங்காய் சட்னி, தக்காளி சட்னி கோயமுத்தூரில் மிகவும் பிரசித்தி பெற்ற சிற்றுண்டி. எல்லா ஹோட்டலிலும் காலை, மாலை,இரவு நேரங்களில் கிடைக்க கூடிய ஒரு உணவு Renukabala -
தக்காளி மிளகாய் சட்னி(TOMATO CHILLI CHUTNEY RECIPE IN TAMIL)
#ed1இந்த வித புளி chutney வெறும் மிளகாய் சட்னியில் இருந்து கொஞ்சம் சுவை மாறுபட்டது.மேலும் மிளகாய் சட்னி காரம் இதில் இருக்காது.காரம் குறைவாகவே இருக்கும்.உங்களுக்கு காராம் சேர்த்து தேவை என்றால் நீங்கள் மிளகாய் சேர்த்து போட்டு கொள்ளலாம். Meena Ramesh -
தேங்காய் தக்காளி சட்னி (Cocount tomato chutney)
தேங்காய் மற்றும் தக்காளி சேர்த்து செய்த இந்த சட்னி மிகவும் சுவையாக இருந்தது. மிக மிக குறைவான பொருட்களை வைத்து செய்த இந்த சட்னியை நீங்களும் செய்து சுவைக்கவே இங்கு பகிந்துள்ளேன்.#Cocount Renukabala -
*தக்காளி, மிளகாய் சட்னி* (chilli tomato chutney recipe in tamil)
சகோதரி மீனா ரமேஷ் அவர்களின் ரெசிபி,* தக்காளி மிளகாய் சட்னி* செய்து பார்த்தேன். மிகவும் நன்றாக வந்தது.#ed1 @மீனா ரமேஷ் அவர்களின் ரெசிபி Jegadhambal N -
வெறும் தக்காளி புளி சட்னி(tomato chutney recipe in tamil)
இந்த வகை சட்னி வெங்காயம் சேர்க்காத நாட்களில் செய்து இட்லிக்கு சாப்பிடலாம். Meena Ramesh -
* மாங்காய், தக்காளி, வெங்காய சட்னி*(mango tomato chutney recipe in tamil)
#queen2மாங்காய்,வெங்காயம், தக்காளி சேர்த்து சட்னி செய்யலாம் என்று தோன்றியதால், செய்து பார்த்தேன்.புளிப்பு, காரச் சுவையுடன் மிகவும் நன்றாக இருந்தது. Jegadhambal N -
தக்காளி சட்னி(tomato chutney recipe in tamil)
#cf4என்னுடைய சொந்த படைப்பு முடிகிறதா என்று முயற்சித்தேன் நன்றாக வந்தது எண்ணெய் குறைவாக உபயோகித்தேன் Vidhya Senthil -
-
மதுரை தண்ணி சட்னி(madurai thanni chutney recipe in tamil)
#ed3 #inji poonduமதுரை தண்ணி சட்னி மிகவும் பிரபலமான சட்னி குக் பாடிள் அதில் பலர் இதை செய்ததைப் பார்த்து நான் இதை முயற்சித்துப் பார்த்தேன் நன்றாக இருந்தது. Meena Ramesh -
தேங்காய் புளி சட்னி(Thenkaai puli chutney recipe in tamil)
#chutney தேங்காய் புளி சட்னி ரொம்ப ருசியாக இருக்கும். புளி சேர்த்து அரைப்பதால் நீண்ட நேரத்திற்கு கெடாமல் இருக்கும். எளிதில் ஜீரணமாகும். செய்து பாருங்கள். Laxmi Kailash -
தக்காளி சட்னி(tomato chutney recipe in tamil)
அவசரத்துக்கு செய்யும் சட்னி .ஆனால் இரண்டு நாட்கள் வைத்து சாப்பிடலாம்.#CF4 Rithu Home -
தக்காளி,பூண்டு சட்னி(tomato garlic chutney recipe in tamil)
@RenuKabala(recipe) #ed1சகோதரி, ரேணுகா பாலா அவர்களின் ரெசிபியை தான்,செய்து பார்த்தேன்..* தக்காளி பூண்டு சட்னி* மிகவும் நன்றாக இருந்தது. செய்து பார்க்க மிகவும் ஈஸியான ரெசிபி.நன்றி சகோதரி.நான் அளவை சற்று கூட்டி செய்தேன். Jegadhambal N -
-
-
-
-
தேங்காய் சட்னி சாதம் (Cocount chutney rice) (Thenkaai chutney satham recipe in tamil)
சட்னி சாதம் மிகவும் சுவையானது. தேங்காய் சட்னி அரைப்பது போல் அரைத்து, சாதம் சேர்த்து தாளிப்பு செய்து எடுக்கவேண்டும். இது ஒரு வித்தியாசமான, சுவையான தாளித்த சாதம்.#Cocount Renukabala -
-
தண்டு பரமேனியம் (Thandu parameniyam recipe in tamil)
#arusuvai3புளி சேர்க்காத வாழைதண்டு குழம்பு. மிகவும் சுவையாக இருக்கும். கொஞ்சம் காரம் சேர்த்து வைத்தால் நன்றாக இருக்கும். சாதத்தில் பிசைந்து சாப்பிடவும்,இட்லி தோசை சப்பாத்திக்கு தொட்டுக் கொண்டு சாப்பிடவும் சுவையாக இருக்கும். நீர்க்க வைக்க கூடாது. கொஞ்சம் கெட்டியாக வைக்க வேண்டும். Meena Ramesh -
தக்காளி பீட்ரூட் மாங்காய் சட்னி(Tomoto, beetroot, and raw mango chutney)
#cf4குழந்தைகள் விரும்பும் வகையில், கண்களை கவரும் வகையில், சுவையில் மிஞ்சும் வகையில், அதேசமயம் ஆரோக்கியத்தை அதிகரிக்கும் வகையில் ஒரு சுவையான ரெட் கலர் சட்னி. எப்படி இருக்குமோ என்று முயற்சி செய்து பார்த்தேன் மிக மிக அருமையாக இருந்தது. சூடான இட்லிக்கு இன்று காலை சுவையான சட்னி அருமையாக அமைந்தது. தாங்களும் தங்கள் வீட்டில் குழந்தைகள் மற்றும் குடும்ப உறுப்பினர்கள் சுவைத்து மகிழும் வகையில் ஒரு முறை செய்து பாருங்கள். நன்றி இங்கனம் மீனா ரமேஷ். Meena Ramesh -
-
பீர்க்கங்காய் தோல் துவையல் (Peerkangai Thol Thuvaiyal Recipe in Tamil)
#everyday2பீர்ககங்காய் தோலில் செய்யப்படும் துவையல்.இட்லி தோசை சப்பாத்தி மற்றும் சாப்பாட்டுக்கு தொட்டுக் கொள்ள சுவையாக இருக்கும். Meena Ramesh -
-
சுட்ட தக்காளி பூண்டு சட்னி(Burnt& roasted tomato garlic chilli chutney recipe in tamil)
#CF4 week4 மிகவும் சுவையாக இருக்கும் தக்காளி சட்னி சாதம் , இட்லி தோசை அருமையாக இருக்கும் Vaishu Aadhira
More Recipes
கமெண்ட் (2)