முடக்கத்தான் கீரை சாதம்(mudakkatthan keerai sadam recipe in tamil)

முடக்கத்தான் கீரை சாதம்(mudakkatthan keerai sadam recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
முடக்கத்தான் கீரையை சுத்தம் செய்து அலசி மஸ்லின் துணியில் பரப்பி உலரவிடவும்
- 2
பின் வெறும் வாணலியில் தனியா சீரகம் மிளகு கடலைப்பருப்பு உளுத்தம்பருப்பு வறுத்து எடுக்கவும் பின் சிறிது எண்ணெய் விட்டு வரமிளகாய் ஐ சேர்த்து வறுத்து எடுக்கவும் பின் மீண்டும் சிறிது எண்ணெய் விட்டு முடக்கத்தான் கீரையை வதக்கி எடுக்கவும் பின் உப்பு புளியை வறுத்து எடுக்கவும் பின் ஆறவிட்டு மிக்ஸியில் போடவும்
- 3
கூட பூண்டு தோலோடு சேர்த்து அரைத்து பொடி செய்து கொள்ளவும் முடக்கத்தான் கீரை பொடி ரெடி பின் வாணலியில் எண்ணெய் விட்டு சூடானதும் கடுகு சேர்த்து வெடித்ததும் வரமிளகாய் நறுக்கிய பூண்டு சேர்த்து வதக்கவும் பின் நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும் பின் ரெடியாக உள்ள முடக்கத்தான் கீரை பொடியை சேர்க்கவும்
- 4
சிறிது நேரம் எண்ணெயில் நன்றாக வதக்கவும் பின் வடித்த சாதம் சேர்க்கவும்
- 5
பின் உப்பு கொத்தமல்லி தழை தேங்காய் துருவல் சேர்த்து நெய் விட்டு நன்கு கிளறவும்
- 6
சுவையான ஆரோக்கியமான முடக்கத்தான் கீரை சாதம் ரெடி
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
வல்லாரை கீரை பொடி சாதம்(vallarai keerai podi sadam recipe in tamil)
#LBவளரும் குழந்தைகளுக்கு வல்லாரை கீரை மிகவும் ஆரோக்கியமானது கீரையை அப்படியே சமைத்து கொடுத்தா சில குழந்தைகள் சாப்பிட மாட்டாங்க வல்லாரை கீரை வாசம் நிறைய பேர்க்கு பிடிக்காது ஆனா இந்த மாதிரி பொடி செய்து கொடுக்கும் போது அதிக வல்லாரை கீரை வாசம் வராது டேஸ்ட் செமயா இருக்கும் Sudharani // OS KITCHEN -
-
-
-
-
-
-
முடக்கத்தான் கீரை தொக்கு.. (Mudakkaththaan keerai thokku recipe in tamil)
#leaf - முடக்கத்தான் கீரை நிறைய மருத்துவ குணம் நிறந்தது . கால், மூட்டு, இடுப்பு, எலும்பு சம்பந்தமான வலிகளுக்கு தைலமாகவும், அதேபோல் பலவிதமாக சமையல் சமைத்தும் சாப்பிடலாம்...நான் இங்கே ருசியான தொக்கு செய்திருக்கிறேன்.. Nalini Shankar -
-
குடைமிளகாய் சாதம்(capsicum rice recipe in tamil)
#Welcomeகுழந்தைகளுக்கு மிகவும் ஆரோக்கியமான சிம்ப்ளான சாதம் Sudharani // OS KITCHEN -
முடக்கத்தான் கீரை தோசை மற்றும் உளுந்து சட்னி (Mudakathan Keerai Dosai Recipe in Tamil)
#ilovecooking Hemakathir@Iniyaa's Kitchen -
வல்லாரை கீரை சட்னி(vallarai keerai chutney recipe in tamil)
#Queen2வல்லாரை கீரையை பயன்படுத்தி புளி வைத்து இதற்கு முன் ஒரு சட்னி ரெசிபி பதிவிட்டு இருக்கிறேன் இது தக்காளி பயன்படுத்தி மற்றொரு செய்முறை படிக்கும் குழந்தைகளுக்கு வல்லாரை கீரை மிகவும் பயனுள்ளதாக இருக்கும் இதை அடிக்கடி உணவில் சேர்த்து செய்து கொடுக்கலாம் Sudharani // OS KITCHEN -
-
முடக்கத்தான் கீரை ரசம்(mudakkathan keerai soup recipe in tamil)
இந்த கீரை எலும்புகளுக்கு நல்ல பலம் கொடுக்கும்.கசப்பு தன்மை கொண்ட இக்கீரையை,பருப்பு சேர்த்து ரசம் வைக்கும் போது கசப்பிலாத, சுவையான மற்றும் ஆரயோக்யமாகவும் இருக்கும். Ananthi @ Crazy Cookie -
-
-
-
-
முடக்கத்தான் கீரை தோசை (Mudakathan keerai dosai recipe in tamil)
முடக்கத்தான் கீரை மூட்டு வலிக்கு மிகவும் சிறந்தது.ரோமட்டாய்டு ஆர்த்ரடிஸ், மூல நோய், மலச்சிக்கல் போன்ற நோய்களை குணப்படுத்தும் சிறந்த கீரை எந்த முடக்கத்தான் கீரை.உணவாகவும் உட்கொள்ளலாம்,உடம்பின் மேல் விழுதாக அரைத்து வலி உள்ள பகுதியில் தேய்த்து குளிக்கலாம். பொதுவாக மிகச்சிறந்த வலி நிவாரணி. Renukabala -
முருங்கை கீரை பருப்பு பொடி(murungai keerai paruppu podi recipe in tamil)
#birthday4சும்மாவே சாப்பிடலாம்.அவ்வளவு சுவையானது,இந்த கீரை பருப்பு பொடி.முருங்கை கீரையில், உடலுக்கு வலிமை தரக்கூடிய இரும்பு சத்து,பல்லுக்கு வலிமை தரக்கூடிய சுண்ணாம்பு சத்தும் உள்ளது என்பது அனைவருக்கும் தெரிந்ததே.இந்த கீரையை பிடிக்காதவர்கள் கூட,இவ்வாறு பொடி செய்து கொடுத்தால் சாப்பிடுவார்கள். Ananthi @ Crazy Cookie -
-
கீரை சாதம்(keerai sadam recipe in tamil)
#HJகீரையில் இரும்பு,சுண்ணாம்பு சத்து என பல வகையான சத்துக்களை கொண்டுள்ளது. தினமும்,கீரைகளை சாதம் /சூப்/குழம்பு என உணவில் சேர்த்துக் கொள்வது மிகவும் நல்லது. Ananthi @ Crazy Cookie -
கோங்குரா கீரை சாதம்(Kongura keerai satham recipe in tamil)
சுவையான, கார சாரமான ஆந்திரா ஸ்பெஷல். 2 வருடங்கள் குண்டூரில் கோங்குரா சட்னி, சாதம் பல கார சாரமான ஆந்திரா ரேசிபிகளை ருசித்திருக்கிறேன். கோங்குரா கீரை சாதத்தீர்க்கு நிகர் கோங்குரா கீரை சாதம் தான் . A DISH TO KILL FOR. # கீரை #variety Lakshmi Sridharan Ph D -
-
*முடக்கத்தான் கீரை சாம்பார்*(mudakathan keerai sambar recipe in tamil)
முடக்கத்தான் கீரையில்,வைட்டமின்களும், தாது உப்புக்களும், அதிகம் உள்ளது.இதை தொடர்ந்து உணவில் சேர்த்துக் கொண்டால், மூலம், மலச்சிக்கல், பக்கவாதம், கிரந்தி போன்ற நோய்கள் குணமாகும்.மூட்டு வலிக்கு இது மிகவும் நல்லது. Jegadhambal N -
முடக்கத்தான் கீரை தோசை(mudakkatthan keerai dosai recipe in tamil)
#35 recipes\2எலும்பு தேய்மானம் மூட்டு வலி கால் வலி போன்ற வலிகளுக்கு இயற்கையான முறையில் முடக்கத்தான் கீரை எடுத்துக்கொள்வது மிகவும் நல்லது. கீரையை அரைத்து தோசை மாவில் கலந்து தோசையாக சுட்டு சாப்பிடலாம்.. Meena Ramesh -
முடக்கத்தான் கீரை தொக்கு (Mudakkathaan keerai thokku recipe in tamil)
#leafமுடக்கத்தான் கீரை தொக்கு கை கால் வலி, மூட்டு வலி, குழந்தைகளுக்கு ஏற்படும் சளி இருமல் போன்ற அனைத்துக்கும் மிகவும் ஏற்ற உணவு... Azhagammai Ramanathan -
-
உடனடி முடக்கத்தான் கீரை அடை மாவு (Mudakkathaan keerai adai maavu recipe in tamil)
#leaf முடக்கத்தான் கீரை அதிக அளவில் கிடைக்கும் போது இது போல் செய்து சுவைத்து கொள்ளலாம் மூட்டு வலியைப் போக்கும் முடக்கு வாதம் போக்கும் இந்த கீரை சிலருக்கு வயிற்றுப்போக்கு ஏற்படலாம் அதனால் இதுபோல் பொடி செய்து சுவைத்து கொள்ளலாம் அது பிரச்சினை ஏற்படாது Chitra Kumar
More Recipes
கமெண்ட்