சாம்பார்(sambar recipe in tamil)

Ramya Selvaraj @ramyasvr
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு குக்கரில் பருப்பு தக்காளி மஞ்சள் தூள் தண்ணீர் சேர்த்து மூன்று விசில் விட்டு வேகவைக்கவும்
- 2
வேறு ஒரு பாத்திரத்தில் முருங்கைக்காய் கத்திரிக்காய் காரட் அவரைக்காய் சேர்த்து அதனுடன் தண்ணீர் உப்பு மிளகாய் தூள் சாம்பார் பொடி தனியா தூள் சேர்த்து வேக வைக்கவும்
- 3
வெந்த பருப்பை வேகவைத்த காய்கறிகளுடன் சேர்த்து புளி கரைசலை சேர்த்து உப்பு சரி பார்த்து கொத்தமல்லியை தூவி விடவும்
- 4
தாளிப்பதற்கு ஒரு கடாயில் எண்ணெய் சேர்த்து கடுகு சீரகம் கருவேப்பிலை சேர்த்து தாளித்து சாம்பார் உடன் சேர்த்து பரிமாறவும்
Similar Recipes
-
-
-
-
-
-
கதம்ப சாம்பார் (கலவை சாம்பார்)(kathamba sambar recipe in tamil)
#pongal2022 கதம்ப சாம்பார்க்கு முக்கியமா "அக்காய்"கள் வேணுங்க... அதாவது நம்ம நாட்டு காய்கள், அரசாணிக்காய், மேரக்காய்(சௌ சௌ), அவரைக்காய், பீர்க்கங்காய், வாழைக்காய், கத்திரிக்காய், கோவக்காய் இந்த மாதிரி அக்காய்கள ஒரு 5 (அ) 7, ஒன்பது கிடைச்சா கூட சேர்த்துக்கலாம். இந்த மாதிரி நாட்டு அக்காய்கள் சேர்ந்து அபரிமிதமான சுவையில இருக்குங்க கலவை சாம்பார்...ஊர்ல அம்மா வீட்டுக்கு பக்கத்துல ஒரு அம்மாச்சி நாகர்கோவில் காரங்க.. ஒவ்வொரு பொங்கலுக்கும் அவங்க கதம்ப சாம்பார் வீட்டுக்கு வந்துடும்.. அருமையான சுவையா இருக்கும்.. இப்போ கதம்ப சாம்பாருக்காக ஊருக்காங்க போக முடியும்.. நம்மளே செய்வோம்💪💪 Tamilmozhiyaal -
-
-
-
-
-
-
இட்லி சாம்பார் (Idli sambar Recipe in Tamil)
#nutrient2பொதுவாகவே பருப்பு வகைகள், காய்கறிகளில் அதிக விட்டமின் சத்து நிறைந்துள்ளது. இட்லி சாம்பார் ரெசிபியை நான் பகிர்கிறேன் Laxmi Kailash -
இடி சாம்பார்(idi sambar recipe in tamil)
#ed1 சைவ குழம்பு களிலேயே முதலிடத்தில் உள்ளது சாம்பார் தான்... சாம்பார் பொடி ஏற்கனவே நான் பதிவிட்டுள்ளேன்.. அதை பயன்படுத்தி செய்த சாம்பார் தான் இது சுவையும் மணமும் அருமையாக இருக்கும்... Muniswari G -
-
-
-
-
-
-
-
-
பொடி இட்லி சாம்பார் இட்லி(mini sambar idli recipe in tamil)
குழந்தைகள் விரும்பி சாப்பிடக்கூடிய குட்டி குட்டி இட்லிகள் சாம்பாருடன் இட்லி பொடியோடுமிக மிக ருசியாக இருக்கும் Banumathi K -
-
-
கத்திரிக்காய் கடைந்த சாம்பார் (Kathirikkaai kadaintha sambar recipe in tamil)
#sambarrasam Subhashree Ramkumar
More Recipes
- ரோட்டு கடை பருத்தி பால் / தேங்காய் பால் 🥂🤤😋(paruthi pal recipe in tamil)
- * மில்லட், ரவா குலோப் ஜாமூன் *(millet rava gulab jamun recipe in tamil)
- தலைப்பு : கேரளா ப்ளாக் ஹல்வா (தேங்காய் பால் ஹல்வா)(kerala black halwa recipe in tamil)
- தக்காளி தொக்கு(tomato thokku recipe in tamil)
- தேங்காய் புலவ்(coconut pulao recide in tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16482806
கமெண்ட்