முடக்கத்தான் கீரை சூப்(mudakathan keerai soup recipe in tamil)

முடக்கத்தான் முடக்கத்தான் உடல் வலிக்கு சிறந்த நிவாரணி. என் மாமியாரின் அறிவுரைப்படி செய்த சூப்.
சமையல் குறிப்புகள்
- 1
முடக்கத்தான் கீரையையும் கொடியை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி நன்றாக அலசி வைத்துக்கொள்ளவும்.
- 2
சின்ன வெங்காயத்தை பொடியாக நறுக்கயும் பூண்டை சிறு சிறு துண்டுகளாக நறுக்கியும் வைத்துக்கொள்ளவும்.
- 3
மிளகு சீரகத்தை மிக்ஸியில் பொடியாக அரைத்து வைத்துக் கொள்ளவும்.
- 4
8 டம்ளர் தண்ணீரை அடுப்பில் கொதிக்க வைக்கவும். முடக்கத்தான் கீரையையும் வெங்காயம் பூண்டு ஒரு ஸ்பூன் சீரகம் கருவேப்பிலை கொத்தமல்லி தேவையான அளவு உப்பு அனைத்தையும் ஒன்றாக போட்டு அடுப்பில் கொதிக்க வைக்கவும்.
- 5
கலவை பாதியளவு ஆகும்வரை கொதிக்க வைக்கவும்.
- 6
கொதித்த கலவையை வடிகட்டி ஆறவிடவும். அதனுடன் சீரகம் மிளகு பொடி சேர்த்து மல்லித்தழை தூவி பரிமாறவும்.
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes
-
முடக்கத்தான் கீரை சூப் (Mudakkathan keerai soup recipe in tamil)
#GA4#Herbal#week15முடக்கத்தான் கீரை சூப் குடிப்பதால் நமது மூட்டுகளில் உள்ள வலியை குறைப்பது தான்.முடகத்தான் சூப் வாரம் ஒருமுறை உண்டு வந்தால் முடக்கு வாதம், நரம்பு தளர்ச்சி போன்ற வியாதிகள் நம்மை அண்டாது. Shyamala Senthil -
முடக்கத்தான் கீரை சூப்
#refresh2முடக்கத்தான் கீரை சூப் குடிப்பதனால் உடம்புவலி, மூட்டுவலி அனைத்தும் குணமாகும். இதனை தினமும் காலையில் தேநீர் குடிப்பதற்கு பதிலாக குடித்து வரலாம். ஒருநாள் தொற்றினால் நம்மை காத்துக் கொள்ளலாம். Asma Parveen -
முடக்கத்தான் கீரை சூப் (Mudakkathaan keerai soup recipe in tamil)
#leafசளி இருமல் மூட்டு வலி கால் வலி பிரச்சனைகளுக்கு இந்த சூப் மிகவும் நல்லது அற்புதமான மருந்து முடக்கத்தான் கீரை Vijayalakshmi Velayutham -
சூப் முடக்கத்தான் சூப் (Mudakkathan soup recipe in tamil)
முடக்கத்தான் கீரை,நெல்லி,பூண்டு, வெங்காயம், பொதினா, மல்லி, சூப் பொடி போட்டு உப்பு தேவையான அளவு போட்டு வேகவிடவும். மிக்ஸியில் அடித்து வடிகட்டவும். ஆரோக்கியமான சூப் ஒSubbulakshmi -
முடக்கத்தான் கீரை அடை (mudakathan Keerai adai Recipe in Tamil)
#ஆரோக்கியஉணவுமுடக்கறுத்தான் கீரை என்பதே முடக்கத்தான் கீரை ஆனது. மூட்டு வலிக்கு நல்ல மருந்து. ஆரம்ப நிலையில் மூட்டு வலி உள்ளவர்கள் நாள்தோறும் முடக்கத்தான் கீரையை உணவில் சேர்த்துக் கொண்டால் வலி குறையும்.இளம் வயதிலிருந்தே அடிக்கடி முடக்கத்தான் கீரையை உணவில் சேர்த்துக் கொண்டால் மூட்டு வலியைத் தவிர்க்கலாம். Natchiyar Sivasailam -
-
*முடக்கத்தான் கீரை சாம்பார்*(mudakathan keerai sambar recipe in tamil)
முடக்கத்தான் கீரையில்,வைட்டமின்களும், தாது உப்புக்களும், அதிகம் உள்ளது.இதை தொடர்ந்து உணவில் சேர்த்துக் கொண்டால், மூலம், மலச்சிக்கல், பக்கவாதம், கிரந்தி போன்ற நோய்கள் குணமாகும்.மூட்டு வலிக்கு இது மிகவும் நல்லது. Jegadhambal N -
சுலபமான முடக்கத்தான் சூப் (sulabamana mudakkathan soup recipe in Tamil)
முடக்கத்தான் கீரை,சின்ன வெங்காயம், பூண்டு ஆகியவற்றை சுத்தம் செய்து சிறிய துண்டுகளாக நறுக்கி கொள்ளவும் மிளகு சீரகத்தை பொடியாக பொடித்து கொள்ளவும் ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி நறுக்கிய முடக்கத்தான் கீரை,சின்ன வெங்காயம், பூண்டு,பொடித்த மிளகு சீரகம் ,உப்புஆகியவற்றை சேர்த்து சாறு இரங்கும் வரை கொதிக்க விடவும் நன்றாக சாறு இறங்கியதும் வடிகட்டி பரிமாறவும். Dhaans kitchen -
முடக்கத்தான் சூப்(Mudakkathan soup recipe in tamil)
#GA4 #week20 முடக்கத்தான் சூப் உடம்புக்கு மிகவும் நல்லது. இந்த சூப் கைகால் வலியை எளிதில் போக்கும். வாரத்தில் இரண்டு முறை அல்லது மூன்று முறை குடித்தால் உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. Rajarajeswari Kaarthi -
முடக்கத்தான் கீரை தோசை (Mudakathan keerai dosai recipe in tamil)
முடக்கத்தான் கீரை மூட்டு வலிக்கு மிகவும் சிறந்தது.ரோமட்டாய்டு ஆர்த்ரடிஸ், மூல நோய், மலச்சிக்கல் போன்ற நோய்களை குணப்படுத்தும் சிறந்த கீரை எந்த முடக்கத்தான் கீரை.உணவாகவும் உட்கொள்ளலாம்,உடம்பின் மேல் விழுதாக அரைத்து வலி உள்ள பகுதியில் தேய்த்து குளிக்கலாம். பொதுவாக மிகச்சிறந்த வலி நிவாரணி. Renukabala -
முடக்கத்தான் கீரை தோசை. (Mudakkathaan keerai dosai recipe in tamil)
#GA4 dosa நரம்புகள் வலுப்பெற, எலும்புகள் வலுப்பெற , மூட்டு வலி நீங்க,இந்த முடக்கத்தான் கீரை தோசை மிகவும் நல்லது முடக்குவாத பிரச்சினை உள்ளவர்கள் இந்த முடக்கத்தான் தோசை வாரம் மூன்று முறை எடுத்துக் கொண்டால் நாளடைவில் குணம் பெறுவர். #GA4 dosa Azhagammai Ramanathan -
-
முடக்கத்தான் கீரை தொக்கு.. (Mudakkaththaan keerai thokku recipe in tamil)
#leaf - முடக்கத்தான் கீரை நிறைய மருத்துவ குணம் நிறந்தது . கால், மூட்டு, இடுப்பு, எலும்பு சம்பந்தமான வலிகளுக்கு தைலமாகவும், அதேபோல் பலவிதமாக சமையல் சமைத்தும் சாப்பிடலாம்...நான் இங்கே ருசியான தொக்கு செய்திருக்கிறேன்.. Nalini Shankar -
முடக்கத்தான் தோசை(mudakkathan dosai recipe in tamil)
1. முடக்கத்தான் கீரை சாப்பிடுவதால் மூட்டுவலி முடக்குவாதம் பக்கவாதம் நோயை குணப்படுத்தலாம்.2. முடக்கத்தான் கீரையில் ஆன்டி-ஆக்ஸிடன்ட் உள்ளதால் உடலுக்கு மிகவும் நல்லது. Lathamithra -
முடக்கத்தான் கீரை தோசை (Mudakkathan keerai dosai recipe in tmil)
முடக்கத்தான் கீரை எலும்பு களுக்கு நல்லது. மூட்டு வலிகள் வராமல் நம்மை பாதுகாக்கும் சிறந்த மருந்தாக உள்ளது. #GA4#week15/Herbal/ Senthamarai Balasubramaniam -
முடக்கத்தான் கீரை இட்லி பொடி (Mudakkathaan keerai idli podi reci
#leafமுடக்கத்தான் கீரை மூட்டுவலிக்கு சிறந்த மருந்து Vijayalakshmi Velayutham -
முடக்கத்தான் கீரை தொக்கு (Mudakkathaan keerai thokku recipe in tamil)
#leafமுடக்கத்தான் கீரை தொக்கு கை கால் வலி, மூட்டு வலி, குழந்தைகளுக்கு ஏற்படும் சளி இருமல் போன்ற அனைத்துக்கும் மிகவும் ஏற்ற உணவு... Azhagammai Ramanathan -
முருங்கை கீரை சூப் (Murunkai keerai soup recipe in tamil)
என்னுடைய குழந்தைகளுக்கு கீரை பிடிக்காது அதுனால இப்படி சூப் செய்தால் பிடிக்கும் என்று நினைத்தேன் நினைத்தது போல் அவர்களுக்கு பிடித்தது #AS Riswana Fazith -
-
முடக்கத்தான் கீரை ரசம்(mudakkathan keerai soup recipe in tamil)
இந்த கீரை எலும்புகளுக்கு நல்ல பலம் கொடுக்கும்.கசப்பு தன்மை கொண்ட இக்கீரையை,பருப்பு சேர்த்து ரசம் வைக்கும் போது கசப்பிலாத, சுவையான மற்றும் ஆரயோக்யமாகவும் இருக்கும். Ananthi @ Crazy Cookie -
முடக்கத்தான் கீரை பருப்பு பொடி.(balloon vine dal powder recipe in tamil)
#KRமுடக்கத்தான் கீரையில் நிறைய சத்துக்கள் உள்ளன.. மூட்டு வலி, உடல் வலி போன்ற நோய்களுக்கு அரும் மருந்தாகவும் இருக்கிறது.... முடக்கத்தான் கீரை வைத்து சாதத்துடன் பிசைந்து சாப்பிட நான் செய்த அருமையான பருப்பொடியும் செமுறையும்.... Nalini Shankar -
முடக்கத்தான் கீரை இடியாப்பம்/சந்தகை(Baloon Vine Green) (Mudakkathan keerai Idiyapam recipe in tamil)
#leafமுடக்கத்தான் கீரையில் செய்த, புது விதமான இடியாப்பம்.. மிகுந்த மருத்துவ குணங்கள் கொண்டது. சிறந்த சுவையும், வண்ணமும் கொண்டது. Kanaga Hema😊 -
முடக்கத்தான் கீரை தோசை(mudakkatthan keerai dosai recipe in tamil)
#35 recipes\2எலும்பு தேய்மானம் மூட்டு வலி கால் வலி போன்ற வலிகளுக்கு இயற்கையான முறையில் முடக்கத்தான் கீரை எடுத்துக்கொள்வது மிகவும் நல்லது. கீரையை அரைத்து தோசை மாவில் கலந்து தோசையாக சுட்டு சாப்பிடலாம்.. Meena Ramesh -
-
ஈசி கீரை சூப் (Easy keerai soup recipe in tamil)
#GA4 #WEEK10இது வயிறு புண்ணுக்கு சிறந்த முறை.அழகம்மை
-
-
கீரை காய்கள் சூப் (Keerai kaaikal soup recipe in tamil)
காய்கள் ஒரு கிண்ணம்,முடக்கத்தான் கீரை,சிறுகீரை,பூண்டு,5 சிறுவெங்காயம் 3,நெல்லிக்காய் பெரியது 2,சூப்பு பொடி 2ஸ்பூன் உப்பு தேவையானது போட்டு வேகவைத்து மிக்ஸியில் ஒன்றிடண்டாக அரைத்து வடிகட்டி அருந்தவும். இந்த அளவு இரண்டு பேர் குடிக்கலாம் ஒSubbulakshmi -
மருத்துவ குணம் நிறைந்த முடக்கத்தான் கீரை தோசை (Mudakkathaan keerai dosai recipe in tamil)
#GA4 - week 3.. மூட்டு வலி உள்ளவர்கள் இந்த கீரையை துடர்ந்து சாப்பிட்டு வந்தால் மூடுவலி காணாமல் போயிடும் என்று சொல்வார்கள்.. அந்த அளவு மருத்துவ குணம் நிறைந்த கீரை.. காலுக்கு தைலம் காய்ச்சியும் பயன் படுத்தலாம்... Nalini Shankar -
முடக்கத்தான் பருப்பு கீரை கடைதல் 🥗(mudakkathan keerai kadayal recipe in tamil)
வாயு தொல்லை, மலச்சிக்கல், மாதவிலக்கு போன்ற பல பிரச்சனைகள் முடக்கத்தான் கீரை சாப்பிடுவதால் குணமாகும். இது ஒரு சிறந்த பாட்டி வைத்தியம். பல பேருக்கு இந்தக் கீரை வகை பிடிக்காது.ஆனால், இவ்வாறு செய்யும்போது மிகவும் விரும்பி சாப்பிடுவர். RASHMA SALMAN -
முடக்கத்தான் கீரை தோசை
#colours2 இது மூட்டுவலி, உடல்வலி, சளி சரிசெய்யக்கூடிய ஒரு மூலிகை.. இது சுவையும் நன்றாக இருக்கும் சத்துக்களும் அதிகம்... Muniswari G
கமெண்ட் (2)