எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

10 நிமிடங்கள்
5 பரிமாறுவது
  1. 1/2 லிட்டர் பால்
  2. 1 துண்டு இஞ்சி
  3. 3 ஸ்பூன் டீ தூள்
  4. 3 ஏலக்காய்
  5. தேவையானஅளவு சர்க்கரை

சமையல் குறிப்புகள்

10 நிமிடங்கள்
  1. 1

    ஒரு லிட்டர் பாலில் 1 டம்ளர் தண்ணீர் சேர்த்து கொதிக்கவிடவும். பால் கொதித்து வந்த பிறகு இஞ்சி,ஏலக்காய் தட்டி சேர்க்க வேண்டும்.

  2. 2

    சர்க்கரை, டீ தூள் சேர்த்து கொதிக்கவிடவும். 2 நிமிடம் மிதமான தீயில் கொதிக்கவிடவும்.

  3. 3

    2 நிமிடம் கழித்து டீ வடிகட்டி பரிமாறவும்.

  4. 4

    சூடான மற்றும் நறுமணமுள்ள ஏலக்காய் இஞ்சி டீ தயார்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

எழுதியவர்

Anus Cooking
Anus Cooking @cook_28240002
அன்று
coimbatore

Similar Recipes