சிக்கன் ஃப்ரைடு ரைஸ்(chicken fried rice recipe in tamil)

சிக்கன் ஃப்ரைடு ரைஸ்(chicken fried rice recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
அரிசியை கழுவி 1/2மணி நேரம் ஊற வைத்து முக்கால் பதம் வெந்ததும் வடிகட்டி, உப்பு, நெய் சேர்த்து ஆற வைக்கவும்.
- 2
சிக்கனை சுத்தம் செய்து அதனுடன் சிறிது உப்பு,மிளகாய்த்தூள், இஞ்சி பூண்டு விழுது, சிறிதளவு எண்ணெய் சேர்த்து நன்கு கலந்து 1மணி நேரம் ஊற வைக்கவும்.
- 3
பின்னர் இதனை வேக வைத்து எடுத்துக் கொள்ளவும்.
- 4
அகன்ற வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் சிறிது ஊற்றி முட்டையை உடைத்து ஊற்றி சிறிது உப்பு சேர்த்து பொடிமாஸ் செய்து தனியாக வைக்கவும்.
- 5
அதே வாணலியில் எண்ணெய், நெய் சேர்த்து காய்ந்ததும் பூண்டு, இஞ்சி, வெங்காயம் சேர்த்து வதக்கவும். இதில் பச்சை மிளகாய், முட்டைக்கோஸ், கேரட், பீன்ஸ் சேர்த்து சிறிது உப்பு சேர்த்து 5 நிமிடம் வதக்கவும்.
- 6
பின்னர் சிக்கனை போட்டு நன்கு வதக்கவும் பின்னர் சோயா சாஸ், சில்லி சாஸ், வினிகர் சேர்த்து நன்கு வதக்கவும். பின் ஆறின சாதத்தைக் கொட்டி சாதம் உடையாமல் நன்கு கிளறவும்.
- 7
இதில் மிளகுத்தூள், முட்டைப் பொடிமாஸ், கொத்தமல்லித்தழை சேர்த்து கலந்து இறக்கவும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
சிக்கன் சாமை நூடுல்ஸ்(chicken samai noodles recipe in tamil)
பாரம்பரிய அரிசி வகையில் செய்த நூடுல்ஸ் சாமை நூடுல்ஸ். அதை வைத்து சிக்கன் நூடுல்ஸ் செய்தேன். மிகவும் அருமையாக இருந்தது. #birthday3 punitha ravikumar -
செட்டிநாடு சிக்கன் சூப்(chettinadu chicken soup recipe in tamil)
சிறிதளவு மசாக்களும் மிளகும் சேர்த்து செய்யும் இந்த சூப் இந்த குளிருக்கு இதமாக இருக்கும். punitha ravikumar -
கோபி மன்சூரியன்(gobi manchurian recipe in tamil)
எங்கள் வீட்டில் அனைவருக்கும் மிகவும் பிடித்தது. அடிக்கடி செய்வேன். punitha ravikumar -
சிக்கன் கொத்து பரோட்டா(chicken kothu parotta recipe in tamil)
சிக்கனை க்ரேவி செய்து அந்த சிக்கனை எடுத்து உதிர்த்து கொத்து பரோட்டா செய்ய வேண்டும். punitha ravikumar -
-
-
வெஜ் ப்ரைட் ரைஸ் (Veg fried rice recipe in tamil)
வெஜ் ப்ரைட் ரைஸ் மசாலா காரம் இல்லாததால் குழந்தைகள் எல்லோரும் விரும்பி சுவைப்பர்கள். காய்கறி சாப்பிடாத குழந்தைகளுக்கு அதிகமாக காய்கறிகளை சேர்த்து இந்த ரைஸ் செய்து கொடுக்கலாம். Renukabala -
சிக்கன் விங்ஸ் டிரை ஃப்ரை(chicken wings dry fry recipe in tamil)
மசாலாக்கள் சேர்த்து ஊற வைத்து ஏர்ஃப்ரையரில் செய்தேன். க்ரிஷ்பியாக மிகவும் அருமையாக இருந்தது. நான் ஸ்டிக் பேனிலும் செய்யலாம். எண்ணெயிலும் பொரித்து எடுக்கலாம். சாஸூடன் சாப்பிட மிக அருமை. punitha ravikumar -
சிக்கன் 65(chicken 65 recipe in tamil)
#winterநான் இந்த ரெசிபியை தவா ஃப்ரை செய்வேன். அதனால் 4-5 மணி நேரம் ஊற வைத்து செய்வேன். போன்லெஸ் சிக்கனில் செய்தால் மிக க்ரிஷ்ப்பியாகவும், ஜூஸியாகவும் இருக்கும். punitha ravikumar -
-
-
வெஜிடபிள் ப்ரைட் ரைஸ் (Vegetable fried rice recipe in tamil)
#Friedriceநன்மைகள்குழந்தைகள் அதிகம் காய்கறி சாப்பிட அடம் பிடிப்பார்கள் நாம் ஃப்ரைட் ரைஸ் மூலமாகஎவ்வளவு சேர்த்தாலும் குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள் Sangaraeswari Sangaran -
-
கறி தோசை(kari dosai recipe in tamil)
சிக்கன் வைத்து செய்த இந்த தோசை மிகவும் அருமையாக இருந்தது. எங்கள் வீட்டில் அனைவருக்கும் மிகவும் பிடித்தது. punitha ravikumar -
-
-
மஞ்சூரியன் ஃப்ரைடு ரைஸ் 😋 (Manchurian fried rice recipe in tamil)
#Grand1கிறிஸ்துமஸ் ஸ்பெஷல். Meena Ramesh -
-
-
தாபா ஸ்டைல் வெள்ளைக் குருமா(dhaba style white kurma recipe in tamil)
ஒரு முறை தாபாவில் கேட்டு ரெசிபி வாங்கி வந்தோம். நமக்கு ஏற்றார் போல சில மாற்றங்கள் செய்தேன். மிக அருமையாக வந்தது. punitha ravikumar -
-
-
-
-
சிக்கன் வடி பிரியாணி(chicken biryani recipe in tamil)
இந்த வகை பிரியாணி சாதம் வடித்து செய்வதால் ஸ்டார்ச் குறைவாக இருக்கும். ஹெவியாக ஆகாது. உதிரியாக இருக்கும். punitha ravikumar -
More Recipes
கமெண்ட் (6)