முள்ளங்கி & முருங்கைக்கீரை பராத்தா (Mullanki & Murungai Keerai Paratha recipe in tamil)

முள்ளங்கி & முருங்கைக்கீரை பராத்தா (Mullanki & Murungai Keerai Paratha recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
மாவில் ஒரு டீஸ்பூன் எண்ணெய்,சீரகம்,உப்பு சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும் பிறகு சிறுக சிறுக தண்ணீர் விட்டு மிருதுவான சப்பாத்தி பதத்திற்கு பிசைந்து கொள்ளவும்...அடுத்து ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி. சீரகம்,இஞ்சி,குடைமிளகாய் சிறிதாக நறுக்கி சேர்த்து வதக்கவும். சேர்த்து 2 நிமிடங்கள் வதக்கவும். துருவிய முள்ளங்கி புழிந்து வரும் நீரை எடுத்துவிட்டு முள்ளங்கி மட்டும் சேர்க்கவும்.
- 2
பின் இதில் கரம் மசாலா தூள்,மிளகாய் தூள்,உப்பு சேர்த்து வதக்கவும். அடுத்து வெங்காயத்தாள்,முருங்கைக்கீரை சேர்த்து 2 நிமிடங்கள் வதக்கவும்.
- 3
அடுத்து சப்பாத்தி மாவு சிறிதளவு எடுத்து தேய்க்கவும்.
நடுவில் முள்ளங்கி மசாலா கலவையை வைத்து, மூடி, மறுபடியும் தேய்க்கவும். - 4
நெய் ஊற்றி இருபுறமும் சுடவும்.
- 5
முள்ளங்கி & முருங்கைக்கீரை பராத்தா தயார்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
முள்ளங்கி பராத்தா(raddish paratha recipe in tamil)
#FC அவளும் நானும்.... @homecookie_270790 Ilakiya arun.தோழி இலக்கியாவுடன்,இந்த combo ரெசிபி பகிர்ந்தது, மிகவும் மகிழ்ச்சியான தருணமாக உணர்கின்றேன். Ananthi @ Crazy Cookie -
-
-
-
ராஜஸ்தான் டிக்கர் பராத்தா (Rajasthan Tikker paratha Recipe in Tamil)
#ராஜஸ்தான் மாநில உணவு Santhi Chowthri -
பாலக் பராத்தா (Paalak paratha recipe in tamil)
#jan2குழந்தைகள் இந்த கீரையை சப்பாத்தி மாதிரி செய்து கொடுத்தால் விரும்பி சாப்பிடுவார்கள். Azhagammai Ramanathan -
-
-
அவல் பராத்தா (poha paratha in tamil)
#cf6 இந்த பராத்தா மிகவும் மிருதுவாக இருக்கும்... நீங்களும் செய்து பாருங்க.. Muniswari G -
ஆலு மசாலா சப்பாத்தி ரோல் (Aloo masala chappathi roll recipe in tamil)
#GA4#ga4#week21#Roll Vijayalakshmi Velayutham -
-
-
-
-
-
-
முருங்கைக்கீரை தேங்காய்பொரியல்(murungai keerai poriyal recipe in tamil)
#KRஇரும்பு சத்து நிறைந்தது.இரத்தத்தில் ஹுமோகுளோபின் அளவைக் கூட்டும். SugunaRavi Ravi -
-
-
முள்ளங்கி கீரை சப்பாத்தி / Radish Spinach Chapathi recipe in tamil
முள்ளங்கி கீரை சப்பாத்தி Umavin Samayal -
-
ஆலூ பாலக் பராத்தா (Aloo palak paratha recipe in tamil)
#apஆலூ பாலக் பராத்தா ஹைதெராபாத் ஹோட்டல்லில் பேமஸ். குழந்தைகள் விரும்பி உண்ணும் ஹெல்த்தி உணவு. உருளை மற்றும் பாலக் கீரை வளரும் குழந்தைகளுக்கு தேவையான சத்து மிக்க உணவு. Manjula Sivakumar -
முருங்கைக்கீரை சூப் (Murunkai keerai soup recipe in tamil)
#momகர்ப்பிணி பெண்களுக்கு கால்சியம் சத்துதான் அதிகம் தேவைப்படும் வயிற்றில் இருக்கும் குழந்தை வளர கால்சியம் அதிகம் தேவை இந்த சத்து முருங்கைக்கீரையில் உள்ளது. முருங்கைக்கீரை வயிற்றில் இருக்கும் குழந்தைகளின் எலும்பு வலுவாக்க உதவுகிறது. முருங்கைக் கீரை நோய் எதிர்ப்பு சக்தியை அதிகமாக்கும். பாலூட்டும் தாய்மார்களுக்கு பால் அதிகம் சுரக்க இது உதவுகிறது. Priyamuthumanikam -
🍌 வாழைப்பழம் பராத்தா(Banana paratha)🍌
மிருதுவான சுவையான சத்தான. குழந்தைகளுக்கு பிடித்தமான உணவு. என் மகளுக்காக நான் இதை செய்தேன். #GA4 Rajarajeswari Kaarthi -
-
முள்ளங்கி கிரேவி (Mullanki gravy recipe in tamil)
#arusuvai5நீர் சத்து நிறைந்த முள்ளங்கி உடம்புக்கு நல்லது. உடல் எடையை குறைக்கும் தன்மை கொண்டது. Sahana D
More Recipes
கமெண்ட்