பட்டர் சிக்கன் மசாலா(butter chicken masala recipe in tamil)

பட்டர் சிக்கன் மசாலா(butter chicken masala recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
சிக்கனுடன் தயிர், சிறிதளவு உப்பு, சிறிதளவு இஞ்சி பூண்டு விழுது, கறிமசால், மிளகாய்த்தூள் சேர்த்து கலந்து 1மணி நேரம் ஊற வைக்கவும். பின் எண்ணெயில் பொரித்து எடுத்து வைக்கவும்.
- 2
ஒரு வாணலியில் எண்ணை விட்டு காய்ந்ததும், சோம்பு, வெங்காயம் சேர்த்து சிவக்க வதக்கவும். இதில் ஏலக்காய், உப்பு, காஷ்மீரி மிளகாய்த் தூள், இஞ்சி பூண்டு விழுது, தனியாத்தூள், சீரகத்தூள் சேர்த்து 1 நிமிடம் வதக்கவும். பின் இதனுடன் தக்காளி சேர்த்து நன்கு வதக்கவும்.
- 3
ஆற விட்டு அரைத்து வடிகட்டி வைக்கவும். வாணலியில் வெண்ணெய் போட்டு வடிகட்டி வைத்துள்ள வெங்காயக் கலவையை ஊற்றி, கசூரிமேத்தி மஞ்சள்தூள் சேர்த்து தேவையெனில் தண்ணீர் சிறிதளவு சேர்த்து கொதிக்க விடவும்.கெட்டியானதும் கரம் மசாலா தூள், தேன், முந்திரி பேஸ்ட் சேர்த்து நன்கு கலந்து விடவும். பின் ஃப்ரெஷ் க்ரீம், சிக்கனை சேர்த்து மூடி சிம்மில் வைத்து 10நிமிடம் வேக வைத்து, எண்ணெய் பிரிந்து வரும் பொழுது கொத்தமல்லித்தழை, சிறிதளவு கசூரிமேத்தி சேர்த்து இறக்கவும். சப்பாத்தி நான் போன்றவற்றிற்கு ஏற்ற டிஷ்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Top Search in
Similar Recipes
-
பனீர் பட்டர் மசாலா(paneer butter masala recipe in tamil)
நான் செய்த இந்த முறையில் ஹோட்டலில் செய்த டேஷ்டிலேயே வந்தது. புல்காவிற்காக செய்தேன். அதுவும் மண்பாண்டத்தில். மிக அருமையாக இருந்தது. punitha ravikumar -
-
சிக்கன் 65(chicken 65 recipe in tamil)
#winterநான் இந்த ரெசிபியை தவா ஃப்ரை செய்வேன். அதனால் 4-5 மணி நேரம் ஊற வைத்து செய்வேன். போன்லெஸ் சிக்கனில் செய்தால் மிக க்ரிஷ்ப்பியாகவும், ஜூஸியாகவும் இருக்கும். punitha ravikumar -
-
பாவ் வித் மட்டர் பனீர் புர்ஜி மசாலா (Pav Bhaji Recipe in Tamil)
பாவ்பாஜி மசாலா எப்பொழுதும் செய்வது போல் செய்யாமல் மட்டர் பனீர் புர்ஜி மசாலா செய்தேன். வித்யாசமான சுவையில் அசத்தலாக இருந்தது. punitha ravikumar -
(ஹைதராபாத் சிக்கன் க்ரேவி(hydrebad chicken gravy recipe in tamil)
சிக்கனில் மசாலாக்கள் சேர்த்து ஊற வைத்து கெட்டியாக க்ரேவி செய்ய வேண்டும். சாதத்துடன், நான், சப்பாத்தி, கீரைஸ் உடன் சாப்பிட சுவையாக இருக்கும். punitha ravikumar -
-
-
-
செட்டிநாடு சிக்கன் சூப்(chettinadu chicken soup recipe in tamil)
சிறிதளவு மசாக்களும் மிளகும் சேர்த்து செய்யும் இந்த சூப் இந்த குளிருக்கு இதமாக இருக்கும். punitha ravikumar -
ஆலூ மட்டர் மசாலா(aloo matar masala recipe in tamil)
குஜராத்தி ஸ்டைல் ஆலூ மட்டர் மசாலா செய்தேன். மிகவும் அருமையாக இருந்தது. #Thechefstory #ATW3 punitha ravikumar -
-
-
கடாய் பனீர்(kadai paneer recipe in tamil)
விதவிதமான பனீர் ரெஷிபிக்கள் செய்வதும் சாப்பிடுவதும் எங்கள் வீட்டில் அனைவருக்கும் மிகவும் பிடித்தது. இன்று பட்டர் நானிற்கு கடாய் பனீர் செய்தேன். punitha ravikumar -
தாபா ஸ்டைல் வெள்ளைக் குருமா(dhaba style white kurma recipe in tamil)
ஒரு முறை தாபாவில் கேட்டு ரெசிபி வாங்கி வந்தோம். நமக்கு ஏற்றார் போல சில மாற்றங்கள் செய்தேன். மிக அருமையாக வந்தது. punitha ravikumar -
-
-
-
ஹைதராபாத் மசாலா சிக்கன்(hydrebadi chicken masala recipe in tamil)
இந்த ரெசிபி என் ரெசிபி புத்தகத்தில் எப்பொழுதோ எழுதியது. மிகவும் அருமையாக இருக்கும். சாதம், சப்பாத்தி, நான் அனைத்திற்கும் ஏற்றதாக இருக்கும். punitha ravikumar -
சில்லி சிக்கன்(chilly chicken recipe in tamil)
குழந்தைகளுக்கு சில்லி சிக்கன் என்றால் மிகவும் பிடிக்கும். சேலம் பகுதிகளில் எண்ணெயில் பொரித்து டிரையாக இருக்கும். மொறுவென்று சூப்பராக குழந்தைகளுக்கு பிடித்தமானதாக இருக்கும். எண்ணெயில் பொரித்த உணவுகள் குழந்தைகளுக்கு ஏற்றது அல்ல. மிகவும் அரிதாக நாமே வீட்டில் செய்து கொடுப்பது நல்லது. #kk punitha ravikumar -
சிக்கன் கொத்து பரோட்டா(chicken kothu parotta recipe in tamil)
சிக்கனை க்ரேவி செய்து அந்த சிக்கனை எடுத்து உதிர்த்து கொத்து பரோட்டா செய்ய வேண்டும். punitha ravikumar -
-
பார்பிக்யூ சிக்கன்(barbeque chicken recipe in tamil)
பார்பிக்யூ சாஸ் வைத்து, இந்த சிக்கனை செய்தேன். இரும்பு தவாவில் செய்தேன். மிகவும் அருமையாக வந்தது. நீங்களும் முயற்சித்துப் பாருங்கள். punitha ravikumar -
-
சப்பாத்தி வித் பனீர் க்ரேவி(chapati with paneer gravy recipe in tamil)
குழந்தைகள் எல்லோருக்கும் டிபன் பாக்ஸ் திறந்ததும் அவரவர்களுக்கு பிடித்த உணவு இருந்தால் மகிழ்ச்சி. சப்பாத்தி பனீர் க்ரேவி என்றால் மிகவும் பிடிக்கும். #LB punitha ravikumar -
கறி தோசை(kari dosai recipe in tamil)
சிக்கன் வைத்து செய்த இந்த தோசை மிகவும் அருமையாக இருந்தது. எங்கள் வீட்டில் அனைவருக்கும் மிகவும் பிடித்தது. punitha ravikumar -
-
பனீர் பீர்க்கங்காய் க்ரேவி(paneer peerkangai gravy recipe in tamil)
பீர்க்கங்காய் உடன் மசாலாக்கள் சேர்த்து பனீரை சேர்த்து செய்த இந்த க்ரேவி சப்பாத்தியுடன் மிகவும் அருமையாக இருந்தது. செய்வது மிகவும் சுலபமானது. punitha ravikumar
More Recipes
கமெண்ட் (3)