குதிரை வாலி சாம்பார் சாதம்(kuthiraivali sambar sadam recipe in tamil)

vasanthra @cookingzeal
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் குதிரை வாலி அரிசி 3 மணி நேரம் ஊற வைக்கவும். பின் ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் அதில் கடலை பருப்பு, உளுந்தம் பருப்பு, மிளகு சீரகம் வெந்தயம் சேர்த்து நன்கு வதக்கவும். பின் அதில் தனியா, காய்ந்த மிளகாய் மற்றும் தேங்காய் சேர்த்து வறுக்கவும்.
- 2
அதை ஒரு மிக்சியில் போட்டு நன்கு அரைத்துக் கொள்ளவும்.ஒரு குக்கரில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் அதில் கடுகு சீரகம், முந்திரி பருப்பு, வெங்காயம் தக்காளி சேர்த்து நன்கு வதக்கவும்.
- 3
அதில் அறிந்து வைத்துள்ள காய்கறிகள், மஞ்சள் தூள், அரைத்த பொடி,உப்பு வேகவைத்த துவரம் பருப்பு, புளி கரைசல், மற்றும் தண்ணிர் கொத்தமல்லி இலை சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.
- 4
3 விசில் வைத்து இறக்கவும்.சுவையான குதிரை வாலி அரிசி சாம்பார் சாதம் தயார்.
ரியாக்ட்ஷன்ஸ்
எழுதியவர்
Similar Recipes

சாம்பார் சாதம்(sambar sadam recipe in tamil)
#CF7#week7


சாம்பார் சாதம்(sambar sadam recipe in tamil)
#cf7


வரகு அரிசி சாம்பார் சாதம்(varagu arisi sambar sadam recipe in tamil)
#CF7


குதிரைவாலி அரிசி சாம்பார் சாதம்(kuthiraivali sambar sadam recipe in tamil)
#CF7


சாம்பார் சாதம் (Sambar saatham /Dal mixed rice recipe in tamil)
#CF7


குதிரைவாலி சாம்பார் சாதம்(kuthiraivali sambar sadam recipe in tamil)


குதிரை வாலி அரிசி இட்லி
#milletபுரதம், நார் சத்து, உலோகசத்து, விட்டமின்கள், சுவை நிறைந்த சிறு தானியம்..இட்லி மாவு குதிரை வாலி அரிசி, வெந்தயம், உளுந்து எல்லாம் சேர்த்து அறைத்த மாவு. ஈஸ்ட் ஒரு செல் (single cell protein) புரதம். அதை சேர்த்தால் மாவு பொங்கும் பொழுது புரதமும் அதிகமாகும்.


செட்டிநாடு கதம்ப சாம்பார் (Chettinad kathamba sambar recipe in tamil)
#GA4அனைத்துவித நாட்டுக் காய்கறிகள் பயன்படுத்தி ஆரோக்கியமான சாம்பார் செய்யும் முறையை இங்கு விரிவாக காண்போம்.....


வெஜிடபிள் சாம்பார் சாதம்(vegetable sambar sadam recipe in tamil)
#CF7


சாம்பார் சாதம்
#keerskitchen


குதிரை வாலி அரிசி தோசை
#3mபுரதம், நார் சத்து, உலோகசத்து, விட்டமின்கள், சுவை நிறைந்த சிறு தானியம்..தோசை மாவு குதிரை வாலி அரிசி, வெந்தயம், உளுந்து எல்லாம் சேர்த்து அறைத்த மாவு. ஈஸ்ட் ஒரு செல் (single cell protein) புரதம். அதை சேர்த்தால் மாவு பொங்கும் பொழுது புரதமும் அதிகமாகும். கறிவேப்பிலை (வாசனைக்கும், உடல் நலத்திரக்கும்) #3m


டிஃபன் சாம்பார் (Tiffen sambar recipe in tamil)
#breakfast


சாம்பார்(sambar recipe in tamil)
#RD


சாம்பார் சாதம் (Sambar Saatham Recipe in Tamil)
#ebook


குதிரை வாலி இட்லி (Kuthiraivaali idli recipe in tamil)
எங்கள் குடும்பத்தில் அனைவருக்கும் பிடித்த சிறு தானிய உணவுகளில் ஒன்று.)#evening 3


குதிரை வாலி அரிசி இட்லி(kuthiraivali arisi idli recipe in tamil)
#made3#காலை உணவு, #weight lossபுரதம், நார் சத்து, உலோகசத்து, விட்டமின்கள், சுவை நிறைந்த சிறு தானியம்.. குதிரை வாலி அரிசி, வெந்தயம், உளுந்து எல்லாம் சேர்த்து அறைத்த மாவு. ஈஸ்ட் ஒரு செல் (single cell protein) புரதம். அதை சேர்த்தால் மாவு பொங்கும் பொழுது புரதமும் அதிகமாகும். தெம்பூட்டும் நாள் முழுக்க வேலை செய்ய. எடை குறைக்க உதவும் #made3


சாம்பார் சாதம்
#keerskitchenசூட சூட சாம்பார் சாதத்தை அப்பளம் மற்றும் தயிர் பச்சடி உடன் சாப்பிட்டால் மிகவும் நன்றாக இருக்கும்😋.


துவரம் பருப்பு சாம்பார்(sambar recipe in tamil)


தலைப்பு : மஞ்சள் சாம்பார்
#magazine2#week2


கோவில் சாம்பார் சாதம்(sambar sadam recipe in tamil)
#வெங்காயம் சேர்க்காத சாம்பார் சாதம்.தங்கள் வீட்டில் என்ன காய்கறிகள் இருக்கிறதோ தகுந்த காய்களை சேர்த்து இந்த சாம்பார் சாதம் செய்யலாம். இதனுடன் உருளைக்கிழங்கு முருங்கைக்காய் கத்திரிக்காய் போன்ற காய்கறிகளை சேர்த்துக் கொள்ளலாம். சாதம் எவ்வளவு செய்கிறீர்களோ அதற்கு தகுந்தாற்போல கூடவோ குறைத்தோ காய்களை நறுக்கிக் கொள்ளவும். அதிக காய்கள் இருந்தால் அது அதில் கொஞ்சமாக சேர்த்துக் கொள்ளவும். இரண்டு மூன்று காய்கறி வகைகள் என்றால் காய்கறிகளின் அளவை அதிகரித்துக் கொள்ளவும்.இது நைவேத்தியத்திற்கு ஆக செய்த சாம்பார் சாதம் அதனால் வெங்காயம் சேர்க்க வில்லை. நான் இன்று வீட்டில் இருந்த காய்களை வைத்து செய்தேன்.


சாம்பார்(sambar recipe in tamil)


முருங்கைக்காய் சாம்பார்(drumstick sambar recipe in tamil)


செட்டிநாடு நீர் பூசணிக்காய் சாம்பார் (Chettinadu neer poosanikkaai sambar recipe in tamil)
#arusuvai5


கதம்ப சாம்பார் / sambar😋🥘🥘🍲🍲🤤🤤
#combo1


கதம்ப சாம்பார்(kathamba sambar recipe in tamil)


குதிரை வாலி அரிசி தோசை (Kuthiraivali arisi dosai recipe in tamil)
புரதம், நார் சத்து, உலோகசத்து, விட்டமின்கள், சுவை நிறைந்த சிறு தானியம். மாவுடன் துருவிய வெள்ளரி, வெங்காயம், பச்சை மிளகாய், கொத்தமல்லி. சீரகம் சேர்த்து சுவையான தோசை செய்தேன் #millet.தோசை மாவு குதிரை வாலி அரிசி, வெந்தயம், உளுந்து எல்லாம் சேர்த்து அறைத்த மாவு. ஈஸ்ட் ஒரு செல் (single cell protein) புரதம். அதை சேர்த்தால் மாவு பொங்கும் பொழுது புரதமும் அதிகமாகும். நான் இரும்பு தோசைக் கல்லைதான் தோசை செய்யப் பயன்படுத்துவேன். அ துதான் ஆரோகியத்திர்க்கு நல்லது. மிதமான நெருப்பே போதும். மெல்லிய மொருமொருப்பான தோசையோ அல்லது மெத்தான தோசையோ செய்யலாம். #millet


தேங்காய் சாம்பார் (Thenkaai sambar recipe in tamil)
#sambarrasam


முள்ளங்கி சாம்பார் சாதம்(mullangi sambar sadam recipe in tamil)
#CF7 #சாம்பார் சாதம்முள்ளங்கி மிகவும் நலம் தரும் காய்கறி. புற்று நோய் தடுக்கும் சக்தி கொண்டது. முள்ளங்கி கீரையில் விட்டமின் C, B6, A magnesium, phosphorus, iron, calcium, unique antioxidants , such as sulforaphane indoles, as well as potassium and folic acid.நார் சத்து ஏராளம். கொலஸ்ட்ரால், இரத்தத்தில் சக்கரை கட்டு படுத்தும் immunityஅதிகரிக்கும். . Liver, intestine, digestionக்கு நல்லது. இலைகள், பூக்கள், கிழங்கு எல்லாம் சாம்பாரில். சேர்க்கலாம், தேங்காய், பருப்பகள், ஸ்பைஸ் மற்றும் சில பொருட்கள் சேர்த்து அரைத்த பேஸ்ட் கூட சேர்த்து வாசனையான சாம்பார் செய்தேன்.


பிஸிபேளாபாத்/சாம்பார் சாதம் (Bhisibelabath Recipe in Tamil)
#nutrient2விட்டமின்கள் மற்றும் மினரல் சக்தி நிறைந்த காய்கறிகள் மற்றும் புரோட்டின் நிறைந்த பருப்பு, இவற்றின் கூட்டுக்கலவை இந்த சாம்பார் சாதம். சாம்பாராக செய்தாலும், காய்கறிகளில் பொரியல் செய்து கொடுத்தாலும் சாப்பிடமாட்டார்கள். இதுபோல் எல்லா காய்கறிகளையும் சேர்த்து சாம்பார் சாதம் செய்து கொடுத்தால் விரும்பி, பெரியவர் முதல் சிறியவர் வரை சாப்பிடுவார்கள்.துவரம் பருப்பில் புரதச் சத்து அதிகம் நிறைந்துள்ளது. முருங்கைக்காயில் விட்டமின் பி காம்ப்ளக்ஸ், சி கே, மற்றும் பீட்டா கரோட்டின் நிறைந்துள்ளது. அது மட்டுமல்லாமல் கால்சியம், ஜிங்க் நிறைந்துள்ளது. கேரட்டில் விட்டமின் ஏ செறிந்துள்ளது. மேலும் விட்டமின் பி6,கே பையோடின், பொட்டாசியம், போன்றவையும் உள்ளது. பீன்ஸில் பல விட்டமின்கள், காப்பர், போலேட், மெக்னீசியம், மாங்கனீஸ், பாஸ்பரஸ், பொட்டாசியம் மற்றும் ஜிங்க் உள்ளது. தக்காளியில் விட்டமின் ஏ, சி, பி உள்ளது. பச்சை வேர்க்கடலையில் விட்டவன் பி6 உள்ளது. கருப்பு கொண்டை கடலையில் விட்டமின் ஏ பி 6, மற்றும் டி உள்ளது.


கலவை சாம்பார் (Kalavai sambar recipe in tamil)
#GA4#week13#tuvar

More Recommended Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15795047
கமெண்ட்