தயிர் சிக்கன் ரோஸ்ட்(curd chicken roast recipe in tamil)

punitha ravikumar @VinoKamal
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு அகன்ற பாத்திரத்தில் தயிர் சேர்த்து அதில் காஷ்மீரி மிளகாய்த் தூளிலிருந்து சிக்கன் வரை உள்ள பொருட்கள் அனைத்தையும் நன்கு கலந்து 1மணி நேரம் ஊற வைக்கவும்.
- 2
அடி கனமான வாணலியில் எண்ணெயை, நெய் ஊற்றி ஊற வைத்த சிக்கனை சேர்த்து 10 நிமிடம் நன்கு வறுக்கவும்
- 3
இதில் வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கவும், கறிவேப்பிலை சேர்த்து 10 நிமிடம் வதக்கவும். மூடி5நிமிடம் வேகவிடவும்.
- 4
இதில் ரோஸ் எசன்ஸ் சேர்க்கவும்
- 5
ஒரு வாணலியில் 1 டீஸ்பூன் நெய் விட்டு முந்திரி, பிஸ்தா சேர்த்து வறுத்து சிக்கனில் கொட்டி வதக்கி கொத்தமல்லித்தழைத் தூவி இறக்கவும். சுவையான தயிர் சிக்கன் ரோஸ்ட் ரெடி.
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes
-
-
செட்டிநாடு சிக்கன் சூப்(chettinadu chicken soup recipe in tamil)
சிறிதளவு மசாக்களும் மிளகும் சேர்த்து செய்யும் இந்த சூப் இந்த குளிருக்கு இதமாக இருக்கும். punitha ravikumar -
தந்தூரி சிக்கன்(tandoori chicken recipe in tamil)
#wt3சிக்கன் மசாலா சேர்த்து 1 நாள் முழுதும் ஊற வைத்து ஏர்ஃப்ரையரில் செய்தேன். அவ்வளவு அருமையாக இருந்தது. சாஃப்ட், ஜூஸியாக இருந்தது. punitha ravikumar -
சிக்கன் 65(chicken 65 recipe in tamil)
#winterநான் இந்த ரெசிபியை தவா ஃப்ரை செய்வேன். அதனால் 4-5 மணி நேரம் ஊற வைத்து செய்வேன். போன்லெஸ் சிக்கனில் செய்தால் மிக க்ரிஷ்ப்பியாகவும், ஜூஸியாகவும் இருக்கும். punitha ravikumar -
-
(ஹைதராபாத் சிக்கன் க்ரேவி(hydrebad chicken gravy recipe in tamil)
சிக்கனில் மசாலாக்கள் சேர்த்து ஊற வைத்து கெட்டியாக க்ரேவி செய்ய வேண்டும். சாதத்துடன், நான், சப்பாத்தி, கீரைஸ் உடன் சாப்பிட சுவையாக இருக்கும். punitha ravikumar -
-
சில்லி சிக்கன்(chilly chicken recipe in tamil)
குழந்தைகளுக்கு சில்லி சிக்கன் என்றால் மிகவும் பிடிக்கும். சேலம் பகுதிகளில் எண்ணெயில் பொரித்து டிரையாக இருக்கும். மொறுவென்று சூப்பராக குழந்தைகளுக்கு பிடித்தமானதாக இருக்கும். எண்ணெயில் பொரித்த உணவுகள் குழந்தைகளுக்கு ஏற்றது அல்ல. மிகவும் அரிதாக நாமே வீட்டில் செய்து கொடுப்பது நல்லது. #kk punitha ravikumar -
சப்பாத்தி வித் பனீர் க்ரேவி(chapati with paneer gravy recipe in tamil)
குழந்தைகள் எல்லோருக்கும் டிபன் பாக்ஸ் திறந்ததும் அவரவர்களுக்கு பிடித்த உணவு இருந்தால் மகிழ்ச்சி. சப்பாத்தி பனீர் க்ரேவி என்றால் மிகவும் பிடிக்கும். #LB punitha ravikumar -
-
-
வெண்டை உருளைக்கிழங்கு ரோஸ்ட்(vendakkai roast recipe in tamil)
வெண்டைக்காய் பிடிக்காதவர்களுக்குக்கூட இந்த பொரியல் மிகவும் பிடிக்கும். மிக சுலபமாக செய்யக் கூடியது. punitha ravikumar -
-
-
சிக்கன் கொத்து பரோட்டா(chicken kothu parotta recipe in tamil)
சிக்கனை க்ரேவி செய்து அந்த சிக்கனை எடுத்து உதிர்த்து கொத்து பரோட்டா செய்ய வேண்டும். punitha ravikumar -
ஆலூ மட்டர் மசாலா(aloo matar masala recipe in tamil)
குஜராத்தி ஸ்டைல் ஆலூ மட்டர் மசாலா செய்தேன். மிகவும் அருமையாக இருந்தது. #Thechefstory #ATW3 punitha ravikumar -
பார்பிக்யூ சிக்கன்(barbeque chicken recipe in tamil)
பார்பிக்யூ சாஸ் வைத்து, இந்த சிக்கனை செய்தேன். இரும்பு தவாவில் செய்தேன். மிகவும் அருமையாக வந்தது. நீங்களும் முயற்சித்துப் பாருங்கள். punitha ravikumar -
பிச்சிப் போட்டக் கோழி வறுவல்(chicken varuval recipe in tamil)
நாட்டுக்கோழிக் குழம்பிலிருந்து சிக்கனை எடுத்து சிறிது சிறிதாக பிச்சிப் போட்டு வெங்காயம் சேர்த்து வறுப்பது. சுவை அலாதியானது. punitha ravikumar -
பாவ் வித் மட்டர் பனீர் புர்ஜி மசாலா (Pav Bhaji Recipe in Tamil)
பாவ்பாஜி மசாலா எப்பொழுதும் செய்வது போல் செய்யாமல் மட்டர் பனீர் புர்ஜி மசாலா செய்தேன். வித்யாசமான சுவையில் அசத்தலாக இருந்தது. punitha ravikumar -
பனீர் பீர்க்கங்காய் க்ரேவி(paneer peerkangai gravy recipe in tamil)
பீர்க்கங்காய் உடன் மசாலாக்கள் சேர்த்து பனீரை சேர்த்து செய்த இந்த க்ரேவி சப்பாத்தியுடன் மிகவும் அருமையாக இருந்தது. செய்வது மிகவும் சுலபமானது. punitha ravikumar -
சிக்கன் வடி பிரியாணி(chicken biryani recipe in tamil)
இந்த வகை பிரியாணி சாதம் வடித்து செய்வதால் ஸ்டார்ச் குறைவாக இருக்கும். ஹெவியாக ஆகாது. உதிரியாக இருக்கும். punitha ravikumar -
-
-
மீன் பொழிச்சது(meen polichathu recipe in tamil)
இது கேரளாவில் மிகவும் பிரபலமான டிஷ். மிகவும் சுவையாக இருக்கும். ஹோட்டலில் மட்டுமே சாப்பிடுவோம். இன்று நம் வீட்டில் செய்யலாமே என்று தேடிப் பிடித்து இந்த ரெசிபியை செய்தேன். மிகவும் அருமையாக உள்ளது என்று பாராட்டு கிடைத்தது நான் ரோகு மீன் துண்டுகளை வைத்து செய்தேன். punitha ravikumar -
-
காளான் காலிஃப்ளவர் மசால்(mushroom cauliflower masala recipe in tamil)
ஸ்டஃபிங் தோசை செய்ய இந்த மசாலா செய்தேன். ஹோட்டல் சுவையில் அசத்தலாக இருந்தது. punitha ravikumar -
-
ப்ரைடு சிக்கன் பிரியாணி(fried chicken biryani recipe in tamil)
#made1இந்த பிரியாணி ஹைதராபாத் ஸ்டைல் பிரியாணி. தம்பிரியாணி. சுவை சூப்பர். punitha ravikumar
More Recommended Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15766069
கமெண்ட் (3)