தக்காளி வெங்காயம் பூண்டு சட்னி(onion tomato garlic chutney recipe in tamil)

Sasipriya ragounadin @Priyaragou
தக்காளி வெங்காயம் பூண்டு சட்னி(onion tomato garlic chutney recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
வெங்காயம் தக்காளி காய்ந்த மிளகாய் இஞ்சி பூண்டு அனைத்தையும் நறுக்கி வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றி அனைத்தையும் சேர்த்து வதக்கி கொள்ளவும் 10 நிமிடம் மிதமான தீயில் வைத்து வதக்கவும்
- 2
வதங்கிய பின் ஆறிய பின் மிக்ஸியில் சேர்த்து உப்பு சேர்த்து அரைத்து எடுத்துக் கொள்ளவும்
- 3
பின் வாணலியை வைத்து ஒரு தேக்கரண்டி எண்ணெய் ஊற்றி சிறிது பெருங்காயம் கடுகு உளுத்தம்பருப்பு கருவேப்பிலை சேர்த்து தாளித்து அரைத்த சட்னியில் சேர்த்து கலக்கவும் சுவையான சட்னி தயார் இதை இட்லி யுடனும் தோசையுடன் சேர்த்து சுவைக்க மிகவும் ருசியாக இருக்கும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
பூண்டு தக்காளி சட்னி..(garlic tomato chutney recipe in tamil)
#cf4 எல்லாவகை சிறுதானியங்களின் கொண்டு இட்லி செய்தேன் அதற்கு தொட்டுக்கொள்ள நல்ல துணையாக மிகவும் சுலபமாக செய்யக்கூடிய தக்காளி பூண்டு சட்னி செய்தேன். சிறு தானியக் இட்லிக்கும் இந்த தக்காளி சட்னி க்கும் காம்பினேஷன் சூப்பராக இருந்தது Meena Ramesh -
-
-
-
-
-
-
-
-
-
தக்காளி சட்னி(tomato chutney recipe in tamil)
அவசரத்துக்கு செய்யும் சட்னி .ஆனால் இரண்டு நாட்கள் வைத்து சாப்பிடலாம்.#CF4 Rithu Home -
-
-
-
-
-
-
-
-
பூண்டு தக்காளி சட்னி(tomato garlic chutney recipe in tamil)
#queen2இட்லி தோசை சப்பாத்திக்கு மிகவும் சுவையாக இருக்க கூடிய குறுகிய நேரத்தில் செய்யக்கூடிய பூண்டு தக்காளி சட்னி. Hemakathir@Iniyaa's Kitchen -
-
தக்காளி வறுத்த தேங்காய் சட்னி(tomato chutney recipe in tamil)
#CF4இந்த தக்காளி சட்னி.. வெங்காயம் பூண்டு சேர்த்து செய்யாமல் வித்தியாசமான சுவையில் செய்த அருமையான சட்னி அல்லது துவயல்.... Nalini Shankar -
-
சுட்ட தக்காளி பூண்டு சட்னி(Burnt& roasted tomato garlic chilli chutney recipe in tamil)
#CF4 week4 மிகவும் சுவையாக இருக்கும் தக்காளி சட்னி சாதம் , இட்லி தோசை அருமையாக இருக்கும் Vaishu Aadhira -
தக்காளி சட்னி(tomato chutney recipe in tamil)
#cf4என்னுடைய சொந்த படைப்பு முடிகிறதா என்று முயற்சித்தேன் நன்றாக வந்தது எண்ணெய் குறைவாக உபயோகித்தேன் Vidhya Senthil
More Recipes
- கோஸ் முட்டை பொரியல்(cabbage egg poriyal recipe in tamil)
- முட்டை பொரியல் (muttai poriyal recipe in tamil)
- மிளகு, பூண்டு, சின்ன வெங்காய வத்த குழம்பு.(vathal kulambu recipe in tamil)
- கத்தரிக்காய் மோர் குழம்பு(brinjal mor kulambu recipe in tamil)
- வெஜிடபிள் மேகி நூடுல்ஸ்(VEGETABLE NOODLES RECIPE IN TAMIL)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15731218
கமெண்ட்