முட்டை குழம்பு(muttai kuzhambu recipe in tamil)

Asma Parveen @TajsCookhouse
#cf8
பருப்பு சேர்த்த சிம்பிள் முட்டை குழம்பு.
முட்டை குழம்பு(muttai kuzhambu recipe in tamil)
#cf8
பருப்பு சேர்த்த சிம்பிள் முட்டை குழம்பு.
சமையல் குறிப்புகள்
- 1
பாசிப் பருப்பை குழையாமல் வேக வைத்துக் கொள்ளவும்.
- 2
ஒரு பாத்திரத்தில் எண்ணெய் சேர்த்து சூடானதும் வெங்காயம் கருவேப்பிலை பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும் கூடவே இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கி அரைத்த தக்காளி விழுதை சேர்த்து எண்ணெய் பிரிந்து வரும் வரை வதக்கிக் கொள்ளவும் இதில் மிளகாய்த்தூள் மஞ்சள் தூள் சேர்த்து கலந்து விடவும். பாசிப்பருப்பை சேர்த்து கூடவே வேகவைத்த முட்டையை சேர்த்து தேவையான அளவு தண்ணீர் உப்பு சேர்த்து கொதிக்கவிடவும்.
- 3
குழம்பு நன்கு கொதித்த பின் நறுக்கிய கொத்தமல்லி இலைகளை சேர்த்து அடுப்பை அணைக்கவும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
முட்டை குழம்பு(muttai kuzhambu recipe in tamil)
#CF8மிகவும் எளிமையானது சாப்பிட குருமா மாதிரி இருக்கும் Shabnam Sulthana -
செட்டிநாடு முட்டை குழம்பு(chettinadu muttai kulambu recipe in tamil)
#GA4காரசாரமான சுலபமான செட்டிநாடு ஸ்டைல் முட்டை குழம்பு. Hemakathir@Iniyaa's Kitchen -
-
-
முட்டை குழம்பு(muttai kuzhambu recipe in tamil)
#cf1சுலபமான குழம்பு அவசரத்திற்கும் ஆண்களும் சமைக்கும் வண்ணம் இருக்கும் Vidhya Senthil -
-
-
முட்டை குழம்பு (Muttai kulambu recipe in tamil)
குழந்தைகளுக்கு சளி பிடிக்காமல் இருக்க இப்ப வீட்டிலேயே ஹோட்டல் ஸ்டைலில் முட்டை குழம்பு வைத்து தரலாம். #hotel Sundari Mani -
மட்டன் குழம்பு(mutton kuzhambu recipe in tamil)
#ed1 சின்ன வெங்காயம் தக்காளி சேர்த்த மட்டன் குழம்பு Sasipriya ragounadin -
-
-
-
-
-
-
-
-
-
முட்டை குழம்பு(muttai kulambu recipe in tamil)
#wt3 உடைச்சு ஊத்தின முட்டை குழம்புன்னா எல்லாருக்கும் ரொம்ப பிடிக்குங்க... சுவையும் அபாரமா இருக்கும்.. Tamilmozhiyaal -
-
முட்டை சுறுக்கா(Muttai surukka recipe in tamil)
# i love cooking #வறுத்த அரிசி மற்றும் முட்டை சிற்றுண்டி Anlet Merlin -
-
பஞ்சாபி முட்டை கறி (punjabi muttai curry recipe in tamil)
கோல்டன் வார்த்தை பெட்டகத்தில் எனக்கு எட்டு வார்த்தைகள் கிடைத்தது அதில் முக்கியமான இரண்டு வார்த்தைகளை எடுத்து நான் முட்டை மற்றும் வெண்ணையை வைத்துஇந்த ரெசிபியை செய்து உள்ளேன்.#goldenapron3 #book Akzara's healthy kitchen -
முட்டை குழம்பு
#lockdown#book ஊரடங்கு உத்தரவால் இறைச்சிக் கடைகள் திறக்க வில்லை. அதனால் இந்த ஞாயிற்றுக்கிழமை முட்டை குழம்பு செய்து விட்டேன். Sanas Lifestyle (SaranyaElamparuthi) -
ஐதராபாத் முட்டை கிரேவி (Hyderabad muttai gravy recipe in tamil)
#apகாரசாரமான ஐதராபாத் முட்டை மசாலா Hemakathir@Iniyaa's Kitchen -
முட்டை பொடிமாஸ் (Muttai podimass recipe in tamil)
#arusuvai5#streetfoodஇன்றைக்கு நாம் பார்க்கப்போகும் ரெசிபி மிகவும் சுவையான ரோட்டுக்கடை முட்டை பொடிமாஸ். இது உப்பு வகை சேர்ந்த அறுசுவை உணவாகும். வாருங்கள் இதன் செய்முறையை பார்ப்போம். Aparna Raja -
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15800798
கமெண்ட் (4)