பன்னீர் டிக்கா பிராங்கி(paneer tikka frankie recpe in tamil)

மிகவும் எளிமையானது காலை உணவாக கூட சாப்பிடலாம்.
பன்னீர் டிக்கா பிராங்கி(paneer tikka frankie recpe in tamil)
மிகவும் எளிமையானது காலை உணவாக கூட சாப்பிடலாம்.
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் மைதா மாவு, கோதுமை மாவு மற்றும் ஒரு மேஜைக்கரண்டி உப்பு மற்றும் ஒரு மேஜைக்கரண்டி எண்ணெய் சேர்த்து மாவை கலக்கி கொள்ளவும். பின்பு வெதுவெதுப்பான நீரை கொண்டு மாவை நன்றாக பிசைந்து ஒரு ஈரத்துணி கொண்டு மூடி வைக்கவும்.
- 2
பின்பு மேலே கூறியவாறு உப்பு, மிளகாய், மஞ்சள்தூள், கொத்தமல்லி தூள், கரம் மசாலா, தயிர், எலுமிச்சைப் பழச்சாறு, கசூரி மேத்தி, சீரகத்தூள் அனைத்தும் நன்றாக கலந்து கொள்ளவும் பின்பு இதில் நறுக்கிய பனீர் மற்றும் வெங்காயத்தை சேர்த்து நன்றாக கலக்கி கொள்ளவும்.
- 3
மேலே கூறிய பிராங்கி மசாலா தூள் அனைத்தையும் சேர்த்து நன்றாக கலக்கி ஒரு பௌலில் வைத்துக் கொள்ளவும்
- 4
ஒரு பௌலில் வினிகர் மற்றும் நறுக்கிய பச்சை மிளகாய் சேர்த்து வைத்துக் கொள்ளவும்
- 5
மற்றொரு பௌலில் மயோனைஸ் மற்றும் சில்லி சாஸ் கலந்து வைத்துக் கொள்ளவும்
- 6
இப்பொழுது பன்னீரை மரக்குச்சிக்குள் நுழைத்து அடுப்பை ஆனில் வைத்து நன்றாக வேக வைத்துக் கொள்ளவும்.
- 7
இப்பொழுது மாவை சிறிய உருண்டைகளாக பிடித்து சப்பாத்தியை போன்று சிறிது மெல்லிசாக பிரங்கி செய்து கொள்ளவும்
- 8
கடைசியாக பிராங்கி வைத்து அதன் மேலே நமது பிராங்கி மசாலாவை சிறிது தூவிவிட்டு மற்றும் சில்லி சாஸ் கலவையை பிராங்கி முழுவதும் தடவிக் கொள்ளுங்கள் பின்பு பன்னீரை வைத்து அதன் மீது சிறிது சில்லி வினிகரை ஊற்றிக் கொள்ளவும். பின் ப்ரெக்கியை மடித்து குழந்தைகளுக்கு சுடச்சுட பரிமாறவும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
பனீர் தோசை(paneer dosai recipe in tamil)
மிகவும் எளிமையானது மற்றும் மிகவும் சத்தானது Shabnam Sulthana -
-
தந்தூரி பனீர் டிக்கா (Tandoori Paneer Tikka recipe in Tamil)
#GA4/Tandoori/Week 19* உணவில் பனீரை அதிக அளவில் சேர்த்துக் கொள்வர், அதற்கு காரணம் பனீர் சுவையானது மற்றும் அதிக அளவு புரோட்டீன்களை உள்ளடக்கியது.*பனீரை நாம் நமது உணவில் சேர்த்து சாப்பிடுவதனால் எலும்புத் தேய்மானம், மூட்டு வலி, பல்வலி எனப் பல்வேறு வலிகளைக் குறைக்கிறது.*பாலை விட பனீரில் சர்க்கரையின் அளவு குறைவாகவே உள்ளது. எனவே நீரிழிவு நோயாளிகளும் பனீரை தைரியமாக சாப்பிடலாம். kavi murali -
-
-
-
பன்னீர் டிக்கா(paneer tikka)
இந்த உணவக உடை பன்னீர் டிக்கா ஒரு பிரபலமான மற்றும் சுவையான தந்தூரி சிற்றுண்டாகும், அங்கு பன்னீர் ஒரு மசாலா தயிர் சார்ந்த இறைச்சியில் marinated, skewers மீது ஏற்பாடு செய்யப்பட்டு அடுப்பில் வறுக்கப்படுகிறது.#hotel Saranya Vignesh -
கிறிஸ்பி கார்ன்(crispy corn recipe in tamil)
#wt1மிகவும் எளிமையானது மாலை உணவாக சாப்பிட பொருத்தமான உணவு Shabnam Sulthana -
-
பட்டர் பன்னீர் டிக்கா (Butter Paneer Tikka Recipe in TAmil)
#பன்னீர் வகை உணவுகள்பூண்டு மற்றும் மசாலா சேர்த்து செய்த சுவையான பன்னீர் ஸ்டார்டர். சுலபமாக செய்யக் கூடிய டிஷ் இது. Sowmya Sundar -
-
பன்னீர் பட்டர் டிக்கா (paneer butter tikka)
#goldenapron3#nutrient1 கால்சியம் சத்து அதிகம் நிறைந்துள்ள பன்னீர் பட்டர் டிக்கா இதை சப்பாத்தி நான் தோசை அவற்றிற்கு சைட் டிஷ் ஆக சாப்பிடலாம். அனைவருக்கும் மிகவும் பிடித்த உணவு. குழந்தைகள் விரும்பி உண்பர்.இந்த லாக்டவுன் சமயத்தில் குழந்தைகளுக்கு வித்தியாசமான ரெசிபி என்றால் இதை நீங்கள் செய்து கொடுக்கலாம். பாலில் செய்வதினால் இதில் சத்து அதிகமாக உள்ளது. இதை நீங்களும் உங்கள் வீட்டில் செய்து சுவையுங்கள். A Muthu Kangai -
பன்னீர் டிக்கா
#COLOURS1கண்களுக்கும், நாவிர்க்கும் நல்ல விருந்து. சத்துள்ள பொருட்களை சேர்த்து நல்ல முறையில் செய்த அழகிய சுவையான பன்னீர் டிக்கா Lakshmi Sridharan Ph D -
பன்னீர் பீட்ஸா(paneer pizza recipe in tamil)
#PDமாவு நன்கு உப்பி வர நாம் ஈஸ்ட் சேர்ப்போம். இதில் ஈஸ்ட் சேர்க்கவில்லை என்றாலும்,சுவைக்கும், சாஃப்ட்-க்கும் குறைவில்லை. வீட்டில் அனைவரும் விரும்பினர். Ananthi @ Crazy Cookie -
-
-
-
தந்தூரி பிரட் ஓம்லெட்(tandoori bread omelette recipe in tamil)
மிகவும் எளிமையானது காலை உணவை சாப்பிட மிகப் பொருத்தமானது Shabnam Sulthana -
-
-
-
-
-
-
More Recipes
கமெண்ட் (2)